இந்தியா
Shankh Air: இந்தியாவில் புதிய விமான சேவை அறிமுகம்.. ஷாங்க் ஏர் பற்றிய முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஇந்தியாவில் ஷாங்க் ஏர் நிறுவனம் விமான சேவையை தொடங்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
Woman Murder: நகைக்காக பெண் கொடூர கொலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..!
Rabin Kumarதெலுங்கானாவில் பெண்ணை கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Principal Kills 6-Year-Old Girl: இந்தியாவே அதிர்ச்சி.. 6 வயது சிறுமி பலாத்கார முயற்சி & கொலை.. தலைமை ஆசிரியர் அதிர்ச்சி செயல்..!
Backiya Lakshmiகுஜராத் மாநிலம், தஹோட் மாவட்டத்தில் ஒன்றாவது வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியை இப்பள்ளி முதல்வர், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை செய்துள்ளார்.
PM Modi Meets Ukrainian President Zelensky: உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!
Backiya Lakshmiபிரதமர் மோடி நியூயார்க்கிலிருந்து இந்தியா கிளம்புவதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார்.
Car Fell Into The River: ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து.. இருவர் பலியான சோகம்..!
Rabin Kumarகேரளாவில் கூகுள் மேப்பை பார்த்தப்படி காரை இயக்கியதால், கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sundar Pichai: "ஏஐ குறித்த தெளிவான பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார்" கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை..!
Backiya Lakshmiஅமெரிக்காவின் முக்கிய சி.இ.ஓ-களுடன் வட்ட மேசை உரையாடலில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி.
Boy Killed In Bus Collision: பேருந்து மோதி சிறுவன் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!
Rabin Kumarதெலுங்கானாவில் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sexual Assault Case: 2 சிறுமிகளை சீரழித்த இளைஞர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை; இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!
Backiya Lakshmiபத்லாபூர் சம்பவத்தின் குற்றவாளியான அக்ஷய் ஷிண்டே துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டு இருப்பதை பத்லாபூர் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Youngsters Spray Foam On Old Man: முதியவரின் முகத்தில் ஸ்பிரே அடித்த வாலிபர்.. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சைக்கிளில் செல்லும் முதியவரின் முகத்தில் ஸ்பிரே அடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
MP Veena Devi's Son Dies: எம்பி வீணாதேவியின் மகன் உயிரிழப்பு.. சாலை விபத்தால் நடந்த கொடூரம்..!
Backiya Lakshmiபீகாரில் நடந்த சாலை விபத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் எம்பி வைஷாலி வீணாதேவியின் மகன் ராகுல் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
Snake In a Train: ரயிலில் பாம்பு இருப்பதைக் கண்டு அலறியடித்த பயணிகள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!
Rabin Kumarமும்பை செல்லும் விரைவு ரயிலில் பாம்பு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Bus Accident: 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Dead Man Becomes Alive: இறந்தபின் மீண்டும் உயிருடன் வந்த அதிசய நபர்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!
Backiya Lakshmiபிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இறந்தவர் திடீரென எழுந்து நின்ற சம்பவம் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.
Woman Police Injury: நிலத் தகராறில் பெண் காவலர் மீது வில் அம்பு தாக்குதல்.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!
Rabin Kumarபீகாரில் நிலத் தகராறை தீர்ப்பதற்காக சென்ற பெண் காவலர் ஒருவர் அம்பினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Bengaluru Woman Murder: 30 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; வீடெல்லாம் புழுக்கள் மொய்க்க துர்நாற்றம்.. பதறவைக்கும் சோகம்.!
Backiya Lakshmiபெங்களூருவில் நேபாளத்தை சேர்ந்த பெண் தனியாக வசித்து வந்த நிலையில், அவரை கொடூரமாக கொன்று உடலை ஃப்ரிட்ஜில் வைத்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது.
Tobacco Packet In Tirumala Laddu: திருமலை லட்டுவில் புகையிலை பாக்கெட்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarதிருமலை லட்டுவில் புகையிலை துண்டுகள் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Diamond Statue Of PM Modi: வைரத்தால் ஆன பிரதமர் மோடி சிலை.. அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு..!
Backiya Lakshmiஅமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அஸ்ரித் ஆகிய இருவர், அங்கு நகை வியாபாரம் செய்து வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு வழங்கியுள்ளனர்.
Viral Video: ரீல்ஸ்காக முதியவரின் முகத்தில் ஸ்பிரே அடித்த இளைஞர்கள்.. லைக்குக்காக நடுரோட்டில் செய்யும் கூத்து..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சாலையில் சைக்கிள் ஓட்டும் முதியவரின் முகத்தில் இளைஞர்கள் ஸ்பிரே அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
SC On Child Pornography: சிறார் ஆபாச படம் பார்ப்பது குற்றமல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்த உச்சநீதிமன்றம்..! காரணம் என்ன?..
Backiya Lakshmiகுழந்தைகள் நடித்த ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Army Officer's Fiancee Sexual Assault: காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.. நடந்தது என்ன..?
Rabin Kumarஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி, காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.