India
Magnificent Morning: அடேங்கப்பா.. இப்படியொரு அழகை இதுவரை பார்த்திருக்க மாட்டிங்க.. ஹிமாச்சலின் அழகிய காட்சி..!
Sriramkanna Pooranachandiranவிமானத்தில் பயணம் செய்யும் பயணி, தனது செல்போனில் ஹிமாச்சலின் காலை நேர எழிலை படமெடுத்து விடியோவாக பதிவிட்டுள்ளார்.
Couple Two Wheeler Ride: டூ-வீலரில் டூயட் பாடிய காதல் ஜோடியில், ஆண் கிளியை கம்மிவைத்த சிறைக்குள் அடைத்த போலீஸ்.!
Sriramkanna Pooranachandiranஇருசக்கர வாகனத்தில் காதலருடன் விபரீத பயணம் மேற்கொண்ட சிறுமியின் வீடியோ வைரலான நிலையில், இருசக்கர வாகனத்தை இயக்கியவர் கைது செய்யப்பட்டார்.
Congress Man Joins BJP: மத்திய அமைச்சர் முன்னிலையில் திடீரென தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்ட காங்கிரஸ் பிரபலம்..!
Sriramkanna Pooranachandiranகாலையில் காங்கிரஸ் கட்சியில் முதன்மை செயலாளராக இருந்தவர், தன்னை திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டதால் காங்கிரஸ் மேலிடம் கலக்கமடைந்துள்ளது.
Corona Vaccine: கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் பக்கவிளைவு ஏற்படுகிறதா?.. ஐசிஎம்ஆர் பரபரப்பு பதில்..!
Sriramkanna Pooranachandiranகோவிட் 19 தடுப்பூசிகளை பயன்படுத்துவதால் (The Eonomic Times Report Claims Covid19 Vaccine Side Effect) பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என ஐசிஎம்ஆர் மற்றும் சிடிஎஸ்சிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Largest State India: அடேங்கப்பா.. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்கள் எவை?.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் மக்கள் தொகையில், பரப்பளவில் பெரிய மாநிலங்கள் குறித்த தகவலை இன்று காணலாம்.
Delhi Leela Palace: போலியான ஆவணங்களை சமர்ப்பித்து 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்து மோசடி; டெல்லியில் பகீர் சம்பவம் அம்பலம்..!
Sriramkanna Pooranachandiranசவூதி அரேபிய தொழிலதிபருக்கு நெருங்கியவர் என 5 மாதங்கள் டெல்லியில் தங்கியிருந்தவர் விடுதி அறைக்கான கட்டணம் செலுத்தாத வழக்கில் திருப்பமாக அவரின் ஆவணங்கள் போலியானது என்பது அம்பலமாகியுள்ளது.
NHAI Training Road Safety: சாலை பாதுகாப்பை மேம்படுத்த பொறியியல் நடைமுறை: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran2022-23ம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தைச் சேர்ந்த சுமார் 240 பொறியாளர்களுக்கு தில்லி ஐஐடி, மத்திய சாலை ஆராய்ச்சி கழகம், இந்திய நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் நிறுவனம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
Kite Festival Death: பச்சிளம் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை.. குஜராத் பட்டம் விடும் திருவிழாவில் 6 பேர் கழுத்து அறுபட்டு துள்ளத்துடிக்க பலி.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranபட்டம் வாங்க சென்ற சிறுமி, தாயுடன் சென்ற குழந்தை முதல், வேலைக்காக சென்ற இளைஞர் வரை என 3 சிறுமிகள் உட்பட 6 பேர் பட்டத்தின் கயிறு கழுத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Swiggy Delivery Boy Died: டெலிவரி செய்யச்சென்ற இடத்தில கால்களை கவ்விய நாய்.. பதற்றத்தில் 3வது மாடியில் இருந்து குதித்தவர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranவெளிநாட்டு ரக நாய் துரத்தி கடிதத்தில் பதற்றமடைந்த ஸ்விக்கி ஊழியர் மாடியில் இருந்து குதித்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பறிபோன சோகம் நடந்துள்ளது.
