India

Heavy Fog in Delhi: டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு, மஞ்சு பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய தலைநகர் டெல்லி உட்பட அதன் அண்டை மாநிலங்கள், குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம்.

RBI Stops Paytm Payments Bank: பேடிஎம் பயனாளர்களுக்கு அதிர்ச்சி.. முடிவுக்கு வந்தது பேடிஎம்..!

Backiya Lakshmi

ரிசர்வ் வங்கி விதித்த விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பேடிஎம் நிறுவனம் மீது அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Interim Budget 2024: "அடுத்த பட்ஜெட்டும் நாங்கதான்" - அதிரடியாய் கர்ஜித்த நிர்மலா சீதாராமன்; பட்ஜெட் தாக்கல் முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தொடர்ந்து 6 வது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதுகுறித்த முழு விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Budget 2024: பட்ஜெட் தாக்கல்... நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பூட்டிய ஜனாதிபதி திரவுபதி முர்மு..!

Backiya Lakshmi

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இனிப்பூட்டினார்

Advertisement

Lakshadweep In Budget 2024: பட்ஜெட் தாக்கல் 2024.. லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை.. மாலத்தீவுக்கு சாட்டையடி..!

Backiya Lakshmi

லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

UP Mass Marriage Fraud: கல்யாணம் பண்ணிக்கிட்டா 51,000 ருபாய்.. ஒரே நாளில் 500 திருமணங்கள்.. காசுக்காக மாப்பிளை இல்லாமல் தாலி கட்டிக்கொண்ட பெண்கள்..!

Backiya Lakshmi

உத்தரபிரதேசத்தில் அரசின் திருமண உதவித்தொகையைப் பெறுவதற்காக மணமகனே இல்லாமல் தனக்குத்தானே பெண்கள் திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price Today: ரூ.47 ஆயிரத்தை கடந்ததும் சவரன் தங்கத்தின் விலை; நகைப்பிரியர்களுக்கு ஷாக் செய்தி.!

Sriramkanna Pooranachandiran

ஏழை-எளிய மக்களால் நினைத்து பார்க்க இயலாத அளவு தங்களின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

IMD- Monsoon 2024 Prediction: இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்?. இந்திய வானிலை மையம் தகவல்..!

Backiya Lakshmi

நாடு முழுவதிலும் தென்மேற்கு பருவமழை எப்போது ஆரம்பமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.

Advertisement

Garlic Prices Hit New High: உச்சம் தொடும் பூண்டு விலை... இனி பூண்டு இல்லாமல் தான் சமையல்..!

Backiya Lakshmi

இந்தியா முழுவதும் தொடர் பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால், பூண்டின் விலை அதிகரித்துள்ளது.

Import Duty On Mobile Phone Slashed: மத்திய பட்ஜெட் 2024.. மொபைல் போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு..!

Backiya Lakshmi

மொபைல் போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியை 15% முதல் 10% வரை குறைப்பது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

UNESCO World Heritage Nomination: அப்படிப்போடு.. உலகளவில் அங்கீகாரம் பெறப்போகும் செஞ்சிக்கோட்டை; தமிழ்நாட்டுக்கே பெருமை..!

Sriramkanna Pooranachandiran

நமது தாய் மண்ணை ஆட்சி செய்து மறைந்த மாவீரர்களாக கருதப்படும் மராத்திய சாம்ராஜ்யம், தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளை போல மஹாராஷ்ட்ராவை மையமாக வைத்து நடைபெற்ற அரசாட்சிகளில் ஒன்றாகும்.

12 Lakh Jobs in India: லட்சக்கணக்கான புதிய நிறுவனங்களால், 12 லட்சம் இளைஞர்களுக்கு பேருக்கு வேலைவாய்ப்பு; அசத்தும் மத்திய அரசு.!

Backiya Lakshmi

இந்தியாவில் 1.14 லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட் அப்புகள், இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கி இருப்பதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

Woman Stabs 50 times: கண்களை பிடுங்கி, 50 முறை உடலில் சரமாரியாக வெட்டி 21 வயது இளம்பெண் கொடூர கொலை: தலைநகரையே நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

திரைப்படங்களில் காண்பிக்கப்படும் சைக்கோ போல, காதலுக்கு உடன்பட மறுத்த தோழியை இளைஞர் கொடூரமாக கொலை செய்த பதைபதைப்பு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

Minor Girl Raped: 13 வயது சிறுமியை வீடுபுகுந்து பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்; தண்ணீர் குடிக்க வேண்டும் என கேட்டு நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

தாயுடன் பணியாற்றும் நபர் என தண்ணீர் குடிக்க வீட்டிற்குள் அனுமதித்த சிறுமியை கயவன் பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்த கொடுமை நெஞ்சை பதறவைத்துள்ளது.

Earthquake Alert: லடாக்கில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் இயற்கை பேரிடரால் 2024ம் ஆண்டு அழிவை சந்திக்கும் என எதிர்கால ஜோதிட கணிப்பு வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், அதனை உறுதிசெய்யும்பொருட்டு ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுகின்றன.

Infosys Techie Killed: காதல் தகராறில் காதலி சுட்டுக்கொலை; ஆசையாய் பார்க்க வந்து நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

புகழ்பெற்ற நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக வேலை பார்த்து வரும் இளம்பெண், காதல் வயப்பட்டதால் தனது இன்னுயிரை இழந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Lay Off In Swiggy: 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்விகி.. ஊழியர்கள் கவலை..!

Backiya Lakshmi

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அதன் 400 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய உள்ளது.

Wife Bites Husband's Private Part: இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்; அந்தரங்க உறுப்பை கடித்து கபளீகரம் செய்த மனைவி.!

Sriramkanna Pooranachandiran

கணவன் - மனைவி உறவில் மிக முக்கிய அன்பு பாலமாக அமைவது காமமும் தான். அதில் விருப்பமில்லாத, திருப்தியில்லாத தாம்பத்தியம் அது சார்ந்த பிரச்சனைகளை கட்டாயம் தரும்.

Gold Smuggling: தங்கம், வெள்ளியை வைத்து மின்சாதன பொருட்கள் உருவாக்கி புதிய கடத்தல் திட்டம்; அதிகாரிகளிடம் சிக்கிய தங்கம்.!

Sriramkanna Pooranachandiran

தங்கக்கடத்தலில் ஈடுபடும் கும்பல் புதுப்புது நுட்பங்களை கண்டறிந்து முயற்சிகளில் ஈடுபட்டாலும், அவை அனைத்தும் அதிகாரிகளால் முறியடிக்கப்படுகிறது.

Farmer Suicide: கடன் தொல்லையால் விவசாயி விபரீதம்; தோட்டத்திலேயே தூக்கிட்டு தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

அறுவடை பணிகளுக்காக நெற்பயிர்களை தயார் செய்ய விவசாயி ஆழ்துளை கிணறு அமைக்க இலட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவழித்தும் பலனின்றி, இறுதியில் கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement
Advertisement