Information
Sundar Pichai: டிஜிட்டல் இந்தியாவுக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு - பிரதமரை சந்தித்தபின் சுந்தர் பிச்சை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடியும் - கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையும் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.
HC on Minor Girl Having Sex: 16 வயது சிறுமி பாலியல் ரீதியாக உணர்வுபூர்வ முடிவு எடுக்கலாம் - போக்ஸோ வழக்கில் காதலன் விடுதலை..!
Sriramkanna Pooranachandiranபாலியல் ரீதியான உறவை 16 வயதுடைய சிறுமி தனது விருப்பத்தின் பேரில் தேர்வு செய்ய எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
PM Modi US Visit: அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி; பயணத்திற்கான விபரங்கள் என்ன?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran3 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபரை நேரில் சந்தித்து உரையாற்றும் பிரதமர் மோடி, அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
Mojo Care LayOff: நிர்வாகத்தில் ஊழல் செய்திகள் வெளியானதன் எதிரொலி; 170 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மோஜோ கேர் நிறுவனம்.!
Sriramkanna Pooranachandiranவணிக ரீதியாக ஏற்பட்டு வரும் நிதிநிலை நெருக்கடி காரணமாக 170 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Kidney Stone Guinness Record: அம்மாடியோவ்... உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரக கல் அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்; கின்னஸ் சாதனையில் பதிவு..!
Sriramkanna Pooranachandiranஓய்வுபெற்ற இராணுவ வீரரின் வயிற்றில் இருந்த சிறுநீரக கல் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.
American4Hindus: இந்து-அமெரிக்கர்கள் முதல் உச்சி மாநாடு; அமெரிக்காவில் அரசியல் அதிகாரம் வேண்டி ஒன்றுதிரளும் இந்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்திய அரசு பல்வேறு நட்பு நாடுகளில் தனது தூதரகத்தை அமைத்து, அங்குள்ள ஒவ்வொரு இந்தியருக்கு உதவி செய்கிறது.
Special Olympics Summer Games: 198 வீரர்களுடன் பெர்லின் புறப்பட்டது இந்திய ஒலிம்பிக் அணி; தாயநாட்டுக்கு விருதுகள் சேர்க்கும் வைரங்களை வாழ்த்தி அனுப்புங்கள்..!
Sriramkanna Pooranachandiranசிறப்பு கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 198 வீரர்கள் உட்பட 280 உறுப்பினர்களை கொண்ட இந்திய அணி பெர்லின் புறப்பட்டது.
Twitter DM: ட்விட்டர் வெரிஃபைட் நபர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட எலான் மஸ்க்.. இனி யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம்.!
Sriramkanna Pooranachandiranவெரிபைடு ஐ.டி உபயோகம் செய்வோர் இனி தங்களை பின்தொடர நபர்களுக்கும் டி.எம் மூலமாக மெசேஜ் அனுப்பலாம்.
Liquor Challenge: நேரலையில் மதுகுடித்த யூடியூபருக்கு இப்படியா நடக்கணும்?.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. சவால் தந்த பரிசாக மரணம்.!
Sriramkanna Pooranachandiranமதுபானம் வீட்டிற்கும், உடல்நலத்திற்கும் கேடு என்பதை புரிந்துகொண்ட மேலை நாடுகளில் கூட, சவால் என்ற பெயரில் அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தும் சவால் மேற்கொள்ளப்பட்டு மரணங்கள் நடக்கிறது.
NIRF Ranking For Best University In India: பல்கலைக்கழகத்திற்கான அகில இந்திய தரவரிசை பட்டியல் வெளியீடு; டாப் 10 ல் வேலூர், கோவை பல்கலைக்கழகங்கள்.!
Sriramkanna Pooranachandiranமத்திய கல்வி அமைச்சகத்தால் NIRF தரவரிசையின்படி பெங்களூர் ஐஐஎஸ்சி சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அடுத்த 2 இடங்களில் ஜேஎன்யு மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை., இருக்கின்றன.
Team India Jersey: டெஸ்ட், ODI மற்றும் டி20-க்கான இந்திய கிரிக்கெட் அணியின் டி-சர்ட் வெளியீடு..!
