India

PM Modi at Veerabhadra Temple: வீரபத்திரர் கோயிலில் மனமுருகி வழிபாடு நடத்திய பிரதமர் மோடி.. ஸ்ரீ ராமர் பஜனை பாடி பரவசம்..!

Backiya Lakshmi

இன்று ஆந்திராவின் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோயிலில் பிரதமர் மோடி இன்று வழிபாடு செய்தார்.

Krishna Janmabhoomi-Shahi Idgah Case: கிருஷ்ணா ஜென்மபூமி - ஷாஹி இத்கா மசூதி வழக்கு.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை..!

Backiya Lakshmi

மதுராவின் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி இத்கா மசூதி தகராறு தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Car Collision: இரண்டு கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி., 4 பேர் காயம்.! நள்ளிரவில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

காரும் - காரும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Panipuri Vendor Killed: இலவசமாக வழங்க மறுத்ததால் ஆத்திரம்; பானிபூரி விற்பனையாளர் அடித்தே கொலை.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

4 குழந்தைகளுக்கு தந்தையாக உழைத்து வாழ்ந்த நபர், ஓசிக்கு சோறுகேட்டு அலைந்த கும்பலால் அடித்தே கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. வீட்டிற்கு திரும்பிய விற்பனையாளர் மீது கொலை வெறித்தாக்குதலை நடத்திய கும்பலால், வீட்டிற்கு சென்று உயிரைவிட்ட நபரின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

IndiGo Passengers Have Dinner On Apron: விமானம் புறப்படுவதில் தாமதம்... விமானம் அருகே அமர்ந்து உணவு சாப்பிடும் பயணிகள்..!

Backiya Lakshmi

டெல்லியில் இருந்து கோவாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம் தாமதமானதால், பயணிகள் விமானம் அருகேயே அமர்ந்து உணவு சாப்பிட்ட வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகியுள்ளது.

NITI Aayog- Decline In Poverty: கடந்த 10 ஆண்டுகளில் 24 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிப்பு.. மத்திய அரசின் சரித்திர சாதனை.. நிதி ஆயோக் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றபோது இந்தியாவின் வறுமை விகிதம் 30%-ஐ நெருங்கி இருந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் வறுமை விகிதம் என்பது 19 விழுக்காட்டுகள் அளவு குறைந்து இருக்கிறது. இதனை நிதி ஆயோக் உறுதி செய்துள்ளது.

Wholesale Price Inflation Rises: மொத்த விலை பணவீக்கம்... கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பு..!

Backiya Lakshmi

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

PM Condoles Urdu Poet Munawwar Rana: கவிஞர் முனவ்வர் ராணா மறைவு.. பிரதமர் மோடி இரங்கல்..!

Backiya Lakshmi

புகழ்பெற்ற உருது கவிஞர், முனவ்வர் ராணா மறைவிற்கு தற்போது பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Renowned Urdu Poet Munawwar Rana Dies: கவிஞர் முனவ்வர் ராணா மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..!

Backiya Lakshmi

புகழ்பெற்ற உருது கவிஞர், முனவ்வர் ராணா, மாரடைப்பின் காரணமாக நேற்று காலமானார்.

Trending Video: போர்வையை பொத்தி, இருசக்கர வாகனத்தில் சர்ச்சை பயணம்: காதல் ஜோடியில் லீலை வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

தனிமனித உரிமைப்படி நமது செயல்களை வெளிப்படுத்த உரிமை உண்டு எனினும், அதற்கு இடம் என்பது மிகமுக்கியம் ஆகும்.

TH Musthafa Passes Away: கேரள காங்கிரசின் முக்கிய புள்ளி, முன்னாள் அமைச்சர் உடல்நலக்குறைவால் காலமானார்.!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் முதல்வர் கருணாகரனின் தலைமையிலான கேரள அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் காலமானார்.

Pothole Saves Life: உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் திடீரென விழித்ததால் அதிர்ச்சி: சாலையில் இருந்த பள்ளத்தால் நடந்த அதிசியம்.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துவிட, இறுதி சடங்குக்காக உடல் எடுத்து செல்லப்பட்டபோது உயிர் வந்தது.

Advertisement

Chemical Lab Leakage: வேதியியல் ஆய்வகத்தில் திடீர் வாயுக்கசிவு: 20 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சற்றும் எதிர்பாராத நேரத்தில் வேதியல் ஆய்வகத்தில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு இருந்த 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Jharkhand Shocker: வகுப்பு நண்பர்களுடன் பிரச்சனை: 11ம் வகுப்பு மாணவர் கொலை.. 2 மாணவர்கள் தலைமறைவு.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களுக்கு இடையே வகுப்பறையில் நடந்த சண்டையில், 11ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் மர்ம மரணம் அடைந்துள்ளார். அவரின் மரணத்தை கொலை என்பதை உறுதிசெயும்பொருட்டு 2 மாணவர்களும் தலைமறைவாகி இருக்கின்றனர்.

Daughter Mother Reunion: சூனியக்காரி என வெளியேற்றப்பட்ட தாய்: 10 ஆண்டுகள் வனவாசத்திற்குப்பின் தாய்-மகள் சந்திப்பு.. ஆனந்த கண்ணீர்..!

Sriramkanna Pooranachandiran

பாண்டிச்சேரியில் உள்ள ஆசிரமத்தில் வேலை பார்த்து தமிழ் கற்றுக்கொண்ட பெண்மணி, தனக்கு வாழ்க்கையில் நடந்த இருண்ட பக்கத்தினை தெரிவிக்க, அவரின் வாழ்வியல் ஒளியேற்றிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Sensex Hits All Time High: வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்.. உச்சம் சென்ற பங்குச்சந்தை..!

Backiya Lakshmi

தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன.

Advertisement

PM Modi Fasting for Ram Mandir Inauguration: அயோத்தி ராமர் கோவில் கும்பாவிஷேகம்: 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் பிரதமர் மோடி..!

Sriramkanna Pooranachandiran

உலகெங்கும் வாழும் இந்துக்களின் நெடுங்கால ஆசை ஜனவரி 22ம் தேதி அன்று நிறைவேறவுள்ளதை முன்னிட்டு, பலரும் அயோத்தி விரைந்துள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக இந்தியாவே தயாராகி இருக்கிறது.

Ram Mandir Pranpratishtha Full Details From 15 Jan: ராமர் கோயில் திறப்பு விழா... பூஜைகள் பற்றிய முழு விவரம்..!

Backiya Lakshmi

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு நடைபெறவுள்ள பூஜைகள் பற்றி ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

4-year Integrated B.Ed: 2 ஆண்டு பி.எட் படிப்புகளுக்கு அனுமதி கிடையாது... தேசிய ஆசிரியர் கவுன்சில் அதிரடி தகவல்..!

Backiya Lakshmi

இனி 2 ஆண்டு பி.எட் படிப்புகளுக்கு அனுமதி கிடையாது என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

Child Abuse: விடுதியில் தங்கிபயின்ற 14 வயது மாணவிக்கு பிரசவம்.. காரணம் யார்?.. சல்லடைபோட்டு தேடும் அதிகாரிகள்.!

Backiya Lakshmi

கர்நாடகாவில் வயிற்றுவலியால் துடித்த 14 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement