இந்தியா

Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

நான்கு நாட்களை கடந்து நடைபெற்று வரும் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில், தற்போது வரை 316 பேரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 200 பேர் நிலை தற்போது வரை தெரியவில்லை

Mumbai Comedian Files Complaint: நகைச்சுவை நடிகருக்கு வந்த ஆன்லைன் சோதனை.. இன்ஸ்டாகிராம் ஐடிக்கு ஆப்பு..!

Backiya Lakshmi

பாந்த்ராவைச் சேர்ந்த நகைச்சுவை நடிகை ஒருவர் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களில் ஒருவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Young Woman Runs Away With Her Lover: இளம்பெண் கள்ளக்காதலனுடன் தப்பி ஓட்டம்; கணவர் தனது குழந்தைகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தனது கணவர், நான்கு குழந்தைகளை பரிதவிக்க விட்டுவிட்டு, இளம்பெண் கள்ளக்காதலனுடன் தப்பி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BSNL 5G Service: பிஎஸ்என்எல் 5ஜி சேவையின் சோதனை விரைவில் ஆரம்பம்; முழு விபரம் இதோ..!

Rabin Kumar

இந்தியாவின் முக்கியமான பெரிய நகரங்களில் பிஎஸ்என்எல் தனது 5ஜி நெட்வொர்க்கிர்கான சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

Advertisement

Aman Ramgarhia MMS Leaked: நண்பரை நம்பி ஏமாற்றமடைந்த இன்ஸ்டா பிரபலம்; அமன் ராம்கர்ஹியாவின் அந்தரங்க வீடியோ வைரல்..!

Rabin Kumar

பஞ்சாப்பில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான ஒரு பெண்ணின் அந்தரங்க வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது.

Reservation: "தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு செல்லும்" - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வழங்கப்பட்ட தாழ்த்தபோட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

Wayanad Landslides: மரண ஓலங்களில் அலறும் வயநாடு; நிலச்சரிவு பலி எண்ணிக்கை 247 ஆக உயர்வு.. தொடரும் மீட்புப்பணி.!

Sriramkanna Pooranachandiran

4 நாட்கள் மழையில் வயநாட்டின் 4 கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் தடம்புரண்ட சோகம் 2024ல் நடந்துள்ளது. 2019 மழை வெள்ளத்திற்கு பின்னர், 2024ல் கேரளா மிகப்பெரிய துயரத்தை எதிர்கொண்டுள்ளது.

Minor Girl Behaves Like A Snake: குகையில் பாம்பு போல் நடந்துகொண்ட சிறுமி.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஜார்க்கண்ட்டில் உள்ள ராணிதி குப்தா தாம் குகையில் சிறுமி ஒருவர், பாம்பு போல் நடந்துகொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Dog Searches Relatives Lost In Landslide: நிலச்சரிவில் தொலைத்த உறவுகளை தேடும் ஜீவன்; நெகிழ வைக்கும் வீடியோ வைரல்..!

Rabin Kumar

கேரளாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் தொலைத்த உறவுகளை நாய் ஒன்று தேடி அலையும் வீடியோ காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16-Year-Old Gamer Jumps To Death: தீராத ஆன்லைன் கேம் மோகம்.. 14வது மாடியில் இருந்து கீழே குதித்த சிறுவன்.. துடிக்கும் பெற்றோர்கள்..!

Backiya Lakshmi

புனே அருகே உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்த, ஆன்லைன் கேமால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுவன் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wayanad Landslide Tamil People Death: வயநாடு கடும் நிலச்சரிவு; ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழப்பு..!

Rabin Kumar

கேரளாவில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Argument With Hotel Management: கெட்டுப்போன பார்சல் உணவு; ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்ட வாலிபர்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் வாங்கிய உணவு கெட்டுப்போனதை அடுத்து, வாலிபர் ஒருவர் ஹோட்டல் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Preeti Sudan Appointed As UPSC Chairman: UPSC தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்; இந்திய ஜனாதிபதி ஒப்புதல்..!

Rabin Kumar

1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் மத்திய சுகாதார செயலாளருமான ப்ரீத்தி சுதன், புதிய யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

12-Year-Old Girl Sexually Assaulted: வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்; மருத்துவ சோதனையில் அதிர்ந்துபோன பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

பெற்றோர் வேலைக்கு சென்றபின்னர், வீட்டில் தனியே இருக்கும் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த கயவனின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.

Red Alert For 8 Districts In Kerala: கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 126 பேர் பலி., 89 பேர் மாயம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதி என சமூக ஆர்வலர்கள் எச்சரித்தபோதும், அதனை மீறி செயல்பட்ட ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக 126 பேரின் உயிரை பலிகொண்டுள்ள வயநாடு நிலச்சரிவு குறித்த பரபரப்பு தகவலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Gang Rape of a Software Engineer: நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இன்ஜினியர்.. நட்பு தினத்தன்று ஹைதராபாத்தில் நடந்த கொடூரம்..!

Backiya Lakshmi

ஹைதராபாத்தில் நண்பர்களால் ஒரு பெண் இன்ஜினியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Kerala Landslide: வயநாட்டில் கடும் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு.. 120 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!

Rabin Kumar

கேரளாவில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PM Narendra Modi Congratulates Manu Bhaker and Sarabjot Singh: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம்.. வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி..!

Backiya Lakshmi

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

Young Woman Dies By Suicide: கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன்-மனைவி இடையே தகராறு; இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..!

Rabin Kumar

பெங்களூருவில் தனது கணவர் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement