செய்திகள்

Women With Died Son: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. 75 ஆண்டுகளாக சாலை இல்லாததால் பலியான உயிர்.!

Sriramkanna Pooranachandiran

சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை வசதி இல்லாத மலைக்கிராமத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஆபத்தான வேலையில் உயிரை துறக்கிறது.

PM Narendra Modi: புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியர்களின் பெருமை - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்; முழு பேச்சு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் இருந்து வந்து ஆசி வழங்கி செங்கோலை அளித்த ஆதீனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். செங்கோல் கடமையின் பாதையில் செல்ல வேண்டியதற்கான அடையாளம் ஆகும் என பிரதமர் பேசினார்.

PM Modi on Adheenam: 75 ஆண்டுகளில் ஆதீனங்களை அங்கீகரித்த முதல் பிரதமர் நரேந்திர மோடி; மதுரை ஆதீனம் பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் ஆதீனங்களை அழைத்து பாராளுமன்றத்தில் தமிழ் கலாச்சாரத்தை பெருமையுடன் ஊக்குவித்த முதல் நபர் பிரதமர் நரேந்திர மோடி தான் என மதுரை ஆதீனம் பாராட்டினார்.

PM Narendra Modi About Sengol: செங்கோலை பெற்று புதிய உத்வேகத்துடன் பேசிய பிரதமர் மோடி; நடுநடுங்கப்போகும் எதிரிகள்..!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் பிரதமர் நேருவின் வீட்டில் செங்கோல் சுதந்திரத்திற்கு பின்னர் வால்கிங் ஸ்டிக்காக இருந்தது என காங்கிரஸ் கட்சியை பிரதமர் கடுமையாக சாடினார்.

Advertisement

Parliament India: உலகிலேயே 4வது மிகப்பெரிய பாராளுமன்றத்தை கொண்ட இந்தியா; 105 ஆண்டுகள் கழித்து சாதனை படைத்த இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்து இந்தியாவுக்கு என இந்தியர்கள் அமைத்த நாடாளுமன்றம், உலகளவில் 4வது மிகப்பெரிய மன்றம் ஆகும். ஆங்கிலேயர்கள் அமைத்த கட்டிடத்திற்கு விடைகொடுத்து, இந்தியராய் இந்தியரின் வரிப்பணத்தில் இந்தியர்களின் நல்லாட்சிக்காக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை எண்ணி பெருமைப்படும் நேரமாக இது அமைந்துள்ளது.

Rajinikanth Thanks PM Narendra Modi: தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பாரத் பிரதமருக்கு நன்றி - செங்கோலை பெற்ற பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி..!

Sriramkanna Pooranachandiran

பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர்களின் செங்கோலை இடம்பெற வழிவகை செய்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

KIDNAP & GANG RAPE: திருப்பூருக்கு வேலைக்கு வந்த பெண்மணி கடத்தி செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம், நகை & பணம் திருட்டு..!

Sriramkanna Pooranachandiran

வேலைக்காக திருப்பூர் வந்த 33 வயது இளம்பெண்ணை கரூர் கடத்தி சென்ற கயவர்கள், அங்கு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

Hotel Owner Killed: ஹோட்டல் உரிமையாளர் கொடூரமாக கொலை; சூட்கேசில் சடலம் மீட்பு.. காதல் ஜோடி உட்பட 4 பேர் கைது.!

Sriramkanna Pooranachandiran

மலப்புரத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்த உரிமையாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Floating Nuclear Power Plant: மிதக்கும் அணுமின் நிலைய தொழில்நுட்பத்தை நட்பு நாடுகளுக்கு வழங்க தயாராகும் ரஷியா.!

Sriramkanna Pooranachandiran

பல மென்பொருள் தொழில்நுட்ப விஷயங்களில் இன்று நாம் மேலை நாடுகளை மேற்கோளிட்டு பேசினாலும், ரஷியாவின் கண்டுபிடிப்புகளில் உருவாகும் பொருட்களுக்கு என்றுமே சர்வதேச அளவில் நேரடி மற்றும் மறைமுக நாட்டம் உண்டு. அவற்றின் செயல்திறன், தேவையை பூர்த்தி செய்யும் திறனே அதன் மதிப்பை கூட்டுகிறது.

Dam Empty For Mobile: செல்போனுக்காக அணை நீரை காலி செய்த அரசு அதிகாரி பணியிடைநீக்கம்; அதிரடி நடவடிக்கை.!

