வைரல்
Doctors Remove 16-Inch Bottle Gourd from Man's Rectum: ஒரேயொரு அறுவை சிகிச்சை.. வயிற்றிலிருந்து 16-இன்ச் சுரைக்காயை அகற்றிய மருத்துவர்கள் குழு!
Backiya Lakshmiமனிதனின் வயிற்றில் இருந்து 16-இன்ச் சுரைக்காயை மருத்துவர்கள் அகற்றினர்.
80-Year-Old Man Marries 25-Year-Old Woman: 25 வயதுடைய இளம்பெண்ணை கரம் பிடித்த 80 வயது முதியவர்: தள்ளாடும் வயதிலும் புன்னகையுடன் திருமணம்.!
Backiya Lakshmiபீகாரில் 25 வயது இளம்பெண்ணை 80 வயது முதியவர் திருமணம் செய்துள்ளார்.
Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கி உயிர் தப்பிய இளைஞர்: இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற இடத்தில் திகில் சம்பவம்.!
Backiya Lakshmiமத்தியப் பிரதேசத்தில் மலம் கழிக்கச் சென்ற இளைஞரை மலைப்பாம்பு ஒன்று தின்ன முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 Killed by Carbon Monoxide Leak: குளியலறையில் காத்திருந்த எமன்; தாய்-தந்தை, மகன் என 3 பேர் பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiranதாய், தந்தை, மகன் என 3 பேரின் உயிரைப்பறித்த சோகம் ஹைதராபாத் பகுதியில் நடந்துள்ளது. வீடுகளில் வாட்டர் ஹீட்டர் பொருத்தி பயன்படுத்துவோர், அதனை கவனத்துடன் கையாளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
Accident Caught on Camera: டூவீலர் மீது கார் மோதி பயங்கர விபத்து; தாய் - மகன் துடிதுடிக்க பலி., நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranவிரைவுச்சாலையில் ஆபத்தான வகையில் எதிர்திசையில் பயணித்த கார், இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Game Gone Wrong: தூக்கிட்டது போல விளையாடி, துள்ளத்துடிக்க உயிரை விட்ட சிறுவன்; நெஞ்சை பதறவைக்கும் இறுதி நிமிட காட்சிகள்.!
Backiya Lakshmiதூக்கிலிடுவது போன்று விளையாடிய சிறுவன், துடிதுடிக்க இறக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Peak Bengaluru Moment: "நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்.. வார கடைசியில ஆட்டோக்காரன்.. வார நாள்ல ஐடி வேலைக்காரன்.." வைரலாகும் இன்ஜினியர் பதிவு..!
Backiya Lakshmiஐடி துறையில் பணிபுரியும் நபர் ஒருவர் வார நாட்களில் ஆட்டோ ஓட்டி வருவதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை; மாமியார் வீட்டில் வரதட்சணை கொடுமையால் மணமான 2 ஆண்டுகளில் சோகம்.!
Sriramkanna Pooranachandiran2 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் குழந்தையுடன் உயிரிழந்த விவகாரத்தில், கணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Illicit Affair Suicide: அன்பு மனைவி இருக்க கள்ளக்காதல் வாழ்க்கை; தேடி வந்த மனைவியால் விண்ணைத்தேடி பயணித்த கணவன்.!
Sriramkanna Pooranachandiranகள்ளக்காதல் வயப்பட்ட கணவர் மனைவியின் அறிவுரைக்கு பின்னர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் சேலத்தில் நடந்துள்ளது.
Baby Born With Tail: வாலுடன் பிறந்த அதிசய குழந்தை.. ஒட்ட நறுக்கி அனுப்பிய மருத்துவர்கள்..!
Backiya Lakshmiவாலுடன் பிறந்த அதிசய குழந்தையின் வாலினை நீக்கி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
Dating App Scam in Mumbai: டுபாக்கூர் ஹோட்டலும் கேடி பெண்களும்.. டேட்டிங் ஆப் மூலம் வலைவிரித்து கதறவிட்ட சம்பவம்..!
Backiya Lakshmiமும்பையில் டேட்டிங் ஆப் மூலம் ஹோட்டலுக்கு வரவைத்து பணம் பறிக்கும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.
Cuddalore Shocker: கடலூரை உலுக்கிய பயங்கர சம்பவம்; 3 பேரை எரித்துக்கொன்றது ஏன்?.. கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.!
Sriramkanna Pooranachandiranநெல்லிக்குப்பம் நகரையே நடுநடுங்க வைத்த படுகொலை சம்பவத்தில், தனிப்படை அதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகி இருக்கின்றன.
Hundreds of Crows Cawing: ஒரு காகத்தை பாதுகாக்க இறைச்சிக்கடையை சுத்துப்போட்ட 100 க்கும் மேற்பட்ட காகங்கள்.! பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranசிக்கன் கடையில் இறைச்சித்துண்டுகளை தூக்கிச்செல்லும் காகத்திற்கு பாடம் புகட்ட நினைத்த உரிமையாளரை, 100 க்கும் மேற்பட்ட காகங்கள் ஒன்று சேர்ந்து அலறவிட்ட சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
TNPSC Exam Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்; இறுதிவாய்ப்பை தவறவிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiran2,327 காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், விண்ணப்பித்தலுக்கான காலக்கெடு நாளையுடன் நிறைவு பெறுகிறது.
CPR Treatment For Myna: சாலையோரம் மயங்கி கிடந்த மைனா; சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வாலிபர்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarகேரளாவில் சாலையோரம் மயங்கி கிடந்த மைனாவிற்கு வாலிபர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Sundara Mahalingam Temple: சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர 4 நாட்களுக்கு அனுமதி; பக்தர்கள் மகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஆடி பௌர்ணமி, பிரதோஷம் போன்றவற்றை முன்னிட்டு சதுரகிரி மலைகளின் மீது அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
Wedding Reel: "அவனிடமே... அவனிடமே... எனது கனவை அனுப்பு..." வைரலாகும் ஜோடி புறாக்களின் ரீல்ஸ்..!
Backiya Lakshmiதற்போது இணையதளத்தில் ஒரு ரீல் வைரலாகி வருகிறது.
Former AIADMK Minister MR Vijayabaskar Arrest: நிலமோசடி விவகாரம்; முன்னாள் அதிமுக அமைச்சர் அதிரடி கைது.!
Sriramkanna Pooranachandiranரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் தனிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு அரசியலை பரபரப்பாக்கி இருக்கிறது.
Doctors Looted Milk Van: மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செய்கிற வேலையா இது?.. பால் பாக்கெட்டுகளை திருடிய புகாரில் கைது..!
Backiya Lakshmiராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனை அருகே சரஸ் தூத் நிறுவனத்தின் பால் வேனை குடியிருப்பு மருத்துவர் மாணவர்கள் திருடியுள்ளனர்.
3 Year Old Boy Killed: குடும்பச்சண்டையில் 3 வயது சிறுவன் குளத்தில் வீசி கொடூர கொலை; நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!
Sriramkanna Pooranachandiranஇரண்டு பெண்களுக்கு இடையே நடந்த பிரச்சனையில், முன்விரோதத்தை மனதில் வைத்து செயல்பட்ட பெண்மணி 3 வயது பச்சிளம் குழந்தையை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.