Sriramkanna Pooranachandiranநீலம், வெள்ளை நிற ஆடைகள் இந்திய கிரிக்கெட் அணிக்காக வெளியிடப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் நிதிஉதவி செய்கிறது.
NCERT: ஜனநாயகம், அதற்கான சவால்கள் தொடர்பான அத்தியாயங்களை கைவிடுவதாக தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் மக்களை வாட்டி வதைத்த கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளில் பாடங்கள் குறைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டன. அது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
RPF Officer Saves Life: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்த பெண்மணி; நொடியில் உயிரை காப்பாற்றிய பெண் இரயில்வே அதிகாரி.!
Sriramkanna Pooranachandiranஓடும் இரயிலில் ஏறுவதோ இறங்குவதோ தவறானது. பயணத்திற்கு முற்பட்டால் அரைமணிநேரம் முன்பு வந்து காத்திருப்பதில் தவறில்லை. நமது அவசரத்திற்கு இயந்திரங்கள் செயல்பாடுகளை கயிறு வைத்து கட்ட இயலாது.
Akash Ambani Shloka Ambani: அம்பானி வீட்டில் இருந்து வந்த நல்ல செய்தி.. ஆகாஷ் - ஷலோகா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.!
Sriramkanna Pooranachandiranஅம்பானியின் மகன் ஆகாஷுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Fact Check: மத்திய அரசு மாதம் பெண்களுக்கு ரூ.5100 வழங்குகிறது என மெசேஜ் வருகிறதா?.. உஷாராக இருங்கள்..!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு விஷயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை சமூக வலைதளத்தின் பயன்பாடுகளும் நமக்கு உணர்த்துகிறது.
Parliament India: உலகிலேயே 4வது மிகப்பெரிய பாராளுமன்றத்தை கொண்ட இந்தியா; 105 ஆண்டுகள் கழித்து சாதனை படைத்த இந்தியா.!
Sriramkanna Pooranachandiranகிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்து இந்தியாவுக்கு என இந்தியர்கள் அமைத்த நாடாளுமன்றம், உலகளவில் 4வது மிகப்பெரிய மன்றம் ஆகும். ஆங்கிலேயர்கள் அமைத்த கட்டிடத்திற்கு விடைகொடுத்து, இந்தியராய் இந்தியரின் வரிப்பணத்தில் இந்தியர்களின் நல்லாட்சிக்காக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை எண்ணி பெருமைப்படும் நேரமாக இது அமைந்துள்ளது.
Premraj Arora Dies: முன்னாள் மிஸ்டர் இந்தியா குளியலறையில் சடலமாக மீட்பு; ஹெவி ஒர்கவுட் செய்தவர் மரணமடைந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranநாம் நமது உடலை கட்டுக்கோப்புடன் வைக்க உடற்பயிற்சி மேற்கொள்கிறோம் என்றாலும், அவற்றை நாம் அதிகப்படியாக செய்தால் கட்டாயம் அதற்கான விளைவை எதிர்கொள்ள வேண்டும்.
Chennai Water Company: தரமில்லாத தண்ணீர் கேன் நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்; தலைவர் பார்ப்பார் என கொக்கரித்த வி.சி.க பிரமுகர்.!
Sriramkanna Pooranachandiranவி.சி.க பிரமுகரால் நடத்தப்படும் குடிநீர் கம்பெனி என்பதை மேற்கோளிட்டுக்காண்பிக்க, தரமில்லாத தண்ணீர் கேன்களை விநியோகம் செய்த விசிக பிரமுகர், தலைவர் இதனை பார்ப்பார் என பேசி சர்ச்சையில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
Spiritual Update: கண் திருஷ்டியை சரி செய்ய என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக இதோ..!
Sriramkanna Pooranachandiranஇராஜாங்கம் நடத்தும் நபர்களாக இருந்தாலும் சரி, ஏழையாக குடிசை வீட்டில் இருப்போராக இருந்தாலும் சரி கண்திருஷ்டி பாதிப்பு என்பது எப்போதும் இருக்கும்.
5 Babies in Delivery: ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்; தாய்-சேய் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமருத்துவ உலகில் எப்போதாவது ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் நடக்கும். அந்த வகையில், பெண்மணி ஒருவர் 5 குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.