தமிழ்நாடு
Couple Suicide With Children: 2 பெண் குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை; கடிதத்தில் பேரதிர்ச்சி பின்னணி.. இளவயது சர்க்கரை நோயால் விபரீதம்..!
Sriramkanna Pooranachandiranதங்களது குழந்தைகளுக்கு இளவயது சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளதை எண்ணி மனமுடைந்த பெற்றோர், குழந்தைகளை கொண்டு தானும் உயிரைமாய்த்த சோகம் நடந்துள்ளது.
Petrol Bomb Blast: இளைஞர்களின் அடாவடிக்கு எதிராக புகாரளித்த இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. மதுரையில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranதினமும் மதுபோதையில் வீட்டருகே தொல்லை செய்து வந்த இளைஞர்களுக்கு எதிராக புகாரளித்த பெண்ணின் வீட்டில் கும்பலாக சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய பயங்கரம் நடந்துள்ளது.
Pongal Sugarcane: "ரேஷன் கடைகளில் கரும்பு வழங்க உத்தரவிடுக" - கடலூர் விவசாயி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.!
Sriramkanna Pooranachandiran"பொங்கலும்-கரும்பும் பிரித்து பார்க்க இயலாத ஒன்று என்பதால், நியாய விலைக்கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க உத்தரவிடவேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
TN Govt: மு.க ஸ்டாலின் அரசின் 5 மிகப்பெரிய முக்கிய நடவடிக்கைகள் என்னென்ன?.. அசத்தல் திட்டங்களும், அறிவிப்பு பலன்களும்..!
Sriramkanna Pooranachandiranதிமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையில் முன்னெடுத்த முயற்சிகளால் தனது ஆட்சியை மீண்டும் அமைத்தது. அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு தலையாய நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளும் பெருக்கப்பட்டுள்ளன.
Actress SriDevi: தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட்டை கலக்கிய பிரபல நடிகை.. யார் இந்த ஸ்ரீதேவி?.! சரித்திர சகாப்தம்..!
Sriramkanna Pooranachandiranநடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மீனம்பட்டி கிராமத்தில் ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஆவார்.
Tamilnadu on December Month: டிசம்பர் மாதமும், தமிழ்நாட்டின் போதாத காலமும்... மக்களை கலங்கவைக்கும் மாதம்., காரணம் என்ன?..!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டிற்கும் - டிசம்பர் மாதத்திற்கும்போதாத காலம் என்று கூறினால் அது ஒருசேர பொருந்தாது. ஆனால், அம்மாதத்தில் நடந்த நிகழ்வுகள் மக்களின் மனதில் அப்படியான தாக்கத்தை தோற்றுவித்துவிட்டது.
World Beautiful Places: உலகளவில் அழகிய இடங்கள் என்னென்ன?.. இந்தியாவையே பெருமைப்படுத்தும் அழகை கொண்டுள்ள மாநிலம் இதுதான்.!
Sriramkanna Pooranachandiranகண்களை குளிர்விக்கும் அல்லது மனதை இதப்படுத்தும் இடங்களை திரைப்படங்களில் மக்களுக்கு பாடல் காட்சிகளில் காண்பித்தாலும், அவ்வழகை திரையில் கண்டு ரசித்தாலும், நேரில் காணும் போது அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை
Rajinikanth: உலகளவில் ரசிகர்களை கொண்ட உச்ச நட்சத்திரம்.. யார் இந்த ரஜினிகாந்த்.. வெற்றியின் மருவுருவமாய் சூப்பர்ஸ்டார்.!
Sriramkanna Pooranachandiranகன்னடா & மராட்டிய மொழிபேசி வந்த சிவாஜி ராவ், தனது சிறுவயது முதலாகவே நடிப்பு மீது ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். அன்றைய நாட்களில் கன்னட திரையுலகில் கோலோச்சி இருந்த ராஜ்குமார், தமிழ் திரையுலகில் கோலோச்சி இருந்த எம்.ஜி.ஆர் ஆகியோரின் திரைப்படங்களை தவிர்க்காமல் பார்த்து வந்துள்ளார்.
Tamil Movies Part 1 & 2: தமிழில் இரண்டு பாகமாக வெளியாகி மாபெரும் சாதனை படைத்த 5 படங்கள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranதிரையில் வெளியான பல படங்களில் இரண்டாம் பாகமும் எடுக்கப்படுவது உண்டு. அவ்வாறாக திரையில் முதல் பாகம் வெளியாகி 2ம் பாகமும் அதே அளவிலான அல்லது அதற்கு மேல் வெற்றியை பெற்ற படங்களின் லிஸ்ட் உங்களுக்காக இதோ..
Chennai Floods: சென்னை நீரில் மூழ்க காரணம் என்ன?.. மர்மமா? சாபமா?.. உண்மை நிலவரம் எப்படி?..!
