தமிழ்நாடு

Edappadi Palaniswami: குடியரசுதின அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு நிராகரிப்பு? எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பதில்.!

Sriramkanna Pooranachandiran

2024ம் ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு டெல்லியில் நடைபெற்ற நிலையில், அடுத்தபடியாக 2026ல் நமது அணிவகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை: டிச.24 முதல் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டிச.24 முதல் 2 நாட்களுக்கு பரவலான மழைப்பொழிவை தமிழகத்தில் எதிர்பார்க்கலாம்.

Ramanthapuram News: பாம்பன் மீனவர்களிடம் சிக்கிய வாள் மீன் ரூ.56,000 க்கு விற்பனை.. மீனவர்கள் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள மீன் கிடைத்ததால், பாம்பன் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.

வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு 2 மாவட்டங்களில் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இன்று அதிகாலை வேளைகளில் மிதமான பனிமூட்டம் இருக்கும், மாநில அளவில் இன்று பரவலான மழையை எதிர்கொள்ளலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Omni Bus Accident: அதிவேகம் & தூக்க கலக்கம்.. ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து.. ஒருவர் பலி., 54 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

நாகர்கோவில் நோக்கி பயணம் செய்த ஆம்னி பேருந்து, ஓட்டுனரின் உறக்க கலக்கம் காரணமாக பயணத்தை தொடங்கிய சிலமணிநேரத்தில் விபத்தில் சிக்கிய சம்பவம் திட்டக்குடியில் நடந்துள்ளது.

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை நிலவரம் என்ன? இன்றைய, நாளைய வானிலை முழு அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திரா - ஒடிசா கடற்கரையில் மையம் கொண்டுள்ள காரணத்தால், தமிழ்நாட்டுக்கு மழைக்கான சாதக வாய்ப்புகள் பெரும்பாலும் குறைந்துவிட்டன.

Salem Accident: அரசியல்கட்சித் தலைவர் கான்வேயுடன் பயணித்த கார் - டூவீலர் மோதி பயங்கரம்; கூலித்தொழிலாளி பலி.!

Sriramkanna Pooranachandiran

அதிமுக பொதுச்செயலாளர் வாகனத்திற்கு பின்னால் வந்த ஒன்றிய பொறுப்பாளரின் வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Electrocution Death: பேருந்தின் மீது பாய்ந்த மின்சாரம்; வெறும் காலை தரையில் வைத்தவுடன் துடிதுடித்து பறிபோன உயிர்..!

Sriramkanna Pooranachandiran

உயர் மின்னழுத்த கம்பிகளை கவனிக்காத ஓட்டுநர், பேருந்தை டீ குடிக்க நிறுத்திய சமயத்தில், பயணி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

JustIN: சொத்து தகராறில் தலை துண்டித்து கொடூர கொலை; தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தலை துண்டித்த நிலையில் குளக்காவலுக்கு சென்ற நபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சொத்து தகராறில் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினரால் சந்தேகிக்கப்படுகிறது.

"உண்டியலில் விழுந்தது முருகனுக்கு சொந்தம்" - உண்டியலில் தவறி விழுந்த ரூ.1 இலட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்.. அதிகாரிகள் விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

தவறி உண்டியலுக்குள் விழுந்த ஐபோன், கோவில் நிர்வாகத்திற்கே சொந்தமானது என பக்தரை அதிர்ச்சியில் ஆழ்த்திய கோவில் நிர்வாகம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Chennai News: "என் வாழ்க்கை அழிந்ததுக்கு நீதாண்டா காரணம்" - எச்டிஎப்சி வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து.. காரணம் என்ன?

Sriramkanna Pooranachandiran

நன்னடத்தை விதிகளால் பணியில் இருந்து நீக்கப்பட்டவர், தனது பணிநீக்கத்திற்கு காரணமாக இருந்தவர் என முன்னாள் சக ஊழியரான மேலாளர் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்தது நடந்துள்ளது.

Law College Student Murdered: பழிக்குப்பழியாக கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; நெல்லையை அதிரவைத்த இரட்டைக்கொலைகள்.!

Sriramkanna Pooranachandiran

விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த கல்லூரி மாணவர், முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெல்லையை அதிரவைத்துள்ளது.

Advertisement

Bipin Rawat: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்த விவகாரத்தில் புதிய அறிக்கை வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirunelveli Court: நீதிமன்ற வாசலில் பயங்கரம்; 4 பேர் கும்பலால் இளைஞர் வெட்டிக்கொலை..! திருநெல்வேலியில் கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

பஞ்சாயத்து உறுப்பினர் 2023ல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

Meditation Day Awareness Programme: தியான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தேவகோட்டை கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!

Rabin Kumar

சிவகங்கையில் உள்ள தேவகோட்டை ஶ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இன்று சர்வதேச தியான தினம் அனுசரிக்கப்பட்டது.

வானிலை: சென்னையில் மிதமான மழைக்கே வாய்ப்பு; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் இனி மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

TN Govt Jobs: 10 வகுப்பு போதும்.. சத்துணவு துறையில் காலிப்பணியிடங்கள்; 8,997 பேருக்கு வேலைவாய்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

பத்தாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்ற நபர்கள், தமிழ்நாடு அரசின் தற்காலிக பணியாளராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சத்துணவு துறையில் இவ்வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Husband Kills by Wife: மதுவில் சயனைடு கலந்து கணவர் கொலை; கள்ளக்காதல் உறவால் மனைவியின் விபரீத செயல்.! விழுப்புரத்தில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

கள்ளக்காதல் விவகாரத்தில் தடையாக இருந்த கணவரை, மனைவி சயனைடு குடுத்து கொலை செய்த சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் 2 பெண்கள் 2 ஆண்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Chennai Food Festival: சென்னை மக்களே ரெடியா? இன்றுமுதல் மெரினாவில் பிரம்மாண்ட உணவுத்திருவிழா..!

Sriramkanna Pooranachandiran

இன்று மாலை 4 மணிக்கு மேல், நாளை மற்றும் நாளை மறுநாள் என மதியம் 12 மணிக்கு மேல் சென்னை மெரினா கடற்கரையில் உணவுத்திருவிழா நடைபெறுகிறது.

கடலூர்: 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. வேதியியல் ஆசிரியர் அதிர்ச்சி செயல்..!

Sriramkanna Pooranachandiran

வேதியியல் ஆசிரியர் தன்னிடம் பயின்று வந்த 17 வயது சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய நிலையில், சென்னையில் கல்லூரியில் பயின்று வந்த மாணவிக்கு குழந்தை பிறந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement