செய்திகள்
Father Kills: மகள் மீது புகை வீசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; 4 பேர் கும்பலால் பெண்ணின் தந்தை சரமாரியாக குத்திக்கொலை.!
Sriramkanna Pooranachandiran25 வயது மகளின் மீது புகை வீசியதை தட்டிக்கேட்ட தந்தை நால்வர் கும்பலால் கொல்லப்பட்ட பதைபதைப்பு சம்பவம் பாந்த்ராவை அதிர வைத்தது. தனிப்படை காவல் துறையினர் முக்கிய குற்றவாளியை கைது செய்துவிட்ட போதிலும், கூட்டாளிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
HC On Father-Daughter Relations: "தந்தை - மகள் உறவின் புனிதத்தை கெடுத்து ஜாமின் வேண்டுமா?" - பலாத்கார குற்றவாளிக்கு அதிரடி காண்பித்த நீதிமன்றம்.!
Sriramkanna Pooranachandiran12 வயதுடைய மகளை 2 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி சீரழித்ததை போல, நடப்பு ஆண்டிலும் முயற்சித்த தந்தை புகாருக்கு பின் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமின் வேண்டி விண்ணப்பித்த சம்பவத்தில், நீதிபதிகள் காண்பித்த அதிரடி செயலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Young Woman With Four Marriages: நான்கு திருமணம் செய்த இளம்பெண்... மூன்றாவது கணவர் போலீஸில் புகார்!
Backiya Lakshmiகர்நாடகாவில் ஏற்கெனவே இரண்டு திருமணம் நடந்ததை மறைத்து தன்னை மூன்றாவதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண், தற்போது நான்காவது திருமணம் செய்துள்ளதாக இளைஞர் ஒருவர் போலீஸில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
Guna Road Accident: கனகர லாரி - பேருந்து மோதி பயங்கர விபத்து; 10 பேர் உடல் கருகி மரணம்., 14 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranஇரவு நேரத்தில், கண்ணிமைக்கும் சமயத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி 10 பேர் உடல் கருகி பலியான சோகம் நடந்துள்ளது.
Facebook, Google, Apple Hiring In India Dropped: இனி கூகுள் பேஸ்புக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடையாது.. இந்தியர்களுக்கு ஆப்பு..!
Backiya Lakshmiஉலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் பல இந்தியாவில் பணியமர்த்தலை முழுமையாக நிறுத்தப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
Pune Gas Cylinders Explosion: 100 சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் வெடிவிபத்து; 10 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiran100 சிலிண்டர்கள் வைக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், 10 சிலிண்டர்களில் வெடித்து சிதறின. நல்வாய்ப்பாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
Karnataka Rakshana Vedike Members Hold Protest: பெயர் பலகைகளில் கன்னடம் கட்டாயம்... பெங்களூரில் வெடித்த போராட்டம்..!
Backiya Lakshmiபெங்களூரில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் கன்னட மொழி கட்டாயம் என்று ரக் ஷக் வேதி அமைப்பினர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Modi Govt Advisory On Fraudulent Loan Apps: கடன் மோசடி தொடர்பான செயலிகள் விளம்பரங்களுக்கு ஆப்பு; மத்திய அரசு சமூக வலைத்தளங்களுக்கு அறிவுறுத்தல்.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்ப உலகில் தகவல் திருட்டு, ஆன்லைன் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான செயல்கள் இந்தியாவில் பெரும் தலைவலி பிரச்சனையாகவும் உண்டாகி இருக்கிறது.
Ram Aayenge Song Video: அயோத்தி ராமர் கோவில் திறப்பு... சிறப்பு பாடல் வெளியீடு..!
Backiya Lakshmiஉத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின்பிரதிஷ்டை விழாவினை முன்னிட்டு பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
India Russia Sign Key Deal: கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கம்... இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தப்பம்..!
Backiya Lakshmiதமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிா்கால அணுஉலைகள் தொடா்பாக இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளது.
Girl Gang Raped: இளம்பெண் காரில் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நால்வர் கும்பலால் அரங்கேறிய கொடூரம்..!
Sriramkanna Pooranachandiranசாலையில் தனியே நடந்து வந்துகொண்டு இருந்த இளம்பெண், நால்வர் கும்பலால் காரில் கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
SBI Increases Interest Rates on Fixed Deposits: ஸ்டேட் பேங்க் வங்கி பயனாளர்களுக்கு உற்சாக செய்தி; நிரந்தர வைப்புத் தொகை வட்டி விகிதங்கள் உயர்வு.!
Sriramkanna Pooranachandiranபுத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பு, நிரந்தர வைப்புத்தொகை செலுத்த நினைத்த பயனர்களுக்கு இன்பமான அறிவிப்பு ஒன்றை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டு இருக்கிறது.
Tirumala Tirupati Devasthanams announcement: புத்தாண்டில் திருப்பதிக்கு அனுமதி இல்லை.. திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு..!
Backiya Lakshmiதிருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
37000 Women Participate In Maha Raas: குஜராத் மாநிலத்தில் கோலாகலம்... ஒரே இடத்தில் 37,000 பெண்கள் நடனம்..!
Backiya Lakshmiகுஜராத் மாநிலம் துவாரகாவில் ஆஹிர் இனத்தைச் சேர்ந்த சுமார் 37 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய உடையணிந்து துவாரகதீஷ் கோவிலில் "மஹா ராஸ்" நிகழ்வில் நடனமாடியுள்ளனர்.
Orange Alert For Delhi: டெல்லியில் பனிமூட்டம்.. 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
Backiya Lakshmiடெல்லியில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் இந்திய வானிலை மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
Earthquake in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்... பீதியடைந்த மக்கள்..!
Backiya Lakshmiஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Marriage Stopped for Meat: ரொம்ப கோபக்கார மாப்பிள்ளையா இருப்பார் போல., மட்டனுக்காக திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்..!
Sriramkanna Pooranachandiranநிச்சயதார்த்த விழாவில் நடந்த உணவுக்கான சண்டை காரணமாக இறுதியில் திருமணமே நின்றுபோன சம்பவம் நடந்துள்ளது.
Jewels Theft From Temple: அம்மன் கோவிலில், சாமி நகைகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்த மர்ம ஆசாமி; சிசிடிவி கேமிராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு 2 மணியளவில் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர், அம்மனின் நகைகளை திருடிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Vehicle Roll Down George: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து பயங்கர விபத்து; 2 பேர் பலி, 13 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranமலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டு இருந்த வாகனம், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பள்ளத்தில் கவிழ்ந்து உருக்குலைந்தது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
Infant Boy Found Ladies Washroom: பிறந்து 7 நாட்கள் ஆகும் குழந்தையை பொதுக்கழிவறையில் விட்டுச்சென்ற இளம்பெண்; காரணம் என்ன?.. ஜோடிக்கு வலைவீசும் காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranபெற்றோருக்கு தெரியாத காதல், தனிமை நெருக்கத்தை விரும்புவோர், பிரச்சனை நடந்தாலும் அதன் விளைவுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதே பல சோகங்களுக்கு வித்திடாமல் இருக்கும்.