முக்கிய செய்தி
Singer Mangli Satyavathi Rathod: கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கில் முன்னணி திரைபிரபலமாக இருந்து வரும் நடிகை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது கார் விபத்தில் சிக்கினார்.
Sabarmati-Agra Cantt Derail: பயணிகள் இரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்... பயணிகள் நிலை என்ன?..!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு நேரத்தில் பயணிகள் இரயில் ஒன்று விபத்தில் சிக்கியதில், நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
NKorea Missile Launch: அமெரிக்காவுக்கு அதிர்ச்சித்தந்த வடகொரியா; முக்கியப்புள்ளி பயணத்தின்போதே ஏவுகணை சோதனை நடத்தி சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranஉலக நாடுகளில் அணுஆயுத சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வடகொரியா, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் தென்கொரிய பயணத்தின்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு இருக்கிறது.
Vladimir Putin Victory on President Election: பேராதரவுடன் ரஷியாவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் விளாடிமிர் புதின்; இனி எல்லாம் அதிரடிதான்.!
Sriramkanna Pooranachandiranநடைபெற்று முடிந்த ரஷிய அதிபர் தேர்தல் முடிவுகளின்படி, 86% வாக்குகளுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
Activated Indian Sim Racket: மோசடி செயலுக்காக இந்தியாவில் இருந்து வியட்னாம் பறக்கும் சிம்கள்.. திரைப்பட பாணியில் மக்களை ஏமாற்றிய கும்பல்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranதங்களின் ஏமாறும் நபர்களின் விபரங்கள் வாயிலாக வாங்கப்பட்ட சிம்கார்டுகளை வியட்நாமில் அதிக தொகைக்கு விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
Ariyalur Shocker: குடிக்க பணம்கேட்டு தொந்தரவு; மகனின் மது வெறியால், தாய்-தந்தை மனமுடைந்து தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranதிருமணம் செய்துவைத்து வாழாவெட்டியாக திரியும் மகன், மதுவுக்கு பணம் கேட்டு அனுதினம் பெற்றோருக்கு செய்து வந்த கொடுமையால் இறுதியில் அவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட சோகம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.
Minor Girl Suicide: அனுதினமும் பாலியல் தொல்லை; 18 வயது சிறுமியின் விபரீத முடிவால் கண்ணீரில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranதினமும் பதின்ம வயதுடைய சிறுமியை குறிவைத்து பாலியல் ரீதியான தொல்லையை ஏற்படுத்திய இருவரால், இறுதியில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறி இருக்கிறது.
Russia Election Cyber Attack: ரஷியா தேர்தலை சீர்குலைக்க சதி?.. 1.6 இலட்சம் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றசாட்டு.!
Sriramkanna Pooranachandiranமிகப்பெரிய வல்லரசான ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இலட்சத்திற்கும் அதிகமான சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Living Together Girl Killed: உணவு பரிமாற மறுத்த 32 வயது பெண் கழுத்தை நெரித்துக்கொலை; லிவிங் டுகெதர் காதலன் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranதினமும் மதுபானம் அருந்திவிட்டு வந்து திருமணம் செய்யாமல் தன்னுடன் வாழ்க்கையை தொடங்கிய பெண்ணிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துக்கொண்ட தொழிலாளி, இறுதியில் அவரை கொலை செய்த பயங்கரம் குருகிராமில் நடந்துள்ளது.
Manjummel Boys TN Box Office: தமிழ்நாடு பாக்ஸ் ஆபிசில் அடித்து நொறுக்கிய மஞ்சும்மேல் பாய்ஸ்; ரூ.50 கோடியை கடந்து வசூல் சாதனை.!
Sriramkanna Pooranachandiranகமலின் குணா குகையை பார்க்கச்சென்று பள்ளத்தாக்கில் சிக்கிய நபர்களை மையமாக வைத்து எடுத்த மலையாள திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Gang Attacked Youth: ஹோட்டலில் இளைஞர் மீது துப்பாக்கிசூடு, சரமாரியாக வெட்டிசாய்த்து பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranபுனே - சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நபரின் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரை உயிருக்கு போராட வைத்துள்ள பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
Peninsula Volcano Eruption: நகரத்தின் வாயில போல வெடித்துசிதறி வழியும் எரிமலை; ஐஸ்லாந்தில் மக்களை பதறவைக்கும் இயற்கை.!
Sriramkanna Pooranachandiranஅட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐஸ்லாந்தில் எரிமலை என்பது மிகப்பெரிய பொது அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. சமீபத்தில் எரிமலை ஒன்று கடல் போல உருகி கொதித்து ஊர்ந்து பாதையை வடிவமைத்து வருகிறது.
Virat Arrived India: போடுடா வெடிய... 'இ சாலா கப் நம்தே' - தாயகம் திரும்பிய விராட் கோலி.. விரைவில் ஆர்.சி.பி அணியுடன் இணைவு.!
Sriramkanna Pooranachandiranசொந்த காரணத்தால் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய விராட் கோலி, விரைவில் பெங்களூர் அணியுடன் ஐபிஎல் தொடருக்காக இணைகிறார்.
2024 General Elections: ஏப்ரல் 19ல் தொடங்கி ஜூன் 01 வரை கலைகட்டப்போகும் இந்தியா; தேர்தல் தேதிகள் அறிவிப்பு.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran4 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுடன், இந்தியா முழுவதும் 2024 மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்புகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்...
Schoolboy Suicide: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை – விபரீத முடிவால் நேர்ந்த சோகம்..!
Rabin Kumarபொது தேர்வு நெருங்கி வரும் நிலையில், செல்போன் பார்ப்பதை தவிர்க்க சொல்லி தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.
Junk Foods: குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கத்தைவிட இதோ அதற்கான வழிமுறைகள்..!
Rabin Kumarஉங்கள் குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Transgender Attacking Police: மது போதையில் தகராறு செய்த 2 திருநங்கைகள் – காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்..!
Rabin Kumarகாவல்துறை அதிகாரியை தாக்கிவிட்டு இரண்டு திருநங்கைகள் மோட்டார் வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.
Mini Lorry Accident: லாரி மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் பலி..!
Rabin Kumarவிருத்தாசலம் அருகே சென்று கொண்டிருந்த மினி லாரி சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Wild Elephant Attacked: காட்டு யானை கொடூர தாக்குதல் - வாலிபர் மரணம்..!
Rabin Kumarநீலகிரியில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu Waterfalls Are Dry: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் - வறண்ட நிலையில் குற்றால அருவிகள்..!
Rabin Kumarதென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அருவிகளும் வறண்ட நிலையில் வெறிச்சோடி காணப்படுகிறது.