செய்திகள்
Muthyalamma Temple Idol Vandalised: முத்தியாலம்மா கோயில் அம்மன் சிலை சேதம்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Rabin Kumarதெலுங்கானாவில் முத்தியாலம்மா கோயிலில் உள்ள அம்மன் சிலை சேதப்படுத்தப்படும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
Software Engineer Dies By Suicide: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழப்பு.. சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bomb Threat: இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நாடு முழுவதும் பரபரப்பு.!
Backiya Lakshmiஇண்டிகோ நிறுவனத்தின் இரு விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Fire Crackers Ban In Delhi: டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை.. மாசுக் கட்டுப்பாட்டு குழு அதிரடி உத்தரவு..!
Rabin Kumarடெல்லியில் 2025 ஜனவரி 01-ஆம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது.
Minor Girl Rape Attempted: சிறுமியை கடத்திச் சென்று பலாத்கார முயற்சி.. வாலிபருக்கு அடி, உதை..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அப்பகுதி மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
Road Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது பைக் மோதியதில் 3 பேர் பலி.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வைரல்..!
Rabin Kumarமேற்கு வங்கத்தில் சாலையில் அதிவேகமாக வந்த பைக் கார் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: சாலையில் தீப்பற்றியபடி ஓட்டுநர் இன்றி ஓடிய கார்.. வாகன ஓட்டிகள் அச்சம்.., வீடியோ வைரல்..!
Rabin Kumarராஜஸ்தானில் தீப்பற்றியபடி ஓட்டுநர் இன்றி ஓடிய காரால் சாலையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
Mosquitoes inside Food: ஆசையாக வாங்கிய இனிப்பில் கிடந்த கொசுக்கள்; இனிப்பகத்தில் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்.!
Sriramkanna Pooranachandiranஆசையாக வாங்கி சாப்பிட்ட இனிப்பில் கொசுக்கள் இறந்து கிடந்த காரணத்தால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Trichy Sharjah Flight: நடுவானில் பயணிகளுக்கு கிலி காண்பித்த விமான பயணம்; திருச்சியில் புறப்பட்ட விமானம் தப்பியது எப்படி?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவிமானம் டேக் ஆப் ஆகியும், விமானத்தின் லேண்டிங் கியர் சக்கரங்களை உள்ளே இழுக்காத காரணத்தால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சியிலேயே விமானம் மீண்டும் தரையிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
Noel Tata: டாடா சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த தலைவர்.. யார் இந்த நோயல் டாடா?!
Backiya Lakshmiபிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் காலமான நிலையில், ரத்தன் டாடா அறக்கட்டளையின் தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Robber Arrested: வீடு வீடாக சென்று திருடிய புறா கொள்ளையன் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarகர்நாடகாவில் புறாக்களை வைத்து நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.
PM Modi Attends East Asia Summit: கிழக்கு ஆசிய உச்சி மாநாடு.. இந்தியா-ஆசியான் உறவு குறித்து பேசிய பிரதமர் மோடி.!
Backiya Lakshmiஉலகில் போர் பதற்றம் நிலவும் சூழலில், இந்தியா - ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
Bomb Threat: லண்டன்-டெல்லி விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அடுத்து நடந்தது என்ன..?
Rabin Kumarலண்டன்-டெல்லி விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Man Bleeds to Death: பூட்டிய வீட்டுக்குள் இரத்த வெள்ளத்தில் சடலம்: கதவைத் திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பகீர் சம்பவம்.!
Backiya Lakshmiஹைதராபாத்தினை சேர்ந்த 33 வயது உடைய நபரின் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Adulterated Tea Powder: டீ விரும்பிகளே கவனம்.. தேங்காய் மட்டையை பொடியாக்கி 200 கிலோ கலப்படம்.. கையும் களவுமாக பிடித்த உணவுப்பாதுகாப்புத்துறை.!
Backiya Lakshmiதற்போது ஹைதராபாத்தில் உணவுப் பாதுகாப்பு பணிக்குழு தேயிலைத்தூளில் கலப்படம் செய்த மோசடியை கண்டுபிடித்துள்ளனர்.
Man Exposes Wife Taking Bribe: வீட்டிற்கு தினமும் லஞ்சப் பணத்தோடு வரும் மனைவி.. கணவர் வெளியிட்ட வீடியோ வைரல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் மனைவி லஞ்சம் வாங்குவதை கணவர் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ratan Tata: ரத்தன் டாடா மறைவு: முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, அண்ணாமலை இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranதொலைநோக்கு பார்வையுடன் தனது நிறுவனத்தை மட்டுமல்லாது, இந்தியாவையும் முன்னேற்ற உதவிய மகான், இன்று பூவுலகில் இருந்து விடைபெற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்நாடு மாநில அரசியல் தலைவர்கள் டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Brain Surgery: எஸ்பிபி பாட்டு கேட்டபடி 'மூளை அறுவை சிகிச்சை': பாட்டியின் மெய்சிலிர்க்க வைக்கும் செயல்..!
Backiya Lakshmiஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தவாறே வயதான பெண்ணுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Minor Girl Gang Rape: 18 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 2 குற்றவாளிகளில் ஒருவர் கைது..!
Rabin Kumarமும்பையில் 18 வயது சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Five-Year-Old Boy Dies: கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarபெங்களூருவில் கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.