தமிழ்நாடு
School College Holiday: பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. ரெட் அலர்ட் எச்சரிக்கையால் உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக டெல்டா, வங்கக்கடலோர மாவட்டங்கள் கடும் மழையை எதிர்கொள்கின்றன.
வானிலை: இன்று 12 மாவட்டங்களில் கனமழை அறிவிப்பு; மக்களே ஜாக்கிரதை.. பேய்மழை அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நவ.25, 2024 அன்று பல மாவட்டங்களில் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Youth Dies by Suicide: பெற்றோரின் பிரிவால் வாடிய மகன்; விஷம் குடித்து விபரீத முடிவு.. திருச்சியில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதனது அன்பிற்கிணங்கிய பெற்றோர், அவர்களின் சொந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மனழுத்தத்தில் பாசத்திற்கு ஏங்கித் தவித்த மகன் தற்கொலை செய்துகொண்டார்.
Scam Alert: தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி.. ஆசிரியர் தம்பதி அதிரடி கைது..!
Rabin Kumarகள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
வானிலை: தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiதமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்பதால் வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Reporter Dies: 33 வயதில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்.. தந்தையை இழந்து தவித்தவர், உடல்நலக்குறைவால் மரணம்.!
Sriramkanna Pooranachandiranதனியார் செய்தி நிறுவனங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த பத்திரிகையாளர், திடீர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
Gold Silver Price: தங்கம் விலை இன்று ஒரேநாளில் ரூ.800 குறைவு.. நகை பிரியர்களே இன்றைய நாளை தவறவிடாதீங்க..!
Sriramkanna Pooranachandiranகடந்த வாரம் ரூ.3000 அளவில் உயர்ந்து இருந்த தங்கம் விலை, மீண்டும் படிப்படியாக குறைகிறது. இன்று ஒரேநாளில் ரூ.800 அளவில் அதன் விலை குறைந்து இருக்கிறது.
Couple Dies by Suicide: காதல் திருமணம் முடிந்த 2 மாதத்தில் தம்பதிகள் தற்கொலை.. திருவாரூரில் கண்ணீர் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஆசை ஆசையாக காதலித்து கரம்பிடித்த ஜோடிகள், கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் திருத்துறைபூண்டியை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
3-Year-Old Baby Dies: டீயுடன் பிஸ்கட் ஊட்டியபோது துயரம்.. 3 வயது குழந்தை பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைக்கு சாப்பிட டீ-பிஸ்கட் கொடுத்த நிலையில், திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சோகம் நடந்துள்ளது.
வானிலை: வலுப்பெறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; நவ.25 முதல் மிககனமழை அலர்ட். வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழையை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Man Dies by Suicide: மகன் உயிரிழந்த அதே இடத்தில் சடலமாக தந்தை - விரக்தியில் வீபரீத முடிவு.!
Sriramkanna Pooranachandiran2017ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்த மகனின் நினைவால், தந்தை மகன் இறந்த இடத்திலேயே தனது உயிரையும் மாய்துகொண்ட சோகம் நிலையில் நடந்துள்ளது.
Rowdy Killed: "கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான்" - எதிராளிகளை போட்டுத்தள்ளச்சென்ற ரௌடி கொடூர கொலை..!
Sriramkanna Pooranachandiranவினைவிதைத்தவன் வினையறுப்பான் என்ற பாணியில், கத்தியை எடுத்தவர் கத்தியால் அழிந்த பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. பகையாளிகளை கொலை செய்ய கத்தியுடன் சென்ற ரௌடியை, அவர் கொண்டு வந்த கத்தியாலேயே மூவர் கும்பல் குத்திக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
வானிலை: அடிச்சு வெளுக்கப்போகும் மழை., மீனவர்களுக்கு உச்சகட்ட எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வரும் நவ.25ம் தேதி முதல் மழைக்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கிறது என அறிவிக்கப்ட்டுள்ளது.
TN Govt Announcement: டெல்டா விவசாயிகளே இன்னும் 7 நாட்கள் தான்.. உடனே செய்யுங்க - அமைச்சர் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவட கிழக்கு பருவமழை 2024-ல், வரும் 23:11.2024 முதல் 27.11.2024 வரை கனமழை முதல் அதிகனமழை குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
4-Year-Old Child Girl Dies: அங்கன்வாடிக்கு சென்று வந்த சிறுமி திடீர் மரணம்.. பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranஆசையாக அங்கன்வாடிக்கு சென்றுவந்த குழந்தை திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கால் உயிரிழந்த பரிதாபம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அற்புத வாய்ப்பு