Politics
Ruckus in JK Assembly: மூன்றாவது நாளாக தொடர் அமளி; ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் மோதல்..!
Sriramkanna Pooranachandiranகாஷ்மீரில் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட 370 சிறப்பு அந்தஸ்து மீண்டும் வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை வைக்கும் நிலையில், அதற்கு மாநில எதிர்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
PM Modi Wish on Donald Trump: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப்; நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiran"அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே" என்ற முழக்கத்துடன் வெற்றி அடைந்த டொனால்ட் டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
MK Stalin: "கம்பேக் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி" - அரசு நிகழ்ச்சியில் முதல்வர் புகழாரம்.!
Sriramkanna Pooranachandiranபல பிரச்சனைகளை கடந்து கோவை மக்களுக்கு தொண்டாற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி கம் பேக் கொடுத்துள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் புகழாரம் சூட்டி இருக்கிறார்.
Minister Geetha Jeevan: கூக்குரல் இடும் எதிர்க்கட்சிகள்., அரசின் நிலைப்பாடு இதுவே - அமைச்சர் கீதா ஜீவன் ஆதங்கம்.. பரபரப்பு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம் ஆட்சேர்ப்பு பணியில் ஹந்தி மொழி தெரிந்தவர்களும் பணிகளுக்கு எடுக்கப்படுவதாக கூறப்பட்ட விவகாரத்தில், அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Jharkhand Election Campaign: ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரம்.. பிரதமர் மோடி பேச்சு..!
Rabin Kumarஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக பாஜக முழு முயற்சியுடன் செயல்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
Merugu Nagarjuna: முன்னாள் அமைச்சர் மீது இளம்பெண் பாலியல் புகார்; பரபரப்பாகும் அரசியல்களம்.. அதிரும் ஆந்திரா.!
Sriramkanna Pooranachandiranரூ.90 இலட்சம் பணத்தையும் வாங்கிக்கொண்டு, அரசு வேலை பெற்றுத்தருகிறேன் என இளம்பெண்ணை முன்னாள் அமைச்சர் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
Minister Sivasankar: பாமக ராமதாஸ் வைத்த குற்றசாட்டு; அமைச்சர் சிவசங்கர் கடும் கண்டனம்.. காரணம் என்ன?
Sriramkanna Pooranachandiran2024 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போனஸ் குறித்த, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு; கொள்கை, கோட்பாடு, விஜய் பேச்சு.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதீண்டாமை விவகாரத்தில் கடும் நடவடிக்கை, பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார், காமராஜர், அஞ்சலை அம்மாள் அரசியல் வழிகாட்டியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை மாநாடு நடைபெற்றுள்ளது.
Zeeshan Siddiqui: தந்தை இறந்ததும் கட்சி தாவிய மகன்; மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்.!
Sriramkanna Pooranachandiranஅஜித் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பாபா சித்திக்கின் மகன் இணைந்து, பாந்திரா கிழக்கு தொகுதியின் வேட்பாளராக மீண்டும் களமிறங்கி இருக்கிறார்.
H Raja: "திருமாவளவனுக்கு அதைப்பற்றி பேச தகுதி இல்லை" - எச்.ராஜா பாய்ச்சல்..!
Sriramkanna Pooranachandiranஅருந்ததியர் இட ஒதுக்கீடு குறித்து பேச திருமாவளவனுக்கு தகுதி இல்லை என எச். ராஜா கட்டமாக பதில் அளித்து இருக்கிறார்.
BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. ரஷ்யா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி.!
Backiya Lakshmi‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டார்.
L Murugan: அருந்ததியர் உள்ஒதுக்கீடு விவகாரம்; எல்.முருகன் பரபரப்பு பேட்டி.. திருமாவளவன் மீது குற்றச்சாட்டு.!
Sriramkanna Pooranachandiranசமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட அருந்ததியர் இடஒதுக்கீடு கிடைத்ததற்கு, 12 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக எல். முருகன் தெரிவித்தார்.
TVK Vijay: செயல்மொழியே தவெக அரசியலுக்கான தாய்மொழி: மாநாடு குறித்து நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டிப்பிடித்து மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என விஜயின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Vijaya Prabhakaran: ஹிந்தி படி, படிக்காதான்னு இரு தரப்பு.. நாம செய்ய வேண்டியது என்ன?.. தேமுதிக விஜய பிரபாகரன் பளீச் பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஒருவர் மன்னிப்பு கேட்ட விஷயத்தை வைத்து திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன. இவர்களின் ஆட்சி போட்டோசூட் ஆட்சியாக இருக்கிறது என விஜய பிரபாகரன் பேசினார்.
Tamil Thaai Vaalthu: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்; 1960 நினைப்புகளில் திமுக?.. மத்திய அமைச்சர் எல்.முருகன் விளாசல்.!
Sriramkanna Pooranachandiran1960 நினைப்புகளில் திமுக இருக்கிறது, மக்கள் இன்று சுதாரித்துவிட்டார்கள். சென்னை வெள்ளத்தை திசை திருப்பும் முயற்சியில் அரசு களமிறங்கி செயல்படுகிறது என எல்.முருகன் பேட்டி அளித்தார்.
Free Dialysis Services: இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை.. அரியானா அரசு அதிரடி அறிவிப்பு..!
Rabin Kumarசிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை முறை இன்று முதல் அமலுக்கு வரும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.
Jammu Kashmir: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து.. உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்!
Backiya Lakshmiஉமர் அப்துல்லா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில், மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Jammu and Kashmir CM Omar Abdullah: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சரான உமர் அப்துல்லா.. இன்று பதவியேற்பு.!
Backiya Lakshmiஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
Maharashtra, Jharkhand Election 2024: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiமகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
TN CM MK Stalin: "ஒரு லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பாதுகாப்பு" - மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் நன்றி.!
Sriramkanna Pooranachandiranசீன சிகிரெட் லைட்டருக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் ட்விட் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீட்ப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.