முக்கிய செய்தி
Vegetable Pakoda Recipe: காய்கறிகளை வைத்து தான் பண்ணினதுனு சொன்ன நம்ப கூட மாட்டார்கள்... சுவையான காய்கறி பக்கோடா செய்வது எப்படி?.!
Backiya Lakshmiமாலை நேர சிற்றுண்டியாக காய்கறி பக்கோடா செய்முறை குறித்து பார்க்கலாம்.
Elderman Arrested In POCSO Act: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் போக்சோ சட்டத்தில் கைது..!
Rabin Kumarவிழுப்புரத்தில் 60 வயது முதியவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
MDMK Sitting MP A Ganeshamoorthy Dies: தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழப்பு.. மதிமுகவினர் அதிர்ச்சி..!
Backiya Lakshmiஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
Woman Stolen Laptops: வங்கிப்பணிக்கு முடக்கு போட்டு, திருட்டுத்தொழிலில் களமிறங்கிய 26 வயது இளம்பெண் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!
Rabin Kumarபெங்களூரு நகரில் வங்கியில் பணியாற்றிய இளம்பெண் ஒருவர், வங்கி வேலையை விடுத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
March 29 Release Tamil Movies: ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை.. மார்ச் 29 அன்று ரிலீசாகும் தமிழ் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranவார இறுதி விடுமுறையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை எப்போதும் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் நடப்பு வாரத்தில் (மார்ச் 29) வெள்ளிக்கிழமை அன்று ரிலீசாகும் படங்களின் விபரம் குறித்த தகவலை அறிய தொடர்ந்து படிக்கவும்.
Thailand Parliament Legalise Same Sex Marriage: புன்னகை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஓரின சேர்க்கையாளர் திருமணம்.. தாய்லாந்து அரசின் அதிரடி..!
Backiya Lakshmiதாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
Bombay Talkies Fire Accident: பாம்பே டால்கிஸ் வளாக பகுதியில் பயங்கர தீ விபத்து; போராடி தீயை அணைத்த வீரர்கள்.!
Sriramkanna Pooranachandiranஅதிகாரிகளின் சுதாரிப்பான செயலால் பாம்பே டால்கிஸ் வளாகப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டது.
Truck Crash With Flight: விமானத்துடன் மோதிய கனரக லாரி; நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபக்கவாதம் காரணமாக ஓட்டுநர் பாதிக்கப்பட்டு விமானத்தின் கீழ் புறத்தில் மோதிய காரணத்தால், துபாய்க்கு புறப்பட்ட விமானம் பணிமனைக்கு திரும்ப வேண்டிய சூழல் உண்டாகியது.
SRH Vs MI Highlights: மரண மாஸாக அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா.. இமாலய இலக்கு சேர்த்து, புதிய சரித்திர சாதனையுடன் வெற்றிகண்ட ஹைதராபாத் அணி.!
Sriramkanna Pooranachandiran20 ஓவர்கள் முடிவில் 277 ரன்கள் குவித்த ஹைதராபாத் அணி இமாலய இலக்கை சேர்த்து. அதனை அதிரடி ஆட்டத்தால் சேசிங் செய்த மும்பை அணி போராடி தோற்றது.
Higher Burden Of Breast Cancer: பெண்களை வாட்டும் நோய்க்கு... தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு முதல் இரண்டிடம்.. அது என்ன நோய் தெரியுமா?.!
Backiya Lakshmiதமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
Woman Doctor Death: பெண் மருத்துவர் சடலமாக மீட்பு - காவல்துறையினர் விசாரணை..!
Rabin Kumarகேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Unemployment Crisis: மக்கள் தொகையுடன் கூடும் வேலையில்லா பட்டதாரிகள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
Backiya Lakshmiநாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Spoiled Cake Affected Childrens: பிறந்தநாளை சிறப்பிக்க கெட்டுப்போன கேக்: குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.. பெற்றோர்களே கவனம்..!
Rabin Kumarதென்காசியில் கெட்டுப் போன கேக்கை சாப்பிட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் மயக்கமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
XPENG's Futuristic Modular Flying Car: இனி சீனாவில் காரை ரோட்டில் மட்டுமில்லை.. அதுக்கு மேலேயும் ஓட்டலாம்.. பறக்கும் காருக்கு அனுமதி..!
Backiya Lakshmiசீனாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய பறக்கும் எலெக்ட்ரிக் காருக்கான டிசைனுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது.
Cow Smuggling: பசு கடத்தல் முயற்சி - உள்ளூர் வாசிகள் 4 பேரை வழிமறித்து தாக்குதல்..!
Rabin Kumarஅரியானாவில் இருந்து ராஜஸ்தானிற்கு வாகனத்தின் மூலம் பசுக்களை கடத்திச் சென்று கொண்டிருக்கும் போது உள்ளூர் மக்கள் வழிமறித்து அவர்களை அடித்து உதைத்துள்ளனர்.
Bus Conductor Assaults Woman: மொபைல் ஆதார் காட்டியதால் முகத்திலேயே அடித்த நடத்துனர்.. கர்நாடகாவில் நடந்த கொடூரம்..!
Backiya Lakshmiபெங்களூரு மாநகர பேருந்தில் பயணித்த பெண் பயணியை நடத்துனர் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Mega Millions Jackpot Result 2024: மெகா மில்லியன் ஜாக்பாட்... 100 கோடி 100 கோடி வின்னர் நீ..!
Backiya Lakshmiஅமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஒருவர் USD 1.1 பில்லியன் மெகா மில்லியன் ஜாக்பாட்டை வென்றார், இது அமெரிக்க லாட்டரி வரலாற்றில் மிகப்பெரிய ஜாக்பாட்களில் ஒன்றாகும்.
Engineer Murder: மர்மமான முறையில் பொறியாளர் பலி - காவல்துறையினர் விசாரணை..!
Rabin Kumar45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் முகத்தில் ரத்த காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் கொருக்குப்பேட்டை அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்துள்ளது.
Elderman Arrested Under POCSO Act: சிறுமிக்கு பாலியல் தொல்லை - 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!
Rabin Kumar7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.