செய்திகள்
Doctor Murder Case: நடுஇரவில் திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல்.. மருத்துவர் சுட்டுக்கொன்ற பயங்கரம்..!
Rabin Kumarடெல்லியில் தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samantha Ruth Prabhu: "எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம்.. அதில் அரசியல் சதி இல்லை" அமைச்சரிடம் கோபத்தைக் கக்கிய நடிகை சமந்தா..!
Backiya Lakshmiநாக சைதன்யா உடனான விவாகரத்தில் எந்த அரசியல் சதியும் இல்லை என தெலங்கானா அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.
School Staff Beats Student: மாணவரை சரமாரியாக தாக்கி, சுவரில் மோத வைத்து கொடுமை: வகுப்பறையில் ஆசிரியரின் அதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Backiya Lakshmiகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவரை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Customs Officials Seize 26 iPhone: ட்ரெண்டாகும் ஐபோன் கடத்தல்.. 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் விமான நிலையத்தில் பறிமுதல்..!
Backiya Lakshmiடெல்லி விமான நிலையத்தில் பெண் பயணிகளிடம் இருந்து 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
10 Years of Swachh Bharat: 10 ஆண்டுகளை நிறைவு செய்த தூய்மை இந்தியா.. பிரதமர் மோடிக்காக உலக தலைவர்கள் நெகிழ்ச்சி பதிவு..!
Backiya Lakshmiதூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை, பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Travel Advisory: இஸ்ரேல் - ஈரான் போர் சூழல்.. ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை..!
Sriramkanna Pooranachandiranமத்திய கிழக்கில் உள்ள ஈரானில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஈரானில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Man Feeds Beer to Dog: லைக்குக்காக இப்படியும் படுகேவல செயல்; நாய்க்கு மதுவை ஊற்றிவிட்டு வீடியோ.! போதையில் தள்ளாடிய செல்லப்பிராணி.!
Backiya Lakshmiஉத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் நபர் ஒருவர் ரீலிற்காக நாய்க்கு பீர் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Terrifying Video: கட்டிட இடிப்பு பணியில் பகீர்; பாய்ந்து வந்த கல்.. எமனை கண்ணில் பார்த்த சம்பவம்..! தி ரியல் ஃபைனல் டெஸ்டினேசன்.!
Backiya Lakshmiவீடு ஒன்று இடிக்கப்பட்டபோது, அதன் அஸ்திவாரம் பெயர்ந்து பறந்து வந்து காவலர் ஒருவரின் தலையில் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
Woman Dies After Sex: காதலனுடன் தனிமையில் உல்லாசம்: அந்தரங்க பகுதியில் இரத்தம் வழிய துடிதுடித்து சோகம்.. பெண் பலி..!
Backiya Lakshmiகுஜராத்தில் இளம்பெண் ஒருவர் உடலுறவு வைத்துக் கொண்ட சிறிது நேரத்திற்குப் பின் ஏற்பட்ட ரத்தப்போக்கில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Man Suffers Stroke After Massage: மக்களே உஷார்! ஹெட் மசாஜ் செய்தவர்க்கு பக்கவாதம்.. காரணம் என்ன?!
Backiya Lakshmiகர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள சலூன் கடை ஒன்றில் ஹெட் மசாஜ் செய்து கொண்ட இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Section 163 In Delhi: சமூக ஆர்வலர் போராட்டத்தின் எதிரொலி.. டெல்லியில் அக்டோபர் 5 வரை 163 தடை உத்தரவு..!
Backiya Lakshmiடெல்லியில் அக்டோபர் 5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
5-Year-Old Boy Gang Raped: 5 வயது சிறுவன் நால்வர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகரும்பு வயலுக்கு சிறுவனை அழைத்துச் சென்ற நால்வர் கும்பல், அங்கு அவரை கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வீடியோ எடுத்த கொடுமை உ.பி-யில் நடந்துள்ளது.
JK Assembly Poll 2024: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்புடன் தொடங்கியது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு; ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் செலுத்தும் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranமூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தேர்தலில், மக்கள் திரளாக கலந்துகொண்டு வாக்களித்து இருக்கின்றனர்.
Tirupati Laddu Row: திருப்பதி லட்டு சர்ச்சை.. சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்..!
Backiya Lakshmiதிருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
UK Woman Recounts Sexual Trauma: ஆன்மீக பெயரில் பலாத்கார கொடுமை: இங்கிலாந்து இளம்பெண்ணுக்கு இந்தியாவில் துயரம்.. அதிர்ச்சி தரும் உண்மை.!
Backiya Lakshmi54 வயதான பெண் ஒருவர், இந்திய கடவுள் நாயகன் ரஜ்னீஷின் மோசமான பாலியல் வழிபாட்டில் வளர்க்கப்பட்ட தனது வேதனையான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
Tragic Accident: கார் விபத்தில் திறந்த ஏர்பேக்.. மூச்சுத்திணறி துடி துடித்து இறந்த 2 வயது குழந்தை..!
Backiya Lakshmiகேரளாவில் விபத்தின் போது காரின் ஏர்பேக் திறக்கப்பட்டதால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tirupati Lattu Row: திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு விவகாரம்; திண்டுக்கல் ஏ.ஆர் டைரி நிறுவன இயக்குனர் முன்ஜாமின் கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranலட்டு தயாரிப்பில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்த புகாரின் எதிரொலி, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Man Arrested for Kidnapping Boy: படிப்பு செலவுக்காக சிறுவனை கடத்திய வாலிபர்.. நடந்தது என்ன?!
Backiya Lakshmiபீகார் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தனது படிப்பு செலவுக்காக சிறுவனை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kolkata Tram End of Era: முடிவுக்கு வருகிறது கொல்கத்தாவின் சகாப்தம்; டிராம் சேவைக்கு முடிவுகட்டியது மேற்குவங்க அரசு.!
Sriramkanna Pooranachandiranடிராம் சேவைகள் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காரணத்தால், அந்த சேவையை முடிவுக்கு கொண்டு வருவதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.
Minor Girl Rape And Murder: 5 வயது சிறுமி பலாத்காரம் & கொலை.. 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட உடல்.. அதிர்ச்சி செயல்..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் 3 நாட்களாக காணாமல் போன சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.