Information
Online Order Shocker: ஆன்லைனில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருளை ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி: மீண்டும் முதலிலிருந்து தொடங்கும் மோசடி?.!
Sriramkanna Pooranachandiranஇணையங்களில் முன்பதிவு செய்து வாங்கும் பொருட்களின் மீதான நம்பிக்கை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஹெட்போன் ஆர்டர் செய்தவருக்கு ரூத் பேஸ்ட் அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Supreme Court Judgement on Article 370: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்: தேர்தல் நடத்த உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விரைவில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யபட்டுள்ளது. அதேபோல, மத்திய அரசு 370 பிரிவை ரத்து செய்ததும் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Bipin Rawat Sand Art: மறக்க முடியுமா?.. முப்படைகளின் முதல் தலைமைதளபதி பிபின் ராவத் மறைந்த தினம் இன்று: உருவத்தை அழகுற செதுக்கிய மணல் சிற்பக் கலைஞர்.!
Sriramkanna Pooranachandiranமறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத்-க்கு புகழாரம் சேர்க்கும்பொருட்டு, அவரின் நினைவு நாளில் மணல் சிற்பக் கலைஞர் பிபினின் சிற்பத்தை வடித்துள்ளார்.
Dutch Girl tie Knot with Indian: இந்து முறைப்படி, காதலரை கரம்பிடித்த நெதர்லாந்து பெண்மணி.. திருமணம் முடிந்த கையுடன் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranஜாதி, மதம், இனம், மொழி என பல்வேறு வேறுபாடுகள் கொண்டு ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்து வந்தாலும், அவர்களை அரவணைத்து ஒன்றிணைப்பது அன்பு என்ற காதல் பாலம் மட்டுமே. அந்த காதல் கைகூடினால் வாழ்க்கையிலும் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக டச்சு பெண்ணை இந்தியர் கரம்பிடித்து இருக்கிறார்.
Kartika Purnima: 5 ஆயிரம் மலர்களுடன் மணல் சிற்பம்; பூரி கடற்கரையில் மணல் சிற்பக்கலைஞர் அசத்தல்.!
Sriramkanna Pooranachandiranமணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஐந்தாயிரம் மலர்கள் கொண்டு ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் கடவுள் ஜெகன்நாத்தின் உருவ சிற்பத்தை வடித்தார்.
IMCR Research about Heart Attack: இளைஞர்களிடம் மாரடைப்பு ஏற்படுவதற்கு தடுப்பூசி தான் காரணமா?.. ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் புதிய தகவல்.!
Sriramkanna Pooranachandiranகொரோனாவுக்கு பின் மாரடைப்பு அபாயம் தடுப்பூசி மீது மக்களுக்கு திரும்ப தொடங்கியது. இதுகுறித்து ஐ.சி.எம்.ஆரும் ஆய்வு நடத்தி வந்தது.
MP & Chhattisgarh Election: விறுவிறுப்புடன் நடைபெறும் தேர்தல்: வைரசையில் காத்திருந்து வாக்களிக்கும் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில மக்கள்.!
Sriramkanna Pooranachandiranஇன்று காலை 07 மணிமுதல் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் மக்கள் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
EPFO Grants ‘Diwali Gift’ for Employees: தீபாவளி பரிசாக பிஎப் தொகையை வரவு வைத்தது மத்திய அரசு: தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபிஎப் வட்டி தொகை வரவு வைப்பது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பலருக்கும் நல்ல செய்தியை தெரிவித்துள்ளார்.
Gujarat BMW 3 Series Crash: 150 கி.மீ அசுர வேகம்; சாலைத்தடுப்பு கம்பியில் சொருகி நின்ற பி.எம்.டபிள்யு கார்; கட்டுப்பாட்டை இழந்து பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஅகமதாபாத் நகரில், 8 வழிச்சாலையில் 150 கி.மீ வேகத்தில் பயணித்த கார், சாலையோரம் இருந்த கம்பியில் மோதி நின்ற சம்பவம் நடந்துள்ளது.
Firecrackers Ban in India: ஒட்டுமொத்த இந்தியாவிலும் பட்டாசுகள் விற்பனை, வெடிப்பதற்கு தடை - உச்சநீதிமன்றம் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranகாலை 6 மணிமுதல் 7 மணிவரை ஒருமணிநேரம், இரவு 7 மணிமுதல் 8 மணிவரை ஒருமணிநேரம் என 2 மணிநேரம் மட்டுமே தீபாவளி நாளில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
Fire on Apartment: அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!
Sriramkanna Pooranachandiranஅடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்தின்போது, வீட்டிற்குள் இருந்த ஆண் ஒருவர் பாதுகாப்பாக காயமின்றி வெளியேறியதாக கூறப்படுகிறது. மேற்படி இழப்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
Agra Shocker: ஆண் குழந்தை வேண்டி கொடுமை; கணவன் கொடுத்த மாத்திரையால் 2 கிட்னியையும் இழந்த இளம்பெண்.!
Sriramkanna Pooranachandiranஇறைவனாக கொடுக்கும் குழந்தையை ஏற்றுக்கொள்ள மனமில்லாத கொடூர கூட்டம் இருக்கும் வரையில், பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு தீர்வு கிடைக்காது.
PM Modi Motivating Athletes: இளம் தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடி - ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranபிரதமர் மோடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது எனக்கு பிடித்துள்ளது. அவரின் ஊக்குவிப்பு, எதிர்கால இளம் தலைமுறையினருக்கு உந்துகோலாக அமையும் என சுமித் பேசினார்.
Apple's State-Sponsored Attack Message: எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் ஸ்மார்ட்போனை உளவுபார்த்த மத்திய அரசு?.. குற்றச்சாட்டும்-ஆப்பிளின் விளக்கமும்.!
Sriramkanna Pooranachandiranஆப்பிள் செல்போனை ஹேக் செய்வது கடினம் எனினும், தற்போதைய உளவு விவகாரம் குறித்து 150 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறித்து ஆப்பிள் நிறுவனமே விசாரணை செய்து வருகிறது.
Bank Holidays November 2023: நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு இவ்வுளவு நாட்கள் விடுமுறையா?.. லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் பருவமழை தொடங்கும் நவம்பர் மாதம் விடுமுறையை எதிர்நோக்கி பள்ளி-கல்லூரி மாணவர்கள் காத்திருப்பதை போல, வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Constable Gives CPR to Save Snake: மூர்ச்சையான பாம்புக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த காவலர்; குவியும் பாராட்டுக்கள்.!
Sriramkanna Pooranachandiranபாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர், பாம்பு பூச்சிக்கொல்லி மருந்தில் விழுந்து மூர்ச்சையாகி இருப்பதை கண்டு, அதற்கு மீண்டும் உயிர்கொடுத்தார்.
Karnataka Accident: நின்று கொண்டிருந்த டிரக் மீது கனகர லாரி மோதி பயங்கர விபத்து; ட்ரக்கில் பயணித்த 12 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranசாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது டிரக் அதிவேகமாக வந்து மோதியதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
NCERT Recommends Replacing India With Bharat: இந்தியாவை பாரதமாக மாற்ற பரிந்துரை; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அதிரடி..!
Sriramkanna Pooranachandiranஇனி அச்சிடப்படும் பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Avani Lekhara Bags Gold Medal: 10 மீட்டர் அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அவனி அபாரம்; முந்தைய சாதனை முறியடிப்பு.!
Sriramkanna Pooranachandiranஆசிய விளையாட்டுகளை போல, பாரா போட்டியிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று வெற்றிவாகை சூடி வருகின்றனர். தற்போது 10 மீட்டர் அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி முந்தைய சாதனையை முறியடித்து இருக்கிறார்.
Asian Para Games Men's High Jump: பாரா ஆசிய விளையாட்டுகளில் இந்தியவுக்கு முதல் தங்கம், வெள்ளிப்பதக்கம்; சைலேஷ் குமார், தங்கவேல் மாரியப்பன் சாதனை.!
Sriramkanna Pooranachandiran4 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ளும் பாரா ஆசிய போட்டியில், 22 பிரிவுகளில் வீரர்கள் விளையாடுகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டியை போல, பாரா ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்திய வீரர்கள் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.