Lifestyle
Nose Bleeding: மூக்கில் இருந்து இரத்தம் வழிந்தால் என்ன செய்ய வேண்டும்?.. பதற்றத்திலும் நிதானம் வேண்டும்.!
Sriramkanna Pooranachandiranமூக்கு, காது, வாயில் இருந்து இரத்தம் வெளியேறினால் நோயின் அறிகுறியாகவோ அல்லது ஆபத்து கொண்ட விளைவாகவோ இருக்கலாம். மூக்கில் சிறுவர்களில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கு அடிக்கடி இரத்தப்போக்கு ஏற்படலாம்.
Smart Watches Track Health: ஹார்ட் பீட்., உடல் நலத்தை கண்காணிக்க அசத்தல் ஸ்மார்ட் வாட்ச்.. சிறப்பம்சங்களை தெரிஞ்சுக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranகாய்ச்சலோ, இருமலோ நமக்கு ஏற்படும் போது நாமே சுயமாக உடல்நலம் குன்றி விருதை உறுதி செய்து மருத்துவமனைக்கு சென்றால், அவர்கள் காய்ச்சலின் அளவை கண்டறிய தெர்மாமீட்டர் வைத்து சோதனை செய்வார்கள்.
Memory Loss: உறக்கத்தை இழந்தால் 40 வயதிலேயே தலைதூக்கும் ஞாபக மறதி பிரச்சனை.. பதறவைக்கும் உண்மை.. உஷாராக இருங்கள்.!
Sriramkanna Pooranachandiran60 வயதை கடந்த பலருக்கும் உறக்கம் என்பது பெரும்பாலும் எட்டாக்கனியே. இவ்வயதில் 5 மணிநேரம் உறங்கினால் போதுமானது என்றாலும், அந்த 5 மணிநேரமும் பெரும் சிரமத்துடன் தான் உறக்கம் ஏற்படும்.
Contraceptive Treatment: ஆண்களுக்கும் கருத்தடை சிகிச்சை.. 20 நிமிடத்தில் துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் இணைக்கலாம்.. தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!
Sriramkanna Pooranachandiranஆரோக்கிய வாழ்வை அளவான குடும்பம் தருவதை போலவே, மகத்துவம்மிக்க சமூகம் உருவாக வேண்டும் என்றால் மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது அவசியமாகும்.
Indian Passport Visa: புறப்படலங்களா?.. பாஸ்போர்ட் விசா இல்லாமல் இந்தியர்கள் செல்ல அனுமதியுள்ள 58 நாடுகள் எவை?.. லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranநம்மை போன்று உள்ள மனிதர்கள் வெவ்வேறு நாடுகளில் அவர்களின் காலநிலைக்கு ஏற்ப எப்படி வாழுகிறார்கள்? என்பதை அறியவும், அங்குள்ள ஆச்சரியப்படவைக்கும் இயற்கையான சுற்றுலா தளங்களும், அதுகுறித்த தகவலுமே நம்மை அங்கு ஈர்த்து செல்லும்.
Cold Water Bath: குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. ஆனால் அந்த ஒரு விஷயத்தில் கவனம்...!
Sriramkanna Pooranachandiranஆண்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் இருக்கும் கொழுப்புகள் எரிக்கப்படுகிறது. நீரழிவு நோய் பாதிப்பு குறைகிறது. நீச்சல் பயிற்சி செய்வது உடலுக்குள் இருக்கும் கலோரியை எரிக்க பேருதவி செய்கிறது.
Watermelon Seed Benefits: அடேங்கப்பா.. தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள் இவ்வுளவா?.. இந்த கோடையில் தவறவிடாதீர்கள்..!
Sriramkanna Pooranachandiranகோடையில் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சாப்பிடும் பழங்களில் தவிர்க்க இயலாத ஒன்றாக தர்பூசணி இருக்கும். சிவந்த நிறத்துடன் கொண்ட சதைப்பகுதி சாப்பிட ருசியுடன் நீர்சத்து நிறைந்து காணப்படும்.
Rain Sleeping Mood: மழை பெய்யும் நேரத்தில் உறக்க மனநிலை எதனால் ஏற்படுகிறது?.. தவிர்ப்பது எப்படி?.! காரணம் இதுதானா.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranமழைக்காலங்களில் வேலை பார்க்கும் செயலில் சலிப்பினை ஏற்படுத்தி, கண்ணார மழையினை வேடிக்கை பார்த்துவிட்டு உறங்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும். பருவமழை காலங்களில் இவ்வாறான நிலை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுவது இயல்பு.
Women Pregnancy: கர்ப்பகாலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன?...!
Sriramkanna Pooranachandiranகர்ப்பமான காலத்தில் பெண்கள் உணர்திறன் கொண்ட சருமத்தினை பெற்றிருப்பார்கள். இதனால் தழும்புகள், அரிப்புகள், பருக்கள், தோல் பிரச்சனை போன்று பலவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Baby Care: குழந்தை பராமரிப்பில் தப்பி தவறியும் இதனை செஞ்சிடாதீங்க.. தாய்மார்களே கவனமாக இருங்க.!
Sriramkanna Pooranachandiranமருத்துவர்கள் கூறுவதை கேட்காமல் அனுபவ வைத்தியத்தை வைத்து சிகிச்சை அளிப்பது, குழந்தைகளுக்கான பிரச்சனைகளை கவனிக்காமல் நாட்டு மருத்துவம் செய்து வருகின்றனர்.
Gray Hair Solution: அச்சச்சோ.. உங்களுக்கு தலைமுடி நரை விழுந்துவிட்டதா?.. என்ன காரணம்?.. தீர்வு இவ்வுளவு எளிதா?.!
Sriramkanna Pooranachandiranரசாயன பொருட்களால் பல தீங்குகள் ஏற்படுகிறது. இன்றுள்ள காலத்தில் இளம் வயதில் இருக்கும் இளைஞர்கள் வெள்ளை முடி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
Daily Exercise: அடேங்கப்பா.. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள்.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஉடற்பயிற்சிகள் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நோயை கட்டுப்படுத்தவும் உதவி செய்கிறது. யோகா மனநலனை பாதுகாக்கிறது. உடற்பயிற்சி என்பது மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும்.
Women Health: ஆண்களை விட பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; எதனால் தெரியுமா?.. பெண்களே தெரிஞ்சுக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranபெண்கள் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சிக்காக ஓடுபவர்கள் ஓடும் விதத்தினை பார்க்க வேண்டும். ஓடும் தூரத்தினை பார்க்க கூடாது.
Cars 2023: அடேங்கப்பா.. அட்டகாசமாக அடுத்தடுத்து களமிறங்கும் கார்கள் என்னென்ன தெரியுமா?.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranகார்களின் விற்பனைக்கேற்ப அதன் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது கார்களில் பலப்பல புதுமைகளை செய்து, இன்றுள்ள தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கார்களை தயாரித்து வருகின்றனர்.
December Festivals: டிசம்பரில் தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவிழாக்கள் எவை?.. அன்பு நெஞ்சங்களே திருவிழாக்களுக்கு தயாராகுங்கள்.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விஷயங்களில் கார்த்திகையில் பிறகும் ஆண் குழந்தைக்கு யக்ஞபுருஷன், பெண் குழந்தைகளுக்கு இலட்சுமி என்றும் பெயர் வைத்து அழைக்கலாம்.
Soorasamharam: சூரஸம்ஹார வரலாறு என்ன?.. பக்தகோடிகளே முருகனை தரிசிக்க தயாராக இருங்கள்..!
Sriramkanna Pooranachandiranதமிழர்கள் பெருமளவு போற்றும் ஆறுபடை வீரன் முருகனின் சிறப்புமிக்க திருச்செந்தூர் வரலாறு தொடர்பான அட்டகாசமான தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.
Natural Beautiful Countries: உலகளவில் இயற்கையுடன் பொருந்தி வியப்பை ஏற்படுத்தும் நாடுகள் எவை?.. அசத்தல் லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranநாடுகளின் சார்பில் தங்களது நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சில நாடுகளில் இயற்கையாக எழில் கொஞ்சும் அழகு இருக்கின்றன.
Rainy Season Foods: மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுறீங்களா?.. அச்சச்சோ ரொம்ப ஆபத்து.. உங்களுக்குத்தான் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranமழைக்கு இதமாக நாமும் எதையாவது வித்தியாசமாக செய்து சாப்பிடலாம் என இருப்போம். இக்காலங்களில் நாம் நமக்கு பிடித்த உணவுகளை பிடித்த விதத்தில் செய்து சாப்பிடுவோம். ஆனால், நாம் மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத காய்கறிகள் தொடர்பான விபரங்கள் இருக்கிறது.
Season Fever: புளூ காய்ச்சல் என்றால் என்ன?.. அதனை தவிர்ப்பது எப்படி..! இன்றே தெரிந்துகொள்ளுங்கள்..!
Sriramkanna Pooranachandiranபெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை என அனைவரையும் பாதிக்கும் பருவமழை காலங்களான புளூ காய்ச்சல் என்பது இயற்கையாக ஏற்படக்கூடியது ஆகும்.
Premature Babies: குறைபிரசவத்தில் பிறந்து இறக்கும் குழந்தைகள்.. காரணமும், தீர்வும் என்ன?..!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு உயிரினத்திற்கும் கருவுறும் காலம் என்பது வேறுபடும். மனித உயிர்களின் பிறப்புக்கு 10 மாதங்கள் / 37 வாரங்கள் தேவைப்படும்.