இந்தியா
Car Plunged into Lake: காலையிலேயே போதை? அதிவேகம்.. கார் ஏரியில் பாய்ந்து 5 இளைஞர்கள் பலி.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranநீர் நிரம்பி காணப்பட்ட ஏரியில் கார் பாய்ந்து விபத்தில் சிக்கிக்கொள்ள, 6 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பலில், ஒருவர் மட்டுமே காயத்துடன் உயிர்தப்பினார். பிற ஐவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Husband Kills Wife: மனைவி கழுத்தறுத்து கொலை.. கணவர் போலீஸில் சரண்..!
Rabin Kumarமைசூரில் வாலிபர் ஒருவர் தான் காதலித்து திருமணம் செய்த மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Child Abuse: 7 மாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை.. நடைபாதையில் விட்டுச் சென்ற அவலம்..!
Rabin Kumarகொல்கத்தாவில் 7 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Family Murder: குடும்பத்தைக் கொன்று நாடகமாடிய மகன்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarடெல்லியில் தனது பெற்றோர், சகோதரியை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
GIC Assistant Manager Recruitment 2024: மத்திய அரசு வேலை.. ஆரம்ப ஊதியமே ஐம்பதாயிரம் ரூபாய்.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே..!
Backiya Lakshmiஜிஐசி எனப்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் உதவி மேலாளர்கள் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Trichy SP Varun Kumar: "நாம் தமிழர் பிரிவினைவாத கட்சி" திருச்சி எஸ் பி வருண்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு..!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி, ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Family Murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர கொலை.. அதிகாலையில் நேர்ந்த துயர சம்பவம்..!
Rabin Kumarடெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகளை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Maharashtra CM Devendra Fadnavis: மகாராஷ்டிராவின் முதலமைச்சராகிறார் தேவேந்திர பட்நாவிஸ்.. நாளை பதவியேற்பு..!
Backiya Lakshmiமகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Telangana Earthquake: தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு..!
Rabin Kumarதெலுங்கானாவில் பல மாவட்டங்களில் இன்று காலை, ரிக்டர் அளவில் 5.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Balloon Stuck In Throat: தொண்டையில் பலூன் சிக்கி 13 வயது சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே உஷார்..!
Rabin Kumarகர்நாடகாவில் பலூன் தொண்டையில் சிக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!
Rabin Kumarகேரளாவில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 34 பயணிகள் காயமடைந்தனர்.
Road Accident: அரசுப் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து; மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலியான சோகம்..!
Rabin Kumarகேரளாவில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், காரிலிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
IPS Officer Dies: ஜீப் டயர் வெடித்து விபத்து.. 26 வயது ஐபிஎஸ் அதிகாரி பலி..!
Rabin Kumarகர்நாடகாவில் 26 வயதான பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Puducherry CM Rangasamy: புதுவையில் வரலாறு காணாத வெள்ளம்; ரேஷன் அட்டைக்கு ரூ.5000/- நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி..!
Sriramkanna Pooranachandiran30 ஆண்டுகளில் இல்லாத மழையை எதிர்கொண்ட புதுச்சேரியில், அம்மாநில முதல்வர் நிவாரணம் அறிவித்து இருக்கிறார்.
Road Accident: தடுப்புச் சுவரில் தனியார் பேருந்து மோதி விபத்து.. 3 பெண்கள் பலியான சோகம்..!
Rabin Kumarகர்நாடகாவில் தடுப்புச் சுவரில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Heart Attack: ஒரே ஊரை சேர்ந்த 5 பேருக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி.. கோவிட் தடுப்பூசி காரணமா..? விவரம் உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கடந்த 25 நாட்களுக்குள் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு.!
Backiya Lakshmiதமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்.
Father Kills Daughter: மாற்றுத்திறன் மகளை கொன்று, தந்தை தூக்கிட்டு தற்கொலை.. வேலையின்மை விரக்தியால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதான் தற்கொலை செய்துவிட்டால் மாற்றுத்திறன் கொண்ட மகளை கவனிக்க ஆள் இல்லையே என்று நினைத்த தந்தை, மகளை கொன்று தானும் தற்கொலை செய்த சோகம் ஆக்ராவில் நடந்துள்ளது.
Geyser Explodes: திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண்ணுக்கு இப்படியா நடக்கணும்? பாத்ரூமில் பரிதாபமாக பறிபோன உயிர்.!
Sriramkanna Pooranachandiranதிருமணம் முடிந்த சில நாட்களில், வாட்டர் ஹீட்டர் அமைப்பு வெடித்துச் சிதறி இளம்பெண் உயிரிழந்த சோகம் புதுமாப்பிள்ளைக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
Road Accident: கார் - லாரி மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.