News
December Holiday: அடேங்கப்பா.. டிசம்பர் மாதத்தில் நமக்கு தெரியாமல் இத்தனை நாட்கள் அரசு விடுமுறையா?.. தெரிஞ்சா அசந்துபோவீங்க.!
Sriramkanna Pooranachandiranசிறுவர்களாக இருக்கும்போது பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்காதா? என ஏங்கியிருப்போம். கொஞ்சம் வளர்ந்து கல்லூரி செல்லும் காலங்களில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக இன்று விடுமுறை வழங்க மாட்டார்களா? என எண்ணியிருப்போம்.
Indian Passport Visa: புறப்படலங்களா?.. பாஸ்போர்ட் விசா இல்லாமல் இந்தியர்கள் செல்ல அனுமதியுள்ள 58 நாடுகள் எவை?.. லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranநம்மை போன்று உள்ள மனிதர்கள் வெவ்வேறு நாடுகளில் அவர்களின் காலநிலைக்கு ஏற்ப எப்படி வாழுகிறார்கள்? என்பதை அறியவும், அங்குள்ள ஆச்சரியப்படவைக்கும் இயற்கையான சுற்றுலா தளங்களும், அதுகுறித்த தகவலுமே நம்மை அங்கு ஈர்த்து செல்லும்.
US Citizens: இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் இங்கெல்லாம் செல்லவேண்டாம்.. எச்சரிக்கை கொடுத்த அமெரிக்கா., என்ன விஷயம் தெரியுமா?.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவிற்கு சுற்றுலா வரும் நபர்களுக்கு அந்தந்த நாட்டின் அரசு சார்பில் பயனர்களுக்கு பாதுகாப்பு கருதி பல அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
Spy Camera Alert: உங்களின் அறையில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவது எப்படி?.. உஷார் பெண்களே..!
Sriramkanna Pooranachandiranவிடுதியில் உள்ள கழிவறை, குளியலறை என்று ஒவ்வொரு இடத்திலும் அந்தரங்க காட்சிகளை படம்பிடிக்க ரகசிய கேமிராக்கள் வைப்பது இன்றளவில் அதிகமாக நடந்து வருகிறது.
Cars 2023: அடேங்கப்பா.. அட்டகாசமாக அடுத்தடுத்து களமிறங்கும் கார்கள் என்னென்ன தெரியுமா?.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranகார்களின் விற்பனைக்கேற்ப அதன் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது கார்களில் பலப்பல புதுமைகளை செய்து, இன்றுள்ள தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கார்களை தயாரித்து வருகின்றனர்.
Frog Travel Snake: கொழுப்போ கொழுப்பு.. பாம்பின் மீது வளைந்து வழுக்கி பயணிக்கும் தவளை.. அட்ராசிட்டி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranபாம்பு தவளையின் குரலை கேட்டு அமைதியாக ஊர்ந்து சென்று அதனை வேட்டையாடி சாப்பிடும். ஆனால், வீடியோ ஒன்றின் மீது தவளை வழுக்கிக்கொண்டு பயணம் செய்யும் சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
Crypto Currency: கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?... நொடியில் இலட்சாதிபதியும் ஆகலாம், தெருக்கோடியில் நிற்கலாம்.. காரணம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranமுந்தைய காலங்களில் பிட்காயின் கிரிப்டோ கரன்சி போன்றவை சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களால் அதிகளவு பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றளவில் தொழிலதிபர்கள் முதல் பல முக்கியமான நபர்கள் வரை என கிரிப்டோ கரன்சியை உபயோகம் செய்கிறார்கள்.
School & College Student: அதிகரிக்கும் பள்ளி & கல்லூரி மாணவிகள் மீதான வன்முறை.. ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டியது என்ன?.!
Sriramkanna Pooranachandiranபெண்களை தெய்வங்களுக்கு ஈடுகொடுத்து போற்றி வரும் இந்தியாவில் தான் அவர்களுக்கு எதிரான அநீதிகளும் தலைதூக்கி நடந்து வருகிறது. தினசரி செய்திகளை வாசிக்க தொடங்கினால் பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லை, ஒருதலைக்காதல், பாலியல் அத்துமீறல் முயற்சி என மேற்கூறிய குற்றங்களில் ஒன்று கூட பதிவாகாமல் இருப்பதே இல்லை.
GP Muthu: ஓவர் நைட்டில் இந்திய அளவில் பேமஸ்.. பழமொழியை மெய்ப்பித்து காண்பித்த ஜி.பி முத்து.. டக்கரான சம்பவம்.!
Sriramkanna Pooranachandiran"செத்தப்பயலே நாரப்பயலே" என்ற வசனத்துடன் தொடங்கி தன்னை கண்டிப்போரை தனது பாணியில் குணமாக திட்டி மக்களிடையே பிரபலமானவர் ஜி.பி. முத்து.
LIC Policy: எல்.ஐ.சி திட்டத்தில் பாலிசி எடுக்க விரும்புகிறீர்களா?.. இந்த செய்தி உங்களுக்கு தான்.. அசத்தல் டிப்ஸ்.. தெரிஞ்சுக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranஇன்சூரன்ஸ் என்று கூறினாலே பலருக்கும் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி மட்டும் தான். பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி தனியார் நிறுவனத்தின் நிதி நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் அதிரடி திட்டங்களை வழங்குகிறது.
Online Game Audit: செல்போனுக்கு அடிமையாகும் சிறார்களுக்கு மூர்க்கத்தனமான குணம்.. அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.. பெற்றோர்களே கவனியுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஅதிகரித்துவிட்ட தொழில்நுட்ப உலகில் உடலுழைப்பு விளையாட்டுகளை விட, இணையதள விளையாட்டுகள் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை அதிகளவில் ஆட்கொண்டுவிட்டது.
UN Security Council: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா முயற்சி; ஏகமானதோடு ஆதரவு கூறிய ரஷியா.!
Sriramkanna Pooranachandiranஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக முயற்சித்து வரும் இந்தியாவுக்கு ரஷியா மீண்டும் ஆதரவு அளித்துள்ளது.