தமிழ்நாடு
Rajinikanth Invited To Ram Temple Inauguration: ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு..!
Backiya Lakshmiஅயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Crocodile Spotted On Road: மீண்டும் முதலை நடமாட்டம்... சென்னை மக்கள் பீதி..!
Backiya Lakshmiசென்னையை அடுத்த பெருங்களத்தூரில் சாலையில் கிடந்த குட்டி முதலையின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Modi Appa- PM Gets Grand Welcome In Tiruchirapalli: "பிரதமர் நரேந்திர மோடி எங்களின் அப்பா": திருச்சி வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்.!
Sriramkanna Pooranachandiranஇன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதால், சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Man Dies Of Burns: நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.. 7 மணி நேரத்தில் இருவர் கைது..!
Backiya Lakshmiதிண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு சதீஷ்குமார் என்பவரை எரித்து கொலை செய்தது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
Road Accident: லாரி மோதி 2 குழந்தைகள் பலி.. கோயிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்!
Backiya Lakshmiதிருப்பத்தூர் அருகே புத்தாண்டை முன்னிட்டு கோயிலுக்குச் சென்ற குடும்பத்தினர் மீது லாரி மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.
Tambaram Shocker: சாட்சியை அழிக்க மெடிக்கல் கடை உரிமையாளர் கொடூர கொலை; மாமூல் கேட்ட ரௌடியின் ஸ்கெட்ச்சில் பலியான அப்பாவி.. கொலையாளிகளுக்கு மாவுக்கட்டு.!
Sriramkanna Pooranachandiranஉயிரை கொலை செய்துவிட்டோம் என்ற வேதனையும் இல்லாமலும், மாவுக்கட்டு போடப்பட்டும் அவர்களின் மனதில் ஐயம் இல்லை என்பதால் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Paranur Toll Plaza: ஸ்தம்பித்துப்போன பரனூர் சுங்கச்சாவடி; ஒரேநேரத்தில் திரும்பிய மக்களால், கடும் போக்குவரத்து நெரிசல்.!
Sriramkanna Pooranachandiranசென்னை நகரில் வசித்து வரும் வெளியூரை சேர்ந்தவர்கள், புத்தாண்டை சிறப்பித்துவிட்டு மீண்டும் சொந்த ஊரில் இருந்து நகருக்கு திரும்புகிறார்கள்.
Tirupattur Accident: குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்று தம்பதிகள்; இருசக்கர வாகனம் - லாரி மோதி நடந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபுத்தாண்டை முன்னிட்டு கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்த குடும்பத்தினரின் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய சம்பவத்தில், 2 பெண் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Maha Aradhana at Tiruttani: திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டையொட்டி மகா ஆராதனா; பக்தர்கள் திரளாக வழிபாடு.!
Sriramkanna Pooranachandiran2024 புத்தாண்டை திருத்தணியில் சென்று பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் வரவேற்றனர். அதனைதொடர்ந்த ஆராதனா நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டனர்.
Lorry Van Crash: வேன் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி.. லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதேசிய நெடுஞ்சாலையில், தவறான பாதையில் எதிர்திசையில் வந்த வாகன ஒட்டியால் சுற்றுலா வந்த குடும்பத்தினரின் 3 பேர் உயிரிழந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Lorry Car Collison: டீக்கடையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து; 5 பக்தர்கள் பரிதாப பலி., 20 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு இயங்கிய வாகனத்தால், அப்பாவி பொதுமக்கள் ஐவர் பலியான சோகம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. அதிகாலை நடந்த பயங்கர விபத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
RIP Captain Vijayakanth: அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.. சோகத்தில் தமிழகம்..!
Backiya Lakshmiதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், அவருடைய கட்சி அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
TN Weather Report: தமிழத்திற்கு மழை வாய்ப்பு... மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
Backiya Lakshmiகிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
Youth Arrest After Obscene Pics Shared: காதலை கைவிட்ட இளம்பெண்; தனிமை காட்சிகளை ஆன்லைனில் பதிவிட்ட காதலன்... பருவ வயது காதலால் நடந்த பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஇளம் வயதில் காதல் வயப்பட்டு, காதலனுடன் தனிமையில் சுற்றுவதும், நெருக்கமாக இருப்பது என இருந்தால், ஒருவேளை காதல் முறிவு ஏற்பட்டு காதலர் துரோகியாகும் பட்சத்தில் நடக்கும் விபரீதம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Remembering Vijayakanth: விஜயகாந்த் மறைவு... ரசிகர்கள் மொட்டையடித்து இரங்கல்!!
Backiya Lakshmiவிஜயகாந்த் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் மொட்டையடித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
IMD Weather Update: தமிழகத்திற்கு மழை வாய்ப்பு... இந்திய வானிலை மையம் அறிக்கை..!
Backiya Lakshmiதமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
Garlic Prices Hit New High: உச்சம் தொடும் பூண்டு விலை... இனி பூண்டு இல்லாமல் தான் சமையல் செய்யணும் போல..!
Backiya Lakshmiஇந்தியா முழுவதும் தொடர் மழை காரணமாக பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால், பூண்டின் விலை அதிகரித்துள்ளது.
ED Raids: சென்னையில் அதிரடி... அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை..!
Backiya Lakshmiதற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tamil Cinema's Stalwart Vijayakanth: அஜித் முதல் ஜெயலலிதா வரை... மிரட்டிய விஜயகாந்த்..!
Backiya Lakshmiதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.
Vijayakanth Passed Away: தமிழ் திரையுலகின் கருப்பு எம்.ஜி.ஆர்., பல குடும்பங்களின் குலதெய்வம்., தேமுதிக நிறுவனர் & தலைவர் "விஜயகாந்த்" காலமானார்..!
Sriramkanna Pooranachandiranகடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் காலமானார். எப்படியாவது அவர் உடல்நலம் தேறி வருவார் என காத்திருந்த பலருக்கும், அதிர்ச்சி தகவல் இன்று காலையிலேயே இடியாய் இறங்கியுள்ளது.