வைரல்
Shooting Competition: தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி.. தங்கம் வென்ற நெல்லை அரசுப் பள்ளி மாணவன்..!
Backiya Lakshmiடெல்லியில் நடந்த இந்திய அளவிலான சைனிக் முகாமில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் நெல்லை மாவட்டம் அரசுப் பள்ளி மாணவர் சண்முகம் தங்கம் வென்றுள்ளார்.
Snake In a Train: ரயிலில் பாம்பு இருப்பதைக் கண்டு அலறியடித்த பயணிகள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!
Rabin Kumarமும்பை செல்லும் விரைவு ரயிலில் பாம்பு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Dead Man Becomes Alive: இறந்தபின் மீண்டும் உயிருடன் வந்த அதிசய நபர்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!
Backiya Lakshmiபிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இறந்தவர் திடீரென எழுந்து நின்ற சம்பவம் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.
Shocking Video: சாலையில் நடந்து சென்ற பெண், குழந்தையை கொடூரமாக தாக்கிய நாய்கள்; பதறவைக்கும் காணொளி.!
Sriramkanna Pooranachandiranஅமைதியாக சாலையில் நடந்து சென்ற பெண்ணை கீழே தள்ளிய நாய்கள், அவரையும், அவருடன் வந்த குழந்தையையும் கடித்துக் குதறியது.
Tobacco Packet In Tirumala Laddu: திருமலை லட்டுவில் புகையிலை பாக்கெட்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarதிருமலை லட்டுவில் புகையிலை துண்டுகள் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Diamond Statue Of PM Modi: வைரத்தால் ஆன பிரதமர் மோடி சிலை.. அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு..!
Backiya Lakshmiஅமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அஸ்ரித் ஆகிய இருவர், அங்கு நகை வியாபாரம் செய்து வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு வழங்கியுள்ளனர்.
Viral Video: ரீல்ஸ்காக முதியவரின் முகத்தில் ஸ்பிரே அடித்த இளைஞர்கள்.. லைக்குக்காக நடுரோட்டில் செய்யும் கூத்து..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சாலையில் சைக்கிள் ஓட்டும் முதியவரின் முகத்தில் இளைஞர்கள் ஸ்பிரே அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Tenkasi Earthquake: திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் நிலஅதிர்வு? மக்கள் அச்சம்.!
Sriramkanna Pooranachandiranதமிழக மக்களை அச்சப்படுத்தும் வகையில் தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Calf Born With Two Heads: 2 தலை, 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி.. ஆச்சரியத்துடன் கண்டுக்களிக்கும் மக்கள்..!
Rabin Kumarகர்நாடகாவில் 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டியை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகிறது.
Viral Video: சிறுவனை ஸ்கிப்பிங் கயிறாக மாற்றி ஸ்கிப்பிங் செய்யும் இளைஞர்கள்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!
Backiya Lakshmiசிறுவனின் உடலை வில்லாக வளைத்து ஆப்பிரிக்க இளைஞர்கள் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Sethu Superfast Express: பயணிகளை பதறவைத்த சென்னை - ராமேஸ்வரம் விரைவு இரயில்; நடுவழியில் பிரிந்த இரயில் பெட்டிகள்.!
Sriramkanna Pooranachandiran500 பயணிகளை பதறவைக்கும் வகையில், இரயில் பெட்டிகள் திடீரென பிரிந்ததால் பயணிகள் பதறிப்போயினர். நல்வாய்ப்பாக உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
Chennai Shocker: வங்கதேசப்பெண்ணை காதலிப்பதாக நடித்து விபச்சாரத்தில் தள்ளிய காதலன்; சென்னையில் திருட்டுத்தனமாக தங்கி அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranசட்டவிரோதமாக காதலியை இந்தியாவுக்குள் அழைத்துவந்த காதலன், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை சென்னையில் அரங்கேறி இருக்கிறது. இந்த விவகாரத்தில் காதலரான திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Gold Theft Caught on Camera: கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில் பெண்கள் கைவரிசை.. சிசிடிவியால் அம்பலமான உண்மை.!
Backiya Lakshmiலுலு மாலில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில் இருந்து 45 கிராம் தங்க வளையலை பெண்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Sexual Assault Case: மனைவியை பாலியல் அடிமையாக்கி சித்திரவதை.. இரண்டு சிறுமிகளை சீரழித்த பாவி..!
Backiya Lakshmiநான்கு வயது சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது இயற்கைக்கு மாறான பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Stray Dogs Attack Child: பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய நாய்கள்; அதிர்ச்சி வீடியோ வைரல்..!
Backiya Lakshmiகுழந்தை வீட்டின் வாசலில் தானே விளையாடுகிறார் என பெற்றோர் எக்காரணம் கொண்டும் அலட்சியமாக செயல்பட கூடாது.
Symbol Of Communal Harmony: மத நல்லிணக்கம்.. விநாயகர் கரையில் இந்து-முஸ்லீம் சகோதரர்கள் நடனமாடும் வீடியோ வைரல்..!
Rabin Kumarஐதராபாத்தில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து-முஸ்லிம் சகோதரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடினர்.
Gym Owner Shot Dead: ஜிம் உரிமையாளர் மர்ம நபரால் சுட்டுக்கொலை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarடெல்லியில் ஜிம் உரிமையாளர் மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சிறுமி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது கார் மோதி நசுங்கி பலியான வீடியோ காட்சிகள் வைரலாகிறது.
Frog Leg In Samosa: சமோசா பிரியர்களுக்கு ஷாக் செய்தி.. சுவையான சமோசாவில் தவளையின் கால்.. அதிர்ச்சியைத் தந்த உணவகம்.. ஆடிப்போன பிரியர்.!
Backiya Lakshmiஉத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டி பிகானேர் இனிப்பு கடையில் கொடுக்கப்பட்ட சமோசாவில் தவளையின் கால் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hit By Train While Making Reel: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பறிகொடுத்த குடும்பம்.!
Backiya Lakshmiஉத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் பதிவு செய்யும் போது, பயணிகள் ரயிலில் அடிபட்டு ஒரு நபர் தனது மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் உயிரிழந்தார்.