Sriramkanna Pooranachandiranஉலகிலேயே மிகநீண்ட கடற்கரை அமைந்துள்ள நாடுகளின் பட்டியலில் தமிழகத்தின் மெரினா கடற்கரைக்கு முக்கிய இடம் உண்டு. தலைநகராக சென்னை இருப்பதால் வேலைவாய்ப்பு, புதிய நிறுவனங்கள், அரசு சார்ந்த துறைகளின் தலைமையகம் என சிங்காரச்சென்னையாக இருக்கிறது.
Student Parent Advice Exam: தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்: பெற்றோராக உங்களின் பிள்ளைக்கு செய்ய வேண்டியது என்ன?..!
Sriramkanna Pooranachandiranதேர்வு விஷயங்களில் நம் பெற்றோர்கள் கொஞ்சம் கண்டிப்புடன் செயல்படக்கூடியவர்கள் என்பதால், தேர்வு தொடங்கும் பல மாதங்கள் முன்பே தங்களின் பிள்ளைகளை பொதுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தவும் தொடங்கிவிடுகின்றனர்.
December Festivals: டிசம்பரில் தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவிழாக்கள் எவை?.. அன்பு நெஞ்சங்களே திருவிழாக்களுக்கு தயாராகுங்கள்.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விஷயங்களில் கார்த்திகையில் பிறகும் ஆண் குழந்தைக்கு யக்ஞபுருஷன், பெண் குழந்தைகளுக்கு இலட்சுமி என்றும் பெயர் வைத்து அழைக்கலாம்.
Soorasamharam: சூரஸம்ஹார வரலாறு என்ன?.. பக்தகோடிகளே முருகனை தரிசிக்க தயாராக இருங்கள்..!
Sriramkanna Pooranachandiranதமிழர்கள் பெருமளவு போற்றும் ஆறுபடை வீரன் முருகனின் சிறப்புமிக்க திருச்செந்தூர் வரலாறு தொடர்பான அட்டகாசமான தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.
Kirayapathiram: கிரயப்பத்திரம் பதிவு செய்வோர் கவனத்திற்கு.. இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டு போங்க..!
Sriramkanna Pooranachandiranபத்திரங்களில் முக்கியமான அம்சங்களை கொண்ட கிரைய பத்திரம் பதிவு செய்யும் நேரத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
Crypto BitCoin: பிட்காயினின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்தது எதனால்?.. உண்மையை அலசினால் காரணம் இது தான்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ள விஷயம் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் தொடர்பான விவாதங்கள் தான். தங்கத்தை போல அரியது என்ற விஷயத்தால் பிட்காயின் தனித்துவத்தோடு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
Lord Ayyappa: தொடங்குகிறது கார்த்திகை.. ஐயப்பன் கோவில் மாலை அணிவிப்போர் மேற்கொள்ளும் விரத முறைகள் என்ன?..!
Sriramkanna Pooranachandiranகலியுக வரதனாகவும் தெய்வமாகவும் கருதப்படும் ஐயப்பனை 48 நாட்கள் என ஒரு மண்டலம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து இருமுடி ஏந்தி கண்டுவருவதே விசேஷமாக உள்ளது.
Bitcoin Dangerous: பிட்காயின் சாதகங்கள் என்னென்ன?.. பாதகமானது ஏன்?.. அசரவைக்கும் தகவல்கள்..!
Sriramkanna Pooranachandiranநமது சமூக வலைதள கணக்குகளின் ரகசிய தகவல்கள் போன்றவற்றை கணினியிலேயே சேமித்து வைக்கிறார்கள். ஆனால், அது செயல்படாமல் சென்றால் என்ன செய்வது?.. விபரங்களை தனித்தனியே சேமித்து வைத்தால் கிடைக்கும் நன்மையை பிட்காயின் செய்கிறது.
Bitcoin Chain Link: பிட்காயினை பாதுகாக்கும் சிறப்பம்சம் எது?.. ஹேக்கிங் செய்ய முடியாத ரகசியம் இதுதான்..!
Sriramkanna Pooranachandiranபிட்காயினில் பெட்டகத்தின் சங்கிலி இணைப்பில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக பிணைக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று காட்டிக்கொடுக்க இயலாத வகையில் பிணைத்து இருக்கும் என்பதால், ஹேக்கர் அப்பணத்தை திருடுவது கடினமான ஒன்றாகும்.
Romantic Love Movies: காதலில் நம்மை கரையவைத்த டாப் 10 படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranதமிழ் மொழியில் வெளியாகி நமது நினைவில் நீங்காத இடம்பெற்ற அருமையான காதல் படங்கள் 10 குறித்து இன்று காணலாம்.
Love Married Cine Stars: தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதல் திருமணம் செய்த நட்சத்திர ஜோடி யார் தெரியுமா?..!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகில் முதன் முதலாக காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி யார் என உங்களுக்கு தெரியுமா?. அந்த நட்சத்திர ஜோடி குறித்து இன்று காணலாம்.