Sriramkanna Pooranachandiran

உணவு பரிசோதனைக்கு சென்ற அரசு அதிகாரி, அணையின் அழகை நேரில் ரசிக்க சென்று செல்போனை பறிகொடுத்தார். நீருக்குள் விழுந்த செல்போனை எடுக்க அதிகாரி எடுத்த செயல் அதிரவிழாய்களை ஏற்படுத்தியுள்ளன.

Yasin Malik: காஷ்மீர் பிரிவினைவாதி யாஸீன் மாலிக்-க்கு மரண தண்டனை வழங்க என்.ஐ.ஏ டெல்லி நீதிமன்றத்தில் மனு..!

Sriramkanna Pooranachandiran

பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் நபர்களை விசாரணை செய்து வரும் என்.ஐ.ஏ அமைப்பினர், யாசின் மாலிக்-க்கு எதிராக மரண தண்டனை விதிக்கூறி கோரிக்கை வைத்துள்ளனர்.

Bali Hindu Temple: இந்து கோவிலுக்குள் நிர்வாணமாக நடந்து சென்ற வெளிநாட்டு இளம்பெண்; அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில், இளம்பெண் நிர்வாணமாக நடந்த சம்பவம் விடியோவாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

University HOD Video: கல்லூரி மாணவியை படுக்கைக்கு அழைத்த காமப்பேராசிரியர்; அதிர்ச்சி வீடியோ வைரல்..!

Sriramkanna Pooranachandiran

பல்கலை.,யில் பேராசிரியராக பணியாற்றிய வருபவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில், அவரின் விடியோவை மாணவி படம்பிடித்து வெளியிட்டு இருக்கிறார்.

Alibaba Plans To hire 15,000 People: 16 ஆயிரம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அலிபாபா நிறுவனம்; மாஸ் அறிவிப்பை வெளியானது..!

Sriramkanna Pooranachandiran

சீனாவின் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாக இருப்பது அலிபாபா குழுமம். இந்த நிறுவனம் சர்வதேச அளவில் தொழில்நுட்பங்களை வழங்கும் பிரிவில் முதன்மை நிறுவனமாகவும் இருந்து வருகிறது.

Plane Door Open Mid-Air: நடுவானில் அவசரகால கதவை திறந்துவிட்ட பயணி; கதறிய பயணிகள்.. பரபரப்பு வீடியோ வெளியானது.!

Sriramkanna Pooranachandiran

விமான பயணம் நொடியில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தவல்லது. சில அஜாக்கிரதை எண்ணம் கொண்ட பயணிகளின் செயலால் அப்பாவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

Premraj Arora Dies: முன்னாள் மிஸ்டர் இந்தியா குளியலறையில் சடலமாக மீட்பு; ஹெவி ஒர்கவுட் செய்தவர் மரணமடைந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

நாம் நமது உடலை கட்டுக்கோப்புடன் வைக்க உடற்பயிற்சி மேற்கொள்கிறோம் என்றாலும், அவற்றை நாம் அதிகப்படியாக செய்தால் கட்டாயம் அதற்கான விளைவை எதிர்கொள்ள வேண்டும்.

Advertisement

Meta Layoff: இந்தியாவின் முக்கிய நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்; மார்க்-கின் அதிரடியால் அலறும் வட்டாரம்.!

Sriramkanna Pooranachandiran

முகநூல், வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் ஒன்றிணைக்கப்பட்டு மெட்டா நிறுவனத்தின் கீழ் அவை கொண்டு வரப்பட்டதில் இருந்து பல மாற்றங்கள் தொடருகின்றன.

Ban on Indian Students in Australia: இந்திய மாணவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்தி வைத்தது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள்.. காரணம் என்ன?.. பரபரப்பு தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

கல்விக்கான விசாவை முறைகேடாக பெறுவது, கல்வி விசா வாங்கி வேலைக்கு செல்வது என ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் செய்யும் செயலால் அங்குள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் எடுத்த முடிவு இந்தியாவில் உள்ள சில மாநில மாணவர்களுக்கு எதிராக முடிந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Child Died: வாகன நிறுத்துமிடத்தில் உறங்கிய 3 வயது குழந்தை.. கார் சக்கரம் ஏறி இறங்கியதில் பரிதாப மரணம்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கார் நிறுத்துமிடத்தில் குழந்தையை பெற்றோர் தரையில் உறங்கவைத்து செல்ல, கார் இயக்கி வந்தவர் சரிவர கவனிக்காத காரணத்தால் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

HC on Not Allowing Spouse To Have Sex: துணையை உடலுறவு கொள்ள அனுமதிக்காதது மனக்கொடுமை - அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருமணமான தம்பதிகள் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்த நிலையில், நீதிபதிகளின் விசாரணையில் கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் விவாகரத்து வழங்கப்பட்டது.

Advertisement
Advertisement