Cricket
IND Vs NZ: வெற்றிக்கோப்பையுடன் தோனி.. 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த சுவாரசியம்.. மறக்க முடியுமா?..
Sriramkanna Pooranachandiranகடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி டெஸ்ட் தொடரை வென்று கோப்பையை தனதாக்கியது. ஆனால், இன்று சொந்த மண்ணில் இந்திய அணி நியூசிலாந்தை டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டு படுதோல்வி அடைந்துள்ளது.
IND Vs NZ 2nd Test: முடிவுக்கு வந்த 12 வருட சாதனை.. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தல்.., நியூசிலாந்து அபார வெற்றி..!
Rabin Kumarபுனேயில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இந்திய மண்ணில் முதல் முறையாக தொடரை கைப்பற்றியுள்ளது.
PAK Vs ENG 3rd Test: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி.. 2-1 என தொடரை கைப்பற்றி அசத்தல்..!
Rabin Kumarஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
IND Vs NZ 2nd Test: இந்தியா வெற்றிக்கு 359 ரன்கள் இலக்கு.. ஜெய்ஸ்வால்-கில் அதிரடி ஆட்டம்..!
Rabin Kumarஇந்தியா-நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற 359 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IND A Vs AFG A: 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. இந்தியாவை வீழ்த்தி பைனல் சென்ற ஆப்கானிஸ்தான்..!
Rabin Kumar2024 ஆசியக் கோப்பை டி20 தொடரில், இந்தியா ஏ அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
PAK Vs ENG 3rd Test: நிலைத்து நின்று விளையாடி சவுத் ஷகீல் சதம்.. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தடுமாற்றம்..!
Rabin Kumarபாகிஸ்தான்-இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 24 ரன்னுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.
IND Vs NZ 2nd Test: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு; நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஇந்தியா-நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
IND Vs NZ 2nd Test: முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு சுருண்ட இந்தியா.. சான்ட்னர் 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தல்..!
Rabin Kumarஇந்தியா-நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியா 156 ரன்களுக்கு சுருண்டது.
IND Vs NZ 2nd Test: இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை; இந்தியா 7 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.. சான்ட்னர் அசத்தல் பந்துவீச்சு..!
Rabin Kumarஇந்தியா-நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை வரை 107 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.
Virat Kohli: விக்கெட்டை இழந்து கண்கள் கலங்கி வெளியேறிய விராட் கோலி; தடுமாறும் இந்திய அணி..!
Sriramkanna Pooranachandiranஇரண்டாவது இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தங்களின் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தனர். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
AUS A Vs IND A: இந்தியா ஏ அணியுடன் ஆஸ்திரேலியா புறப்பட்ட தமிழக வீரர்கள்.. புகைப்படம் வைரல்..!
Rabin Kumarமுதல் தர தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணி, நேற்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது.
PAK Vs ENG 3rd Test: பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரம்.. இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட்..!
Rabin Kumarபாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
INDW Vs NZW: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட்.. நியூசிலாந்து மகளிர் அணி அபாரம்..!
Rabin Kumarஇந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
IND Vs NZ 2nd Test: நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்.. அஸ்வின், சுந்தர் அபார பந்துவீச்சு..!
Rabin Kumarஇந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில், முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய ஏழாவது வீரர்.. அஸ்வின் 2 புதிய சாதனை..!
Rabin Kumarசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
ZIM Vs GAM: டி20 போட்டியில் புதிய உலக சாதனை; 20 ஓவரில் 344 ரன்கள் குவித்து ஜிம்பாவே அணி அபார வெற்றி.! முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஒருநாள் டி20 போட்டியில் காம்பியா அணியின் பந்துவீச்சை எரிமலைபோல வெடித்துச் சிதறவைத்த ஜிம்பாவே அணியின் அசத்தல் செயல் உங்களவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
IND Vs NZ 2nd Test: முதல் நாள் மதிய உணவு இடைவேளை; நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்.. அஸ்வின் அபாரம்..!
Rabin Kumarஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட்களை இழந்து 92 ரன்கள் அடித்துள்ளது.
David Warner: "மீண்டும் களத்தில் இறங்க தயார்" ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் தகவல்.!
Backiya Lakshmiதேவைப்பட்டால் ஓய்வில் இருந்து திரும்பி வந்து எனது அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
IND Vs NZ: களத்தை நேரில் வந்து சோதனையிட்ட ரோஹித் சர்மா, கெளதம் காம்பிர்.. இந்தியா - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயார்.!
Sriramkanna Pooranachandiranமுதல் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததை சமன் செய்யவும், தொடரை கைப்பற்றவும் இந்தியா - நியூசிலாந்து அணியை வீழ்த்தியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் எதிர்வரும் இரண்டு டெஸ்ட் தொடர்களும் விறுவிறுப்பு பெற்றுள்ளன.
IND Vs NZ: இந்திய அணிக்கு சாதகமாகுமா புனே மைதானம்?.. முந்தைய ஆண்டுகளில் நடந்தது என்ன?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran2017ல் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் தோல்வி, 2019ல் தென்னாபிரிக்க அணியுடன் வெற்றி என புனே களம் மாறுபட்ட முடிவுகளை இந்தியாவுக்கு வழங்கி இருக்கிறது. இதனால் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் முந்தைய வரலாறுகள் கவனிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது.