விழாக்கள் & நிகழ்வுகள்
Chithirai Festival 2023: கோலாகலமாக நடைபெற்றது மதுரை சித்திரை திருவிழா.. போட்டிபோட்டு தேரை வடம்பிடித்து இழுத்து கொண்டாடிய மக்கள்.!
Sriramkanna Pooranachandiranமதுரை மாநகரம் குலுங்க குலுங்க நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானதான சித்திரை திருவிழா அமோகமாக நடைபெற்று வருகிறது. இன்று மக்கள் மீனாட்சியின் தேரை வடம்பிடித்து இழுத்து வருகிறார்கள்.
Hanuman Jayanti 2023: அனுமன் ஜெயந்தியை அமைதியாக கொண்டாட நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranராம நவமியின் போது பல இடங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து பண்டிகையில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் பாதுகாக்க மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.
Planet Alignment: மக்களே நேற்று வானில் நடந்த அதிசயத்தை பார்க்க மறந்துடீங்களா??.. இதே உங்களுக்காக பிரத்தியேக வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவிண்வெளி என்று கூறினாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது வானியல் ஆராய்ச்சிகளும், அதன் கட்டுக்கதைகளும், நட்சத்திர கூட்டங்களும் தான். நட்சத்திர திரள்களின் எண்ணிக்கையை போல பல எண்ணிலடங்கா கேள்விகள் உண்டு. அவற்றுக்கு இன்று வரை சரியான விடை இல்லை. தீர்மானமே முடிவுகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
Ayodya Ram Temple: அயோத்தி ராமர் கோவில் எப்போது திறக்கப்படும்? - பொருளாளர் அதிரடி பதில்...!
Sriramkanna Pooranachandiran2024ல் ஜனவரி மாதம் 3வது வாரம் ராமர் கோவில் மக்களின் வழிபாட்டிற்காக பணிகள் நிறைவு பெற்று திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wedding Ceremony Cigarette: மருமகனுக்கு சிகிரெட்டை பற்றவைத்து வரவேற்ற மாமியார் - வைரலாகும் இன்ஸ்டா வீடியோவின் உண்மை இதுதான்.!
Sriramkanna Pooranachandiranதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாமியார் மருமகனை சிகிரெட் பற்றவைத்து வரவேற்றதாக கூறப்படும் வீடியோவில், அவர்கள் சம்பர்தாய சடங்கு செய்தது உறுதியாகியுள்ளது.
IPL 2023 Schedule Tamil: 2023 ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியானது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச கிரிக்கெட் அணிகளில் இருக்கும் வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை என அனைவரும் ஒன்றினையும் இந்திய அளவிலான இந்திய பிரீமியர் லீக் போட்டிகள் மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கவுள்ளன. தற்போது ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Valentine's Day 2023 Doodle: அடேங்கப்பா.. காதலர் தின சிறப்பாக கூகிள் வெளியிட்ட டூடில்..!
Sriramkanna Pooranachandiranகாதலர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு கூகிள் தனது அட்டகாசமான டூடுலை இன்று வெளியிட்டு சிறப்பித்து இருக்கிறது.
Lovers Day Gift Tragedy: காதலிக்கு லவ்வர்ஸ் டே பரிசு கொடுக்க ஆடு திருடிய காதலன் நண்பரோடு கைது.. கூடா சவகாசம் கம்பி எண்ணும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranநாம் கொண்ட கண்மூடித்தனமான காதலை திருட்டில் ஈடுபட்டு நிரூபணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் அன்போடு கொடுக்கும் ஒரு சிறிய பொருள் கூட போதுமானது. செலவுக்கு பணம் வேண்டி தேவையில்லாமல் விபரீத முடிவெடுத்தால் என்னவாகும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Kite Festival: தனது தொண்டர்களோடு பட்டம் விட்டு, குழந்தை போல மகிழ்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா..!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் கவனிக்கப்படும் பட்டம் விடும் திருவிழாவில், தனது தொண்டர்களோடு மத்திய உள்துறை அமைச்சர் பட்டம் விட்டு மகிழ்ந்தார்.
December Festivals: இந்தியா முழுவதும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் தெரியுமா?.. தமிழ்நாட்டில் முக்கிய திருவிழா..!
Sriramkanna Pooranachandiranடிசம்பர் மாதம் கடந்த பின்னரே புதிய ஆண்டு என்பதில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை உச்சம்பெற்று இருக்கும். அதே நேரம் பண்டிகைக்கும் பஞ்சம் இருக்காது.