News

Twitter CEO: ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக லிண்டா நியமனம்.. அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்.!

Sriramkanna Pooranachandiran

ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கிய பின்னர் பல்வேறு நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் ஒருபகுதியாக ட்விட்டருக்கு புதிய சி.இ.ஓ கிடைத்துள்ளார்.

10 Investors Tips To Become Rich: நீங்கள் எளிதில் செல்வந்தர் ஆக வேண்டுமா?.. அசத்தலான 10 ஆலோசனைகள் இதோ..!

Sriramkanna Pooranachandiran

திரைப்படங்களில் நாம் பார்த்த செல்வந்தர்கள் எல்லாம் ஒரே பாடலில் உயர்த்திருப்பார்கள். ஆனால், நாம் அதனை எளிதில் எட்டிவிட முடியாது. விடா முயற்சி மட்டும் தான் மனிதனை உயரத்திற்கு அழைத்து செல்லும்.

BJP Office Snake: பாஜக தலைமை அலுவலகத்தில் புகுந்த பாம்பு‌‌.. ரிசல்டுக்காக காத்திருந்த பாஜக தொண்டரகளை பதறவைத்த சம்பவம்‌..!

Sriramkanna Pooranachandiran

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று கர்நாடக மாநிலத்தில் வெளியாக உள்ள நிலையில், அது இந்திய அளவில் கவனிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ICSE Results 2023 On cisce.org: ICSE தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது; அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

கடந்த பிப்ரவரி 27ல் தொடங்கி நடைபெற்ற ICSE தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 10 ம் வகுப்பு தேர்வை 2,31,063 மாணவர்கள் எழுதினர். 12 ம் வகுப்பு தேர்வை 2.5 இலட்சம் பேர் எழுதினர்.

Advertisement

MI Vs GT: வான்கடே மைதானத்தை அதிரவைத்த சூரியகுமார் யாதவ்.. நின்ற இடத்தில் 80 ரன்கள், 103 க்கு நோ அவுட்.!

Sriramkanna Pooranachandiran

பந்துவீச்சில், பேட்டிங்கிலும் சிறந்து விளங்கிய மும்பை அணி வீரர்களின் முயற்சியால் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை மண்ணில் தோல்வியை தழுவியது.

Dowry Suicide: திருமணம் முடிந்த 5 ஆண்டுகளுக்குள் சோகம்; வரதட்சணை கேட்டு கொடுமை.. தூக்கில் தொங்கிய பெண்.!

Sriramkanna Pooranachandiran

திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் கடந்த சூழலிலும், வரதட்சணை மீது நாட்டம் கொண்ட கணவனின் தொந்தரவால் மனைவி தனது இறுதி முடிவை தேடிக்கொண்ட சோகம் நடந்துள்ளது.

Madurai Rains: தொடர் மழை, பலத்த காற்று எதிரொலி.. கோழிப்பண்ணை இடிந்து விழுந்து 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பலி.!

Sriramkanna Pooranachandiran

தொடர் மழை எதிரொலியாக கட்டிடம் இடிந்து விழுந்ததால் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக பலியாகின.

MS Dhoni Sanju Samson: இளம் தோனியாக சஞ்சு சாம்சன்; பாராட்டு மழையில் நனையும் சஞ்சு.. சொன்னது யார் தெரியுமா?.. கொண்டாடும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

இளம் வயதில் கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தை இன்று வரை தக்க வைத்து வரும் சஞ்சு சாம்சனுக்கு சர்வதேச நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து பாராட்டு மழை குவிகிறது.

Advertisement

WhatsApp Spam Calls: வெளிநாட்டு நம்பரில் அழைத்து வாட்ஸப்பில் புதிய வகை மோசடி; இந்தியர்களை பதறவைத்த சம்பவம்.. நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை என்பது வளர்ந்து வரும் நிலையில், அதன் சவால்களாக போலியான மோசடி நபர்களின் கைவரிசையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அதனை மத்திய அரசு தனது தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலமாக திறம்பட செய்கிறது.

Summer Heat: கோடை வெயிலை சமாளிக்க முக்கியமாக நாம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் இதுதான்.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

கோடைகாலத்தில் வெப்பநிலை என்பது இயல்பாகவே கூடுதலாக இருக்கும். இதனை சமாளிக்க பல வழிமுறைகள் இருக்கின்றனர்.

Chennai RMC Update: இன்று 11 மாவட்டங்களில் கனமழை; வெளுத்து வாங்கப்போகும் கடும் வெயில்... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Salem Murder: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தை கொடூர கொலை; போதையில் தாய், கள்ளக்காதலன் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

செங்கல் சூளையில் பணியாற்றிய இருவர் கள்ளக்காதல் வயப்பட்ட நிலையில், இறுதியில் இருவரின் வாழ்க்கையும் சிறைக்கு சென்றது.

Advertisement

Gingee Murder: மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சொந்த தம்பியை கொன்ற அண்ணன்; விழுப்புரத்தில் பரபரப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடன் பிறந்த சகோதரனை கண்டித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த அண்ணன் இறுதியில் தம்பியை கொலை செய்த சம்பவம் செஞ்சியில் நடந்துள்ளது.

Small Pox: தமிழகத்தில் பரவும் சின்னம்மை; தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதாரத்துறைக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக சின்னம்மை பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. அதனை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Mitsubishi Motors: சென்னையில் உதயமாகிறது புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம்.. 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு; அசத்தல் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

நாளுக்கு நாள் எலக்ட்ரிக் வாகனத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த உற்பத்தி மையம் சென்னையில் அமையவுள்ளது.

Kuno National Park: இனவிருத்தி சண்டையில் பெண் சிறுத்தையை கொன்ற ஆண் சிறுத்தை?.. தேசிய பூங்காவில் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

சிறுத்தைகள் இனவிருத்தி காலத்தில் தனது தேவையை பூர்த்தி செய்ய எத்தகையக எல்லைக்கும் செல்லக்கூடியவை என்பதை ஒரேயொரு செயல் உணர்த்திவிட்டது.

Advertisement

Diabetes Patients: சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு மருந்தாகும் வெந்தயம்.. ஊறவைத்து சாப்பிட்டால் எக்கசக்க பலன்கள்.!

Sriramkanna Pooranachandiran

வெந்தயத்தில் இருக்கும் ஹைட்ராக்சி லியூசின் வேதிப்பொருள், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். கடந்த 2015 ஆய்வுப்படி தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Cooking Tips: தோல் வியாதிகளுக்கு மருந்தாக சின்ன வெங்காயம்-கறிவேப்பில்லை குழம்பு; மனமனக்க வீட்டில் செய்வது எப்படி?..!

Sriramkanna Pooranachandiran

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் தான் நமது உடலுக்கு பல நன்மைகளை தரவல்லவை. ஏனெனில் அவை நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை வழங்குகிறது.

KarnatakaAssemblyElection2023: "வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள்" - தேர்தலில் வாக்களித்த நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்.!

Sriramkanna Pooranachandiran

224 தொகுதிகளுக்கும் கர்நாடகாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்பதால், பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்புடன் நடைபெறுகின்றன.

Imran Khan: பதற்றத்தில் கொந்தளிக்கும் பாகிஸ்தான்; திரைப்பட பாணியில் கண்ணாடி ஜன்னல் உடைய கைது செய்யப்பட்ட இம்ரான்..! காரணம் தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

பாக்., ஐஎஸ்ஐ மூத்த அதிகாரியின் மீது இம்ரான் கான் ஆதாரமற்ற குற்றசாட்டுகள் குறித்து பேசியதாக கூறப்படும் ஒரேநாளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Advertisement