செய்திகள்

Haryana Earthquake: ஹரியானா மாநிலத்தில் நேற்று இரவில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் வடமாநிலங்களில் சமீபகாலமாக ஏற்படும் நிலநடுக்கம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Ambassador of Israel to UN: சொந்த மக்களையே கொன்று குவித்த ஹமாஸ் பயங்கரவாதிகள் - ஐநா மன்றத்தில் இஸ்ரேல் தூதர் பகீர் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

உணவு மற்றும் தண்ணீர், மருத்துவ உபகரணம் உட்பட மனிதாபிமான பொருட்கள் தினமும் டிரக் போன்ற வாகனங்களில் செல்ல இஸ்ரேல் அனுமதித்திருக்கிறது. அதே வேளையில், ஹமாஸுக்கு எந்தவிதமான உதவியும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் ஐ.நா மன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

Courtallam Main Falls Flood: குற்றாலம் மெயின் அருவியில் நள்ளிரவில் திடீர் வெள்ளப்பெருக்கு; ஆட்பறித்து கொட்டிய வெள்ளம்.!

Sriramkanna Pooranachandiran

பொதிகையில் சாரலை அனுபவிக்கும் குற்றாலம், தென்காசி சுற்றுவட்டார மக்களை கண்களையும், மனதையும் குளிரவைக்க குற்றாலத்தில் ஆட்பறித்து வந்தால் நீரன்னை.

ED Gives Notice to Arvind Kejriwal: டெல்லி அரசியலில் உச்சகட்ட பதற்றம்; அடுத்த டார்கெட் அரவிந்த் கெஜ்ரிவால்?.. ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.!

Sriramkanna Pooranachandiran

டெல்லியில் மாநில அரசால் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கை திட்டத்தில், அரசு பணம் ரூ.338 கோடியை முதல்வர், துணை முதல்வர் ஊழல் செய்து கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Bank Holidays November 2023: நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு இவ்வுளவு நாட்கள் விடுமுறையா?.. லிஸ்ட் இதோ..!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கும் நவம்பர் மாதம் விடுமுறையை எதிர்நோக்கி பள்ளி-கல்லூரி மாணவர்கள் காத்திருப்பதை போல, வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Divorce within 12 Hours after Marriage: திருமண பந்தியில் கலவரம்; திருமணமான 12 மணிநேரத்திரத்தில் கணவரை விவாகரத்து செய்த இளம்பெண்.!

Sriramkanna Pooranachandiran

தனது சகோதரரை மணமகன் வீட்டார் தாக்கிய நிலையில், ஆத்திரமுற்ற இளம்பெண் தனது கணவரை திருமணமான 12 மணிநேரத்தில் விவாகரத்து செய்தார்.

Elephant Spotted in Railway Station: ஸ்டேஷன்க்குள்ள யாருப்பா?.. நள்ளிரவில் இரயில்வே ஸ்டன்ஷனில் ஒற்றை யானை.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரத்தில் பயணிகள் இரயிலுக்காக காத்திருக்க, ஊருக்குள் நடமாடிக்கொண்டிருந்த யானை திடீரென இரயில் நிலையத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Thevar Jayanthi 2023: பசும்பொன்னை நோக்கி படையெடுக்கும் அரசியல்கட்சிகள்; விழாக்கோலம் பூண்ட தேவர் ஜெயந்தி 2023 கொண்டாட்டம்..!

Sriramkanna Pooranachandiran

விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜியின் தமிழக அணிக்கு முக்கியமானவர்களில் ஒருவராக இருந்தவர் முத்துராமலிங்கத்தேவர். அவரின் குருபூஜை பசும்பொன்னில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Advertisement

Train Crash Vizag: 9 பேரின் உயிரை காவுவாங்கிய இரயில் விபத்து; பாசஞ்சர் இரயில்கள் தடம்புரண்டதால் விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

நேற்று இரவு விபத்து நடந்த நிலையில், இரண்டு பாசஞ்சர் இரயில்கள் தடம்புரண்டு மோதி விபத்திற்குள்ளாகின. இவ்விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்த நிலையில், பலரும் படுகாயம் அடைந்தனர்.

