வைரல்
Viral Video: சைபர் கிரைம் போலீசுக்கு போன் செய்து மாட்டிக் கொண்ட டம்மி போலீஸ்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarபோலீஸ் வேடமிட்டு பண மோசடி செய்த நபர், நிஜ போலீசுக்கு வீடியோ கால் செய்து மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
TNEB JE Arrested: பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்; மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது.! அலுவலகத்தில் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranபெண் தனியாக அலுவலகத்தில் இருப்பதை சாதகமாக்கி, அவரிடம் சில்மிஷம் செய்த தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
Drug Smuggling Gang: காய்கறி வியாபரம் செய்வதாக வீடு எடுத்து கஞ்சா, போதை காளான் விற்பனை; கோவையில் கைதான கும்பல் திடுக்கிடும் வாக்குமூலம்.!
Sriramkanna Pooranachandiranகோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்த கும்பல் கைது செய்யப்பட்டது.
Triplicane SBI Bank: திருவல்லிக்கேணி எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பிய பணம்.. காவல்துறை விசாரணை.!
Sriramkanna Pooranachandiranவங்கியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பணத்தை கொள்ளையடிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றது அம்பலமாகியுள்ளது.
Amritsar International Airport: கடும் பனிமூட்டம் - விமான சேவைகள் ரத்து.. பயணிகள் சோகம்.!
Backiya Lakshmiஅமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் நிலவி வரும் கடும் மூடுபனி காரணமாக அங்கு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
Kotagiri Govt Hospital: திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்; அரசு மருத்துவமனையில் டார்ச் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை..!
Sriramkanna Pooranachandiranமருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சிறுமிக்கு டார்ச் வெளிச்சத்தில் உடனடி சிகிச்சை வழங்கப்பட்ட சம்பவம் கோத்தகிரியில் நடந்துள்ளது.
Man Suffers Stroke After Massage: ஹெட் மசாஜ் செய்தவருக்கு பக்கவாதம்.. காரணம் என்ன? மக்களே உஷார்.!
Backiya Lakshmiசலூன் கடை ஒன்றில் ஹெட் மசாஜ் செய்து கொண்ட இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Boy Dies of Dog Bite: நாய் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!
Backiya Lakshmiஎன்.டி.ஆர். மாவட்டத்தில் 2 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Woman Murdered For Silver Anklets: கொடூரமான முறையில் நடந்த கொலை.. கொலுசுக்காக வெட்டப்படும் கால்கள்.. பின்னணி என்ன?!
Backiya Lakshmiமத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் மோடன் பாய் என்ற 75 வயது மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tirupathur Accident: வினையில் முடிந்த விளையாட்டு; கார் மோதி முதியவர் பரிதாப பலி., பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranதந்தை - மகனின் விளையாட்டுத்தனமான செயல் 60 வயது முதியவரின் உயிரை பறித்த கொடூரம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. குழந்தைகளுடன் வாகனங்களில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது.
Tiruvannamalai: ஆசீர்வாதம் பெயரில் கட்டாய வழிப்பறி., புதுமணத்தம்பதி மீது தாக்குதல்; திருநங்கைகளின் அதிர்ச்சி செயல்..!
Sriramkanna Pooranachandiranவலுக்கட்டாயப்படுத்தி ஆசீர்வாதம் செய்வதாக பாவித்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட திருநங்கைகள், ரூ.500 பணம் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: 12 ஆண்டு பழமையான காருக்கு இறுதிச்சடங்கு.. தொழிலதிபர் செய்த வினோத சம்பவம்..!
Rabin Kumarகுஜராத்தில் தொழிலதிபர் ஒருவர் தான் 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த காரை அடக்கம் செய்துள்ள வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai High Court: காவலர்களிடம் அநாகரீக பேச்சு; சர்ச்சை ஜோடி தனலட்சுமி, சந்திர மோகனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranகடந்த 15 நாட்களுக்கு முன்பு, கடற்கரையில் காவலர்களை அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கிய ஜோடிக்கு, தற்போது நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Family Dies in Accident: தாய்-தந்தை, மகன் என மூவர் விபத்தில் மரணம்; கோவிலுக்கு செல்லும் வழியில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranகோவிலுக்கு சென்றுகொண்டு இருந்த வழியில், வனப்பகுதியில் விபத்தில் சிக்கி தாய்-தந்தை, மகன் என 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Serial Rapist: சிவகங்கையை அதிரவைத்த சீரியல் ரேப்பிஸ்ட்.. மாவுக்கட்டோடு மருத்துவமனையில் சிகிச்சை.. எண்ட் கார்ட் போட்ட போலீஸ்.!
Sriramkanna Pooranachandiran10 க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளி, பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்ட கதையாக காவல்துறையினர் வசம் சிக்கிக்கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
Devotees Drink AC Water: "சத்யசோதனை டா.. சாமி.." சாமி தீர்த்தம் என நினைத்து ஏசி தண்ணீரை வரிசையில் குடித்த பக்தர்கள்..!
Backiya Lakshmiஉத்தர பிரதேசத்தில் கோயில் ஒன்றில் தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை பக்தர்கள் குடித்த வீடியோவானது வெளியாகி வைரலாகி வருகிறது.
Woman Falls Onto Tracks: ஓடும் ரயிலில் ஏற முயன்ற மாணவி.. அடுத்து நடந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ.!
Backiya Lakshmiகேரள மாநிலம் கண்ணூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் விழுந்த நர்சிங் மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளர்.
Man Choked to Death: பசியில் வேகமாக முட்டையை சாப்பிட்ட முதியவர்.. தொண்டையில் சிக்கியதால் பலியான சோகம்.!
Backiya Lakshmiஅவசர அவசரமாக முட்டையை சாப்பிட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Shawarma: சவர்மாவில் ஒரே துர்நாற்றம்; குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்து ஷாக்கான தந்தை., அலட்சியத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை?
Sriramkanna Pooranachandiranதுர்நாற்றம் வீசிய சவர்மாவை விநியோகம் செய்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.
Chennai Shocker: பணிப்பெண் சிறுமி அடித்தேகொலை? உடலெல்லாம் காயம், சிகிரெட் சூடு.. தம்பதி உட்பட 6 பேர் கைது.!
Sriramkanna Pooranachandiran15 வயதுடைய சிறுமி குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் சென்னையை அதிரவைத்துள்ளது. இதில் பலாத்கார சந்தேகம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.