செய்திகள்

Doctor Rape And Murder Case: 'நான் ராஜினாமா செய்ய தயார்...' மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

மக்கள் நலனுக்காக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Enforcement Directorate: திருவள்ளூர் இளைஞர்களின் வங்கிக்கணக்கில் ரூ.3 கோடி வந்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்.. மூவரும் கைது: அமலாக்கத்துறை அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

மோசடி செயல்களில் சம்பாத்தித்த பணத்தை பெற, புதிய வழியை கேடி கும்பல் செயல்படுவதுவதாக சந்தேகிக்கப்படும் நிலையில், 3 இளைஞர்களின் கணக்கில் ரூ.3 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

CPIM Leader Sitaram Yechury Passes Away: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவு..!

Rabin Kumar

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

Gambling Addict: சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்த கணவன்; பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதி.. பெண் பரபரப்பு புகார்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் சூதாட்டத்துக்கு அடிமையான நபர் ஒருவர், தனது மனைவியை நண்பர்களிடம் பணயம் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Frog Leg In Samosa: சமோசா பிரியர்களுக்கு ஷாக் செய்தி.. சுவையான சமோசாவில் தவளையின் கால்.. அதிர்ச்சியைத் தந்த உணவகம்.. ஆடிப்போன பிரியர்.!

Backiya Lakshmi

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டி பிகானேர் இனிப்பு கடையில் கொடுக்கப்பட்ட சமோசாவில் தவளையின் கால் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman Gang Rape: இந்தியாவே அதிர்ச்சி.. ராணுவ அதிகாரிகளுடன் சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. 7 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் ராணுவ அதிகாரிகளுடன் சென்ற இளம்பெண், 7 பேர் கொண்ட மர்ம கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hit By Train While Making Reel: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பறிகொடுத்த குடும்பம்.!

Backiya Lakshmi

உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் பதிவு செய்யும் போது, பயணிகள் ரயிலில் அடிபட்டு ஒரு நபர் தனது மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் உயிரிழந்தார்.

Young Girl Suicide Attempt: தற்கொலை செய்ய வந்த இளம்பெண்.. ரயில் தண்டவாளத்தில் உறங்கிய சம்பவம்.. வீடியோ உள்ளே..!

Rabin Kumar

பீகாரில் ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்ட இளம்பெண் தூங்கிவிட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisement

Viral Video: வந்தேபாரத் ரயில் கண்ணாடி உடைப்பு.. பகீர் வீடியோ வைரல்.!

Backiya Lakshmi

வந்தேபாரத் ரயில் கண்ணாடியை ஒருவர் சுத்தியலால் உடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Head Constable Arrested: ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர்; கையும் களவுமாக பிடித்த விஜிலென்ஸ் குழு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் விஜிலென்ஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IIT Student Dies By Suicide: ஐஐடி விடுதியில் மாணவர் சடலமாக மீட்பு.. சக மாணவர்கள் திடீர் போராட்டம்..!

Rabin Kumar

அசாமில் ஐஐடி விடுதி அறையில் மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Brave Schoolgirl Rescues Mother: தாய்க்காக ஆட்டோவையேத் தூக்கிய மகள்.. விபத்திலிருந்து தாயைக் காப்பாற்றிய சேய்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

மங்களூரில் நடந்த சாலை விபத்தில் தாயினை சிறுமி காப்பாற்றும் வீடியோவானது வைரலாகி வருகிறது.

Advertisement

Expired Food On Akasa Air: காலாவதியான உணவை வழங்கிய ஆகாசா ஏர்லைன்ஸ்.. கொந்தளித்த பயணிகள்..!

Rabin Kumar

ஆகாசா விமான பயணி ஒருவர், காலாவதியான உணவுப் பொட்டலங்களைப் பற்றி சமூக வலைதளத்தில் புகார் அளித்துள்ளார்.

Mpox in India: இந்தியாவில் பதிவான குரங்கம்மை பாதிப்பு.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!

Backiya Lakshmi

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Fake Doctor Surgery: யூடியூப் வீடியோ மூலம் அறுவை சிகிச்சை; 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. போலி மருத்துவருக்கு வலைவீச்சு..!

Rabin Kumar

பீகாரில் போலி மருத்துவர் ஒருவர் யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால், 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1556kg of Meat Seized in Chennai: சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி.. பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..!

Backiya Lakshmi

டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

Balloon Stuck in Throat: தொண்டையில் பலூன் சிக்கி 13 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஆசையாக வாங்கிய பலூனை சிறுவன் ஊதும்போது, எதிர்பாராத விதமாக அது தொண்டையில் சிக்கி பரிதாப மரணம் ஏற்பட்டது.

Ujjain Rape Case: பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் பாலியல் பலாத்காரம்.. வீடியோவை வைரலாக்கிய நபர் கைது..!

Rabin Kumar

உஜ்ஜைனில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband Dies In Shock Wife's Death: கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலி; அதிர்ச்சியில் கணவர் உயிரிழந்த சோகம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் மனைவி உயிரிழந்ததை கண்டு, அதிர்ச்சியில் கணவர் மாரடைப்பால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bus Crash: பேருந்து விபத்தில் சிக்கி கோர விபத்து; 15 பேர் பலி., 16 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

வேனும் - பேருந்தும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில், 15 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement
Advertisement