Rain Alert Tamilnadu: அடுத்த 3 மணிநேரத்திற்கு 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 19 மாவட்டங்களில் அக்.30 ம் தேதியான இன்று காலை 10 மணிவரை மழை அரவிக்கப்ட்டுள்ளது.

Kalamassery Bomb Blast: கேரளாவில் மதவழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு விவகாரம்; காவல்நிலையத்தில் ஒருவர் சரண்..!

Sriramkanna Pooranachandiran

கேரளா முதல்வர் டெல்லியில் நடைபெறும் இஸ்ரேலுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள நிலையில், கேரளாவில் கிறிஸ்துவ மாதவழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து இந்தியாவையே பதறவைத்துள்ளது.

Dog Raped by Young Man: 23 வயது இளைஞரால் நாய் பாலியல் பலாத்காரம்; பால்கனியில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

Advertisement

Women Abused Minor Boy: 13 வயது சிறுவனுடன் உடலுறவு; 43 வயதுடைய பெண்மணியின் பகீர் செயல்..! இறுதியில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஸ்னாப்சாட் செயலி வழியாக தனக்கு அறிமுகமான சிறுவருடன் 43 வயது பெண்மணி உடலுறவு கொண்ட நிலையில், இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Gujarat Shocker: ஓரினசேர்க்கை உறவில் இருந்து விலக நினைத்த நண்பர் கொலை; இளைஞர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஓராண்டுகளாக ஓரினசேர்கையில் உல்லாசமாக இருந்து வந்த இளைஞர்களில், ஒருவர் உறவில் இருந்து விடுபட முயற்சித்தால் இறுதியில் கொலை செய்யப்பட்டார்.

SUV Hit Cop: காவலரை இடித்து தள்ளி அதிவேகத்தில் பாய்ந்த கார்; பதைபதைக்க வைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

எஸ்யூவி வாகனம் ஒன்று காவலர் மற்றும் தடுப்பின் மீது மோதி, அதிவேகத்தில் தொடர்ந்து பயணித்தது. விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டியை கைது செய்தனர்.

Chennai Shocker: கொசுவர்த்தி ஏற்றிவைத்து போதையில் உறக்கம்; வீடே தீப்பிடித்து காவலாளி உடல் கருகி பலி.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் தனியாக இருந்த காவலாளி, மதுபோதையில் உறங்கி கொசுவர்த்தியால் பரிதாபமாக பலியாகினர்.

Advertisement

Constable Gives CPR to Save Snake: மூர்ச்சையான பாம்புக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த காவலர்; குவியும் பாராட்டுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர், பாம்பு பூச்சிக்கொல்லி மருந்தில் விழுந்து மூர்ச்சையாகி இருப்பதை கண்டு, அதற்கு மீண்டும் உயிர்கொடுத்தார்.

MH Accident 10 Died: அவசர ஊர்தி - லாரி மோதி பயங்கர விபத்து; மஹாராஷ்டிராவில் இருவேறு விபத்துகளில் 10 பேர் மரணம்..!

Sriramkanna Pooranachandiran

சாலை பயணங்களில் விபத்துகள் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அலட்சியம், அதீத தைரியம் போன்றவை பலரின் உயிரை நொடியில் பறிக்கும் விபத்தை ஏற்படுத்துகின்றன.

Para Athlete 100m: 100 மீட்டர் அளவிலான பாரா தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது இந்தியா..!

Sriramkanna Pooranachandiran

ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு 64 பதக்கங்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து பதக்கங்களை இந்திய சிங்கங்கள் குவித்து வருகிறது.

Madurai Shocker: கஞ்சா குடிக்கிகளின் போதை வெறியால் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட அப்பாவி; ஒருதலைக்காதல் விபரீதத்தால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை ஒழிக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், அவற்றின் விற்பனை தொடர்ந்து நடந்து வருவதே பல்வேறு குற்றச்செயல்களுக்கு உறுதியாகியுள்ளது.

Advertisement
Advertisement