Sports

INDW Vs NZW: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட்.. நியூசிலாந்து மகளிர் அணி அபாரம்..!

Rabin Kumar

இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

IND Vs NZ 2nd Test: நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்.. அஸ்வின், சுந்தர் அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில், முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய ஏழாவது வீரர்.. அஸ்வின் 2 புதிய சாதனை..!

Rabin Kumar

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.

ZIM Vs GAM: டி20 போட்டியில் புதிய உலக சாதனை; 20 ஓவரில் 344 ரன்கள் குவித்து ஜிம்பாவே அணி அபார வெற்றி.! முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஒருநாள் டி20 போட்டியில் காம்பியா அணியின் பந்துவீச்சை எரிமலைபோல வெடித்துச் சிதறவைத்த ஜிம்பாவே அணியின் அசத்தல் செயல் உங்களவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

IND Vs NZ 2nd Test: முதல் நாள் மதிய உணவு இடைவேளை; நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்.. அஸ்வின் அபாரம்..!

Rabin Kumar

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட்களை இழந்து 92 ரன்கள் அடித்துள்ளது.

David Warner: "மீண்டும் களத்தில் இறங்க தயார்" ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் தகவல்.!

Backiya Lakshmi

தேவைப்பட்டால் ஓய்வில் இருந்து திரும்பி வந்து எனது அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

TN Champions Foundation: பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடி ரூபாய் ஊக்கத்தொகை.. தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் அதிரடி..!

Rabin Kumar

தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை மூலமாக விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு அதிநவீன பந்தய சைக்கிள்கள் மற்றும் போட்டிகளில் கலந்துகொள்ளும் செலவினத்திற்கான தொகை வழங்கப்பட்டது.

IND Vs NZ: களத்தை நேரில் வந்து சோதனையிட்ட ரோஹித் சர்மா, கெளதம் காம்பிர்.. இந்தியா - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயார்.!

Sriramkanna Pooranachandiran

முதல் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததை சமன் செய்யவும், தொடரை கைப்பற்றவும் இந்தியா - நியூசிலாந்து அணியை வீழ்த்தியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் எதிர்வரும் இரண்டு டெஸ்ட் தொடர்களும் விறுவிறுப்பு பெற்றுள்ளன.

Advertisement

IND Vs NZ: இந்திய அணிக்கு சாதகமாகுமா புனே மைதானம்?.. முந்தைய ஆண்டுகளில் நடந்தது என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

2017ல் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் தோல்வி, 2019ல் தென்னாபிரிக்க அணியுடன் வெற்றி என புனே களம் மாறுபட்ட முடிவுகளை இந்தியாவுக்கு வழங்கி இருக்கிறது. இதனால் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் முந்தைய வரலாறுகள் கவனிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது.

IND Vs NZ Test: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கேன் வில்லியம்சன் விலகல்.. காரணம் என்ன..?

Rabin Kumar

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

BAN Vs RSA 1st Test: ககிசோ ரபாடா புதிய மைல்கல்.. டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை..!

Rabin Kumar

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக அதிவேகமாக 300 விக்கெட்கள் வீழ்த்தி ககிசோ ரபாடா புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

MS Dhoni: அடுத்தாண்டு சி.எஸ்.கே.,வில் தோனி விளையாடுவாரா? சிஇஓ விஸ்வநாதன் கூறியது என்ன?!

Backiya Lakshmi

வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

Advertisement

Sanju Samson: கனவை மனதுக்குள் விதையாக வைத்து துளிர்க்கவிட்ட சஞ்சு; அவரே தெரிவித்த நெகிழ்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அணியில் இடம்பெற நினைக்கும் பலரும் போராடி ரன்களை குவிக்கிறார்கள். அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். எனது கனவும் அப்படி இருந்ததே என சஞ்சு சாம்சன் பேசினார்.

Archery World Cup: வில்வித்தை போட்டியில் அப்பறம்; இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளி வென்று அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

வில்வித்தை போட்டியில் சீன வீராங்கனையிடம் 0-6 கணக்கில் தீபிகா குமாரி தோல்வியுற்றதால், இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பறிபோனது எனினும், வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

Indian Blind Cricket Team: பார்வையற்றோர் டி20 போட்டிகள்; இந்திய அணியில் இடம்பெற்ற தமிழர்..!

Sriramkanna Pooranachandiran

தமிழக வீரரான மஹாராஜா, பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டி பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பயிற்சியில் அவர் திரடம்பட செயல்பட்டால், 17 பேரில் ஒருவராக இடம்பெற்று இந்திய அணிக்காக பாகிஸ்தானில் விளையாடுவார்.

IND Vs NZ 1st Test: 36 ஆண்டுகள் கழிந்து இந்திய மண்ணில் சாதனை படைத்த நியூசிலாந்து; இந்தியா போராடி தோல்வி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அணி முதல் போட்டியில் தவறிவிட்டதை இரண்டாவது போட்டியில் எட்டிப்பிடித்தாலும், நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் அதனை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

Advertisement

IND Vs NZ 1st Test: முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு 107 ரன்கள் தேவை.. இந்தியா நாளை பந்துவீச்சில் அசத்துமா..?

Rabin Kumar

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 107 ரன்கள் தேவைப்படுகிறது.

IND Vs NZ 1st Test: ரச்சின் ரவீந்திரா சதத்தால் நியூசிலாந்து 402 ரன்கள் குவிப்பு.. இந்தியா நிதான ஆட்டம்..!

Rabin Kumar

இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட்களை இழந்து 231 ரன்கள் அடித்துள்ளது.

Virat Kohli: 9 பந்துகளில் ரன்களே எடுக்காமல் ஆட்டமிழந்த விராட் கோலி; ரசிகர்கள் ஏமாற்றம்.. இந்தியா - நியூசிலாந்து போட்டியில் 8 ஆண்டுகள் பின் நடந்த மாற்றம்.!

Sriramkanna Pooranachandiran

பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியை மழை குறுக்கிடுவதால் ஆட்டம் தடைபட்டு பின் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

IND Vs NZ 1st Test: பெங்களூரில் கனமழை; இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து..!

Rabin Kumar

பெங்களூருவில் கனமழை காரணமாக இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Advertisement
Advertisement