செய்திகள்
Dog Bit a Women: நடைப்பயிற்சி சென்ற பெண்ணை கடித்துக்குதறிய நாய்; நொடியில் நடந்த சம்பவம்.. காவல் நிலையத்தில் புகார்.!
Sriramkanna Pooranachandiranகுடியிருப்பு வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவரை நாய் ஒன்று திடீரென தாக்கி கடித்தது. மருத்துவ சிகிச்சைக்கு பின் பெண் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
Rameswaram Cafe Blast: பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு விவகாரம்; சந்தேகத்திற்குரிய நபர் கைது.. என்.ஐ.ஏ விசாரணை.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூர் நகரை பதறவைத்த குண்டுவெடிப்பு விவகாரத்தில், சந்தேகத்திற்குரிய நபர் கைது செய்யட்டுள்ளார். இவர் தான் குற்றத்தில் ஈடுபட்டாரா? என என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Govt Hospital Inspection: நோயாளி போல் வேடமிட்டு மருத்துவமனைக்குள் ஆய்வு; மருத்துவர், பணியாளர்களின் அலட்சியத்தால் கொந்தளித்த ஐ.ஏ.எஸ்.!
Sriramkanna Pooranachandiranமாவட்ட குற்றவியல் நடுவர் தனக்கு கிடைத்த புகார்களின் பேரில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட சம்பவத்தால், அலட்சிய பணியாளர்கள் பதறிப்போயினர். இறுதியில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டதால் கொதித்துப்போனவர், அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
A Woman Death: கள்ளத்தொடர்பை மறுத்ததால் கழுத்தை நெரித்து பெண் கொலை – கள்ளக்காதலன் வெறிச்செயல்..!
Rabin Kumarநீண்ட நாட்களாகவே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் அது கொலையிலும் முடிந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
Haryana CM Manohar Lal Khattar Resigns: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா.. அமைச்சரவை கலைப்பு..!
Backiya Lakshmiஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
5 Man Gang Attacks Youth: டீக்கடை முன்பு ஓய்வுபெற்ற காவலர் மகன் மீது சரமாரி தாக்குதல்; அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஐவர் கும்பலால் காவலரின் மகன் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில், அதன் பதைபதைப்பு காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Truck Rammed into Wedding Procession: திருமண ஊர்வலத்தில் புகுந்த லாரி.. 6 பேர் பரிதாப பலி., 10 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranவரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையோரம் மக்கள் அணிவகுத்து செல்ல, அவ்வழியே பயணித்த லாரி ஒன்று தறிகெட்டு இயங்கி மக்கள் மீது பாய்ந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த சோக சம்பவத்தில் 6 பேர் பலியாகினர்.
PM Modi In Pokhran: பொக்ரானில் மாஸ் காண்பிக்கப்போகும் இந்திய இராணுவம்; நேரில் பார்க்க விரையும் பிரதமர்.! விபரம் இதோ.!
Backiya Lakshmiராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெறும் முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார்.
Central Govt Notifies CAA Rules: நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiநாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
PM Modi Tweet On Agni 5: தரையில் இருந்து தரை இலக்கைத் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை... அக்னி 5 குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்..!
Backiya Lakshmiஅக்னி 5 ஏவுகணை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது அவரது எக்ஸ் தளத்தில் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
Tomato Price: கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
Backiya Lakshmiதக்காளி விலை கடந்த சில வாரங்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
College Girl Kidnapping: கல்லூரி மாணவியை கடத்தி தாக்குதல் – காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்..!
Rabin Kumarஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியை கடத்தி சென்றுள்ள சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
Minor Girl Beaten by Stray Dogs: வீட்டு வாசலில் இருந்த சிறுமியை தாக்கிய தெரு நாய்கள்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranமகள் வீட்டு வாசலில் தானே இருக்கிறார் என அலட்சியமாக இருக்கும் பெற்றோரை அதிர்ச்சியாக்கும் வகையில் நடக்கும் நாய் தாக்குதல் சார்ந்த துயரங்கள் தொடருகின்றன. பெற்றோர் உஷாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Rameswaram Cafe Reopened: மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட ராமேஸ்வரம் கபே.. பலத்த சோதனைகளுக்கு பின் வாடிக்கையாளர்கள் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு வெடித்த விவகாரத்தில் தொடர்ந்து முக்கிய குற்றவாளிக்கு வலைவீசப்பட்டு இருக்கிறது. பராமரிப்பு பணிகளுக்கு பின் கபே மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
Shocking Video: இருசக்கர வாகன ஓட்டியின் அலட்சியத்தால் சோகம்; இருவர் அப்பாவிகள் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranவேகமாக வந்த ஆட்டோ, திடீரென குறுக்கே புகுந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பி டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Accident Video: இருட்டான பகுதியில் திடீரென சாலையை கடந்த இளைஞர்; கார் மோதி விபத்து.. அதிர்ச்சி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் சாலை விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில், நாம் விழிப்புடன் விதிமுறைகளை தெரிந்துகொண்டு சரியாக பயணிப்பதே அதுசார்ந்த விபத்துகளை குறைக்க வழிவகை செய்யும்.
Sudden Death While Dancing: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடிய 15 வயது சிறுவன் பலி; சோகத்தில் குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranஅதிக இரைச்சலுடன் கொண்ட டிஜெ நடனங்கள் சிலரின் மனதை பெரிதும் பாதிக்கும் தன்மை கொண்டவை. இவை ஒருசில நேரம் உடல் ரீதியான பிரச்சனை கொண்டோரின் மரணத்திற்கும் வழிவகை செய்யும்.
Women Burnt To Death: பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக்கொலை – கருத்து வேறுபாட்டால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் வெறிச்செயல்..!
Rabin Kumarகள்ளத்தொடர்பில் ஏற்பட்ட சண்டையினால் கள்ளக்காதலன் தீ வைத்து கொன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.
Ujjwala Beneficiaries: சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு உற்சாக செய்தி; மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉஜ்வாலா திட்டத்தால் பயனடையும் நுகர்வோருக்கான 2024 - 2025ம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடு செலவினம் ரூ.12 ஆயிரம் கோடி ஆகும். இத்தொகை விடுவிக்கப்பட்டு பயனர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவுவைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Air India Deboards Female Passenger: "நீ அடுத்த விமானத்தில் வா மா".. என பயணியை இறக்கி விட்ட ஏர் இந்தியா..!
Backiya Lakshmiஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பெண் பயணி இறக்கிவிடப்பட்டார்.