Kite Festival: தனது தொண்டர்களோடு பட்டம் விட்டு, குழந்தை போல மகிழ்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா..!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் கவனிக்கப்படும் பட்டம் விடும் திருவிழாவில், தனது தொண்டர்களோடு மத்திய உள்துறை அமைச்சர் பட்டம் விட்டு மகிழ்ந்தார்.
Online Gaming Excellence Center: ஆன்லைன் விளையாட்டுகளுக்காக சிறப்பு தொழில்நுட்ப மையம் - மத்திய இணை அமைச்சர் உறுதி..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் ஆன்லைன் விளையாட்டிற்கென முதல் சிறப்பு அமைப்பு ஷில்லாங்கில் அமையவுள்ளது என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
Nithyananda Kailasa: கடலில் தேடிய கைலாசவுக்கு அங்கீகாரம் வழங்கிய சிஸ்டர் சிட்டிஸ் அமைப்பு.. மக்களை ஷாக்கில் ஆழ்த்தும் பகீர் செய்தி.!
Sriramkanna Pooranachandiranஇந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நித்யானந்தா, தனது நாட்டினை அங்கீகாரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
Nashik Accident: சொகுசு பேருந்து - கனரக லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranதனியார் சொகுசு பேருந்தும் - லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியான சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது. விபத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
Viral Video: எப்படி வந்து சிக்கிக்கிட்டேன் பார்த்தீங்களா?.. டூ வீலர் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமான குரங்கு..!
Sriramkanna Pooranachandiranநமது மனம் அவ்வப்போது குரங்கு போல தாவி அதனை உறுதி செய்யும். ஆனால், குரங்கு செய்த சேட்டையால் டூவீலரில் வீலுக்குள் சிக்கிக்கொண்ட சோகம் தெரியுமா உங்களுக்கு?.
Facts Of Karunanidhi: அரசியலில் தவிர்க்க இயலாத நாயகன், கலைஞர் கருணாநிதி குறித்து அறியப்படாத உண்மைகள்.!
Sriramkanna Pooranachandiranஅரசியல் சாணக்கியன் என்று அழைக்கப்படும் கருணாநிதி, எம்.ஆர் ராதாவால் கலைஞர் கருணாநிதி என்று அழைக்கப்பட்டார். அன்றில் இருந்து அவர் கலைஞர் கருணாநிதி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
Facts Of Jayalalitha: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அசரவைக்கும் அறியப்படாத தகவல்கள்..!
Sriramkanna Pooranachandiranஇளம் வயதில் திரைத்துறைக்கு அறிமுகமான ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் அதிமுகவுக்குள் அறிமுகமாகி தமிழ்நாட்டு மக்களால் மறக்க இயலாத இடத்தை பெற்று முதல்வராகினார்.
Facts Of MGR: அடடே.. திமுக துரைமுருகன், கோவை சரளாவுக்கு உதவி செய்த எம்.ஜி.ஆர்... பலரும் அறியாத உண்மைகள்.!
Sriramkanna Pooranachandiranதிரையில் எம்.ஜி.ஆரின் நடிப்புக்கென ரசிகர்கள் உருவானதை தொடர்ந்து, அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்து அரசியல் பயணத்தை தொடங்கினார்.
Central Govt Schemes: நரேந்திர மோடி அரசின் 5 முக்கிய சாதனைகள் என்னென்ன?..!
Sriramkanna Pooranachandiranநரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருக்கிறது. அவற்றில் முக்கியமான 5 திட்டங்கள் மற்றும் அதன் சாதனைகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
Apply Pan Card Online: அடடே.. ஆன்லைனில் Pan Card விண்ணப்பிப்பது இவ்வுளவு எளிதா?.. உட்கார்ந்த இடத்தில் 5 நிமிடத்தில் முடியும் வேலை.!
Sriramkanna Pooranachandiranநமது வருமானத்தை வங்கியில் பெறுவதன் மூலமாகவும், முதலீடுகள் தொடர்பான நிதி பரிவர்த்தனையும் வருமான வரித்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
PF Withdrawal: உங்களின் PF பணத்தை 5 நிமிடத்தில் வங்கிக்கு பரிமாற்றம் செய்வது எப்படி?.. இன்றே Apply செய்யுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஅரசு & தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை வருங்கால நிதியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளை மத்திய அரசின் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் நேரடியாக கண்காணித்து வருகிறது.