இந்தியா
BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. சீன அதிபரை 5 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.!
Backiya Lakshmiபிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரிசி பைக்குள் ரூ.15 இலட்சம்.. வாடிக்கையாளருக்கு அடித்த ஜாக்பாட்?.. காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார்.!
Sriramkanna Pooranachandiranபணம் வைத்திருந்த அரிசி பையை தவறுதலாக பணியாளர் வாடிக்கையாளரிடம் கொடுத்துவிட, பணத்தை கேட்டு சென்றபோது 5 இலட்சம் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.
IIT Student Dies By Suicide: ஐஐடி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.. காரணம் என்ன..?
Rabin Kumarடெல்லி ஐஐடியில் 21 வயதான மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.!
Backiya Lakshmiபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்யா சென்றார்.
Fake Court: "யாரு சாமி நீங்க".. 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி வந்தவர் கைது..!
Rabin Kumarகுஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, நூற்றுக்கணக்கான நிலத் தகராறு வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த போலி நீதிபதி கைது செய்யப்பட்டார்.
Flesh Trade: 14 வயது சிறுமிகள்.. சொந்த குடும்பத்தால் சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்.. பத்திரமாக மீட்பு..!
Sriramkanna Pooranachandiranவேலை கொடுப்பதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 12 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
Viral Video: ரயிலில் அளிக்கப்பட்ட உணவில் பூரான்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ வைரல்..!
Backiya Lakshmiரயிலில் அளிக்கப்பட்ட உணவில் பூரான் இருந்ததாகப் டெல்லியை சேர்ந்தவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. ரஷ்யா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி.!
Backiya Lakshmi‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டார்.
Teenager Dies: நாய் துரத்தியதால் பரிதாபம்.. 3-வது மாடியிலிருந்து குதித்த வாலிபர் பலி..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் ஓட்டலுக்கு நண்பர்களுடன் சாப்பிடச் சென்ற வாலிபரை, நாய் துரத்தியதால் தப்பிக்க முயன்ற வாலிபர் 3-வது மாடியில் இருந்து குதித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SSGN Cruise Missile Nuclear Submarine: இந்தியாவின் 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்.. ஏவுகணை சோதனை வெற்றி.!
Backiya Lakshmiஇந்தியாவின் 4வது நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா இன்று இயக்கிப் பார்த்து சோதனை செய்தது.
Cylinder Explosion: சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.. பலர் படுகாயம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Auto Kannadiga: ஆட்டோ கன்னடா கற்றுக்கொள்வது எப்படி?.. சிரமமே இல்லாமல் விளக்கமாக டிப்ஸ் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.!
Sriramkanna Pooranachandiranபிராந்திய அளவிலான மொழிகளால் ஏற்படும் சர்ச்சையை கட்டுப்படுத்த, ஆட்டோ ஓட்டுநர் கன்னடம் - ஆங்கிலம் மொழியில் சில வசனங்களுக்கு விளக்கம் அளித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
Dana Cyclone: 100 கிமீ வேகம்.. தீவிர புயலாக வலுப்பெறுகிறது டானா; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஒடிசா - மேற்குவங்கம் மாநிலத்தை சேர்த்து டானா புயல் வரும் அக்.24 அன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
JK Labour Camp Attack: ஜம்மு காஷ்மீரில் கொடூரம்.. மருத்துவர், 5 கட்டுமான பணியாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை.!
Sriramkanna Pooranachandiranஉறங்கிக்கொண்டு இருந்த கட்டுமான பணியாளர்களின் அறைக்குள் நுழைந்த பயங்கரவாதி, கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
Blast in Delhi: சிஆர்பிஎப் பள்ளி வாசலில் வெடி விபத்து.. சதிச்செயலா? காவல்துறை தீவிர விசாரணை.!
Sriramkanna Pooranachandiranதலைநகர் டெல்லியில் இருக்கும் சிஆர்பிஎப் பள்ளிக்கு முன்பு வெடிவிபத்து நடந்துள்ளது. இதனால் டெல்லியில் பரபரப்பு சூழல் உண்டாகி இருக்கிறது.
Car Plunged Into Pond: கார் ஓட்டிப் பழகியபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த சம்பவம்.. பதற வைக்கும் வீடியோ வைரல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் கார் ஓட்டிப் பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bomb Threat: அவசர அவசரமாக தரையிறங்கிய விஸ்தாரா விமானம்.. மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!
Rabin Kumarடெல்லியில் இருந்து புறப்பட்டு சென்ற விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Free Dialysis Services: இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை.. அரியானா அரசு அதிரடி அறிவிப்பு..!
Rabin Kumarசிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை முறை இன்று முதல் அமலுக்கு வரும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.
Worker Shot Dead: புலம்பெயர்ந்த தொழிலாளி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை.. தொடரும் சோக சம்பவம்..!
Rabin Kumarஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jammu Kashmir: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து.. உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்!
Backiya Lakshmiஉமர் அப்துல்லா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில், மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.