Cricket

IND Vs AUS 1st Test: 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை; ஆஸ்திரேலியா 104 ரன்னில் ஆல் அவுட்.. இந்தியா அசத்தல் பந்துவீச்சு..!

Rabin Kumar

பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

IND Vs AUS 1st Test: பெர்த் டெஸ்ட் முதல் நாளில் இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியா அணி தடுமாற்றம்..!

Rabin Kumar

பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்துள்ளது.

IPL 2025 Schedule: அடுத்த 3 ஆண்டுக்கான ஐபிஎல் தேதிகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

ஐபிஎல் 2025-ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

IND Vs AUS 1st Test: 150 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் அபாரம்..!

Rabin Kumar

பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Advertisement

AUSW Vs INDW: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஷபாலி வர்மா அதிரடி நீக்கம் - இந்திய மகளிர் அணி அறிவிப்பு..!

Rabin Kumar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணியில் இருந்து ஷபாலி வர்மா நீக்கப்பட்டுள்ளார்.

IPL 2025 Mega Auction: முதல் டெஸ்ட்டை தவறவிடும் டேனியல் வெட்டோரி.. காரணம் என்ன..?

Rabin Kumar

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்காக டேனியல் வெட்டோரி, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவறவிடவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

AUS Vs PAK 3rd T20I: மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி.. பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்..!

Rabin Kumar

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

SL Vs NZ 2nd ODI: குஷால் மென்டிஸ் அபாரம்.. நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இலங்கை அணி..!

Rabin Kumar

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

Advertisement

RSA Vs IND 4th T20I: சஞ்சு சாம்சன் அதிரடி.. ரசிகையின் முகத்தை பதம் பார்த்த பந்து.., வலி தாங்க முடியாமல் அழும் வீடியோ வைரல்..!

Rabin Kumar

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 4வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்த பந்து ரசிகையின் முகத்தில் பலமாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

IND Vs SA T20i: திலக் - சஞ்சு ஜோடி மாபெரும் சாதனை., தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியை கைப்பற்றியது இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

ஐசிசி முழு உறுப்பினரில், ஒரேயொரு போட்டியில் பார்ட்னராக சேர்ந்து இருவர் சதமடித்து விளாசியுள்ளது இதுவே முதல் முறை ஆகும். இந்த சாதனை இந்தியா - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் வைத்து நடைபெற்றது.

Ranji Trophy 2024-25: ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே மாபெரும் சாதனை.. ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய அன்ஷுல் கம்போஜ்..!

Rabin Kumar

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹரியானாவை சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

WI Vs ENG 3rd T20I: ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.. வெஸ்ட் இண்டீஸ் தொடர் தோல்வி..!

Rabin Kumar

செயின்ட் லூசியாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

Advertisement

AUS Vs PAK 1st T20I: 7 ஓவரில் 93 ரன்.. அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா.., பாகிஸ்தான் படுதோல்வி..!

Rabin Kumar

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

SL Vs NZ 1st ODI: 27 ஓவர் 221 ரன் இலக்கு.. இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. நியூசிலாந்து ஏமாற்றம்..!

Rabin Kumar

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

RSA Vs IND 3rd T20I: அபிஷேக் சர்மா, திலக் வர்மா அதிரடி.. இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!

Rabin Kumar

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

SL Vs NZ 1st ODI: இலங்கை அணி 324 ரன்கள் குவிப்பு.. இருவர் சதமடித்து அசத்தல்..!

Rabin Kumar

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட்களை இழந்து 324 ரன்கள் குவித்தது.

Advertisement

AFG Vs BAN 3rd ODI: குர்பாஸ், ஓமர்ஜாய் அதிரடி ஆட்டம்.. வங்கதேசத்திற்கு எதிரான தொடரை வென்று ஆப்கானிஸ்தான் அசத்தல்..!

Rabin Kumar

சார்ஜாவில் நடைபெற்று வந்த ஒருநாள் தொடரில், ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

WI Vs ENG 2nd T20I: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டம்.. இங்கிலாந்து அணி அபார வெற்றி..!

Rabin Kumar

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

SL Vs NZ 2nd T20I: 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி.. பெர்குஷன் அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

தம்புலாவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி, நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

IND Vs SA 2nd T20I: போராடி தோற்ற இந்திய கிரிக்கெட் அணி; தென்னாபிரிக்க அணி அசத்தல் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

முதல் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய முதல் 3 ஒபனர்கள் அடுத்ததடுத்து விக்கெட்டை இழந்ததால், இந்திய அணி தோல்வியை தழுவியது.

Advertisement
Advertisement