News
Mud Came Out Metro Construction: சகதியாக கொப்பளித்த நிலங்கள், தண்ணீர் பைப்புகள்.. பதறிப்போன மக்கள்.. மெட்ரோ இரயில் சேவை பணியில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranமெட்ரோ இரயில் கட்டுமான பணிகளின் போது, நிலத்திற்கடியில் இருந்து திடீரென சகதிகள் வெளியேற தொடங்கியதால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Living Together Ends Women Killed: வாடகை, செலவு பிரிப்பு தகராறில், வெட்டியாக சுற்றிய காதலன் லிவிங் டுகெதர் காதலியை கொலை செய்த பயங்கரம்..!
Sriramkanna Pooranachandiran3 ஆண்டுகள் நட்பாக பழகி 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் சேர்ந்து வாழ தொடங்கிய பெண்ணை, ஆறே மாதத்தில் கொன்ற பயங்கரம் மும்பையில் நடந்துள்ளது.
144 Section Implemented: கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல், கல்வீசி தாக்குதல்.. 144 தடை உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசிவராத்திரி பூஜையின் போது ஏற்பட்ட இருதரப்பு மோதலில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால், காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
Fact Check 5G Tower: 5G டவருக்காக டிராய் நிலம் வாங்குவோருக்கு பணம் - டிராய் பெயரை பயன்படுத்தி மோசடி. அதிகாரிகள் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiran5ஜி செல்போன் கோபுரம் அமைக்க டிராய் நிலத்தை வாடகைக்கு கேட்கிறது. இதற்காக மாதம் வாடகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணையவிரும்புபவர்கள், திரும்ப பெற இருக்கும் வடிவில் முதலில் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என வைரலாகும் அரசாணை போலியானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Kochi Airport Seized Gold: உடலில் மறைத்து கேப்ஸுல்களில் எடுத்து வரப்பட்ட தங்கங்கள் பறிமுதல் - கொச்சி விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை.!
Sriramkanna Pooranachandiranவிமானவழி தங்கக்கடத்தலுக்கு பெயர்போன கேரளாவில் சுங்கத்துறையினர் தொடர்ந்து திருட்டு வழிகளில் கொண்டு வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
Alex Outhwaite in Tamilnadu: தமிழச்சியிடம் புன்முறுவலுடன் பூச்சூடிய ஐரோப்பிய மங்கை.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் இந்திய மாநிலங்களில் சிறப்பு இடத்தை பெற்றுள்ள தமிழ்நாட்டுக்கு வருகை தந்த ஐரோப்பிய பெண்மணி பூ சூடிக்கொண்டார்.
Radha Ravi About Bakasuran: அம்பேத்கர், காமராஜர், பசும்பொன் தேவர் ஜாதிய தலைவர்களா?.. பகாசூரன் மேடையில் வெளுத்து வாங்கிய ராதா ரவி.!
Sriramkanna Pooranachandiranபகாசூரன் படத்தை பார்த்த பின்னர் பலரும் என்னை பழைய நிலைக்கு சென்று திட்டுவார்கள். அதையே நான் எதிர்பார்க்கிறேன். நீண்ட ஆண்டுகள் கழித்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியே என கலகலப்பாக தனது பாணியில் ராதா ரவி பேசினார்.
Mumbai Drowning in the Sea: இந்தியாவில் கடலில் விரைவில் மூளுகிறது மும்பை மாநகரம்.. ஐ.நா பொதுச்செயலாளர் பரபரப்பு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் உள்ள பல நாடுகளின் முக்கிய நகரங்கள் விரைவில் கடல் அன்னையின் பிடியில் சிக்கி நெருக்கடியில் செல்லவுள்ளது. இந்தியாவில் மும்பை நகரும் இவ்வாறான ஆபத்துகளை சந்திக்கவுள்ளது என ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
West Bengal Youngster Killed: வடமாநில இளைஞரை திருடன் என நினைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. மொழி புரியாமல் 6 தமிழ் இளைஞர்கள் ஆணவத்தில் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranசென்னைக்கு கட்டிட தொழிலாளியாக பிழைக்க வந்த வடமாநில இளைஞர், உள்ளூரில் இருந்த 6 இளைஞர்களின் தவறான புரிதலால் அடித்தே கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வழி தெரியாமல் மாற்று தெருவில் நுழைந்து சென்றவர் மொழி புரிதலின்மையால் அடித்து கொல்லப்பட்ட துயரம் அரங்கேறியுள்ளது.
AIADMK Worker Died: ஈரோடு இடைத்தேர்தல் களப்பணிக்கு வந்த அதிமுக தொண்டர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாப மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranஅரசியலில் நடக்கும் இடைத்தேர்தல் என்றாலே எவருக்கும் இரட்டை செலவு என்று அரசியலில் கூறுவார்கள். ஆனால், இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்க வந்த தொண்டருக்கு உயிரே விலையாக அமைந்துவிட்ட சோகம் நடந்துள்ளது.
Instagram Love Tragedy: இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி கூலித்தொழிலாளியான 22 வயது இளம்பெண்.. காதலனை நம்பி கணவனை கைவிட்டதால் கிடைத்த ஆப்பு.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் காதலனை நம்பி திண்டுக்கல் வந்த கேரள பெண்மணி, நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து கஷ்டப்பட்டு பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் நடந்துள்ளது.
Madurai Administration: மாற்றுத்திறனாளி முதியவரை 10 ஆண்டுகளாக அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள்.. மதுரை மாவட்ட நிர்வாகத்தில் இப்படியொரு சோகம்..!
Sriramkanna Pooranachandiranஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவது இல்லை என்பதை மெய்ப்பிக்கும் பொருட்டு, கடந்த 10 ஆண்டுகளாக வாழ்க்கை முன்னேற்றத்திற்காக போராடி வரும் மாற்றுத்திறனாளியின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
LTTE Prabhakaran Alive: விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி..!
Sriramkanna Pooranachandiranஇலங்கைக்கு எதிரான தமிழர்களின் போரில் கொன்று குவிக்கப்பட்டவர்களில் ஒருவரான விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிருடன் தான் இருக்கிறார். விரைவில் அவர் மக்கள் முன்பு தோன்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Prayagraj Teacher Video: தடியால் மாணவரை கடுமையாக தாக்கும் ஆசிரியர்.. மேஜையின் மீது படுக்கவைத்து பயங்கரம்.! அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranமேஜையின் மீது மாணவனை படுக்கவைத்து, கல்விக்கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக கடுமையாக தாக்கிய சோகம் அலகாபாத் நகரில் நடந்து விடியோவாக வெளியாகியுள்ளது. இதனை பெண் ஆசிரியரும் தட்டிக்கேட்காமல் வேடிக்கைபார்த்தபடி நின்றார்.
Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள் தவிப்பு.!
Sriramkanna Pooranachandiranடச்சு ஆய்வாளரின் கணிப்பை மெய்ப்படுத்தும் பொருட்டு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட தொடங்கியுள்ளது.
Cattle Recovered: பசுக்களை அசாம் மாநிலத்திற்குள் கடத்திய 2 பேர் கைது.. 24 கால்நடைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiran24 கால்நடைகளை பசுவதை தடை சட்டத்தை மீறி மாநிலத்திற்குள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Lovers Day Gift Tragedy: காதலிக்கு லவ்வர்ஸ் டே பரிசு கொடுக்க ஆடு திருடிய காதலன் நண்பரோடு கைது.. கூடா சவகாசம் கம்பி எண்ணும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranநாம் கொண்ட கண்மூடித்தனமான காதலை திருட்டில் ஈடுபட்டு நிரூபணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் அன்போடு கொடுக்கும் ஒரு சிறிய பொருள் கூட போதுமானது. செலவுக்கு பணம் வேண்டி தேவையில்லாமல் விபரீத முடிவெடுத்தால் என்னவாகும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Leo Update: காஷ்மீரில் முகாமிட்டுள்ள விஜயின் லியோ படக்குழு.. அசத்தல் போட்டோவை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்..!
Sriramkanna Pooranachandiranநடிகர் விஜயுடன் மீண்டும் கைகோர்த்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்துள்ளது லோகேஷ் பகிர்ந்த போட்டோவால் உறுதியாகியுள்ளது. இதனால் தளபதி 67 திரைப்படம் ரசிகர்களிடையே மாஸ் வெற்றியை அடையப்போவது உறுதியாகியுள்ளது.
Fast X Trailer: உலகமே எதிர்பார்த்த Fast X படத்தின் அசத்தல் டிரைலர் உள்ளே.. குடும்பத்தை காப்பாற்ற மீண்டும் ரேஸை கையில் எடுத்த வின் டீசல்.!
Sriramkanna PooranachandiranFast & Furious படத்தின் 5 பாகத்தில் வில்லனான கதாபாத்திரம், 10ம் பாகத்தில் டொரேண்டோவை பழிவாங்க துடிக்க, அவனின் பிடியில் இருந்து குடும்பத்தை எப்படி அதிரடியோடு காப்பாற்றுகிறார் என்பதே Fast X படத்தின் கதையாக இருக்க போகிறது என்பது உறுதியாகியுள்ளது.
Kutrallam Border Parotta Shop: உணவுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த குற்றாலம் பார்டர் பரோட்டா கடை.. கெட்டுப்போன இறைச்சி 200 கிலோ பறிமுதல்..!
Sriramkanna Pooranachandiranஉள்ளூர் பொதுமக்கள் முதல் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் வரை தேடி விரும்பி சாப்பிட செல்லும் குற்றாலம் பார்டர் கடையில் கெட்டுப்போன 200 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள்ளது உணவு பிரியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.