Health & Wellness

Drone Sent Medicines: 28 நிமிடத்தில் 74 கி.மீ பயணம்.. டிபி நோயாளிகளுக்காக பரந்த டிரோன்..!

Sriramkanna Pooranachandiran

சாலை மார்க்கமாக டெஹ்ரி - ரிஷிகேஷ் இடையேயான 74 கி.மீ தூரத்தை கடக்க கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஆகும். ஆனால், டிரோன் 28 நிமிடத்தில் மருந்துகளை கொண்டு சேர்த்துள்ள நிகழ்வு நடந்துள்ளது.

Children Obesity Problem: சிறுவயதில் பெரியவர்களை போல தோற்றம் காணும் இளம்தலைமுறை.. காரணமும், தீர்வும் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகள் ஜீன்களால் உடல் பருமனோடு பிறக்க வாய்ப்புகள் அதிகம். உடற்பயிற்சி இல்லாதது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது போன்ற பல காரணத்தால் உடல் பருமன் ஏற்படுகிறது.

Avoid Mosquitos: கொசுக்களின் தொல்லை உங்களின் வீட்டில் அதிகரித்துவிட்டதா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கொசுக்களை விரட்ட கொசுவர்த்தி சுருள், ஸ்ப்ரே, பிற திரவங்கள் போன்றவற்றை ரசாயனம் நிறைந்தவை ஆகும். இதன் வீரியத்தால் கொசுக்கள் சாகின்றன. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

Green Banana: அட்டகாசமான நன்மைகளை கொண்ட பச்சை வாழைப்பழம்.. மறக்காம கேட்டு வாங்கி சாப்பிடுங்க...!

Sriramkanna Pooranachandiran

உடலின் இரத்த ஓட்டம் சீர்படவும், இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக வழங்கிடவும் பச்சை வாழைப்பழம் உதவி செய்கிறது. பற்கள் தொடர்பான பிரச்சனைகளை நீக்கி, பற்களுக்கு தேவைப்படும் கால்சியம் சத்துக்களும் வழங்கும்.

Advertisement

Women Obesity: பெண்கள் உடல்பருமன் விஷயத்தில் தமிழ்நாடு டாப்.. நகர்ப்புற பெண்கள் கடும் பாதிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 10 ஆண்களுக்கு முன்பு மக்கள் அறிந்திடாத பல நோய்கள் உலகளவில் உலாவி மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்குகிறது. மனிதர்களுக்கு புற்றுநோய் பரவும் அபாயமும் பன்மடங்காக உயர்ந்துள்ளது.

Sleepless: உறக்கமின்மையால் அவதிப்படும் பெண்கள் குறித்த பகீர் உண்மை.. அலட்சியமாக இருக்காதீங்க தாய்குலமே...!

Sriramkanna Pooranachandiran

மாறிவரும் உலகத்தில் பெண்கள் தங்களின் உறக்கத்தை நாடுவது இல்லை. அவர்கள் தங்களின் உறக்கத்தை நாடுவதன் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Raw Sprouted Crops: அச்சச்சோ.. முளைகட்டிய பயிரை பச்சையாக சாப்பிட்டால் பேராபத்து.. எச்சரிக்கையாக இருங்கள்.!

Sriramkanna Pooranachandiran

முளைகட்டிய பயிரை சிலர் பச்சையாகவும், வேகவைத்தும் என தங்களுக்கு பிடித்த வகையில் சாப்பிட்டு வருகின்றனர். உடலுக்கு பல ஆரோக்கியத்தை தரும் முளைகட்டிய பயிறு சாப்பிடுவதால் பல நன்மைகளும் கிடைக்கின்றன.

Honey Bee: தேனீ கொடுக்கில் இவ்வுளவு மருத்துவ மகத்துவம் இருக்கிறதா?.. அசரவைக்கும் உண்மை தகவல்., ஆனாலும் கவனம் தேவை.!

Sriramkanna Pooranachandiran

மலரில் இருந்து எடுக்கப்பட்ட தேன் என்ற இயற்கையான பொருளை அவை வழங்குகின்றன. ஆகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட தேனை போல, தேனீயின் நஞ்சு மருத்துவ குணங்களை கொண்டது ஆகும்.

Advertisement

Health Tips: வாழைப்பழத்தை சாப்பிடும்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?.. அலட்சியமாக இருக்காதீர்கள்..!

Sriramkanna Pooranachandiran

காலையில் எழுந்தவுடன் வெறுமையான வயிற்றில் எடுத்துக்கொள்வது நல்லது கிடையாது. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை நமது உடலுக்கு உடனடி ஆற்றல் வழங்கும்.

Benefits Of Brinjal: அடடே. கத்தரிகாயில் இருக்கும் அசத்தல் நன்மைகள் இவ்வுளவா?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

கத்தரிக்காய் பச்சை மற்றும் ஊதா, வெந்நிறங்களில் கடைகளில் கிடைக்கின்றன. கத்தரிக்காய் என்றால் குழந்தைகளில் சிலருக்கு வெறுப்பு ஏற்படும். அதில் உள்ள நன்மைகள் உடலுக்கு அவசியம்.

Neem Brush: பற்களில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.. வேப்பங்குச்சி இருக்க கவலையேன்?..!

Sriramkanna Pooranachandiran

நமது பழமொழியில் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பது உண்டு. பற்கள் உறுதியாக இருக்க ஆலும், வேலும் உதவியது. நமது பற்களை எழும்பு போல வலுவாக மாற்ற வேப்பங்குச்சியை பயன்படுத்தலாம்.

Pesticides Caution: அச்சச்சோ... பூச்சிக்கொல்லி எச்சங்கள் கலந்த காய்கறி, பழங்களால் கர்ப்பகால பேராபத்து.. உயிருக்கு உலைவைக்கும் கொல்லிகள்.!

Sriramkanna Pooranachandiran

நமது உடலினை ஆரோக்கியமாக பாதுகாக்க காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது அவசியம். இதனால் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும்.

Advertisement

Women's Health: பெண்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?.. இவை சாப்பிட்டால்தான் உடல்நலம் பெறலாம்..!

Sriramkanna Pooranachandiran

ஆரோக்கிய விவகாரத்தில் பெண்கள் கவனம் செலுத்தினால் மார்பக புற்றுநோய் (Breast Cancer), கருப்பை புற்றுநோய், பிறப்புறுப்பு நோய்கள் போன்றவை ஏற்படாது. பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பலவீனமடையும் எலும்புக்கு அதிகம் தேவைப்படுவது கால்சியம் ஆகும்.

Protect your Eyes: கண்களின் பார்வை மேம்பட, கண்கோளாறுகள் சரியாக கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிடுங்க.!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக கணினி முன்பு பலமணிநேரம் அமர்ந்து பணியாற்றி வருகிறோம். இதனால் நமது கண்களை கட்டாயம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.

Benefits Of Sapodilla: கண்கள், எலும்புகள் ஆரோக்கியம் பெற, பதற்றம் குறைய இன்றே சுவையான சப்போட்டா சாப்பிடுங்கள்..!

Sriramkanna Pooranachandiran

அக்டோபர் - நவம்பர், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் எளிதில் கிடைக்கும் சப்போட்டாவில் பல நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. இதனை சாப்பிடுவது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்க வழிவகை செய்கிறது.

Avoid Heart Attack: இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க கட்டாயம் நாம் செய்யவேண்டிய விஷயங்கள் என்னென்ன?..!

Sriramkanna Pooranachandiran

நம் இதயம் ஆரோக்கியத்துடன் இருந்தால் நாமும் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழாலாம். இன்றளவில் நம்மிடையே மாறிப்போன பழக்கவழக்கம் மற்றும் உணவுமுறை காரணமாக ஆரோக்கியத்தில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

Advertisement

Chinna Vengayam: சிறிய வெங்காயத்தில் இவ்வுளவு நோய்களுக்கு மருந்தா?.. அசரவைக்கும் உண்மை.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

எந்த காய்கறி மாத இறுதியில் உள்ளதோ? இல்லையோ? வெங்காயமும், தக்காளியும் போதும் என பல குடும்பங்கள் இன்றளவும் இருந்து வருகின்றன. வெங்காயத்தில் இருக்கும் புரதச்சத்து, ஊட்டச்சத்து, தாதுஉப்பு, வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வருகிறது.

Night Shift Employees Health: நைட் ஷிப்டில் பணியாற்றி வருகிறார்களா?.. உங்களுக்கான உணவுமுறை என்ன?.. சுதாரித்து உடல்நலனை மேம்படுத்துங்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு விசயத்திற்கும் நாம் போராடி வருகிறோம். வேலைப்பளு என்பது நம்மிடையே சமீபகாலமாக அதிகரித்துவிட்ட நிலையில், காலை & மதிய நேர வேலைகள் கடந்து இரவு நேர வேலைகள் வாடிக்கையாகி வருகிறது.

Avoid Diabetes: சர்க்கரை வியாதி என்றால் என்ன?.. எதனால் அது ஏற்படுகிறது?.. தவிர்ப்பது எப்படி?.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இரத்த சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரழிவு நோய் இன்சுலின் உற்பத்தி உடலில் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் அதிகளவு சர்க்கரையால் நீரிழிவு நோய் உறுதி செய்யப்படுகிறது.

Shortness of Breath: ஆரோக்கியத்தை அறிவோம்.. மூச்சுத்திணறல் என்றால் என்ன?.. அதற்கான காரணங்கள் என்னென்ன?..!

Sriramkanna Pooranachandiran

பலருக்கும் கனமான பொருட்களை தூக்கும்போது மற்றும் படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத்திணறல் போன்று மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும் பிரச்சனை ஏற்படும்.

Advertisement
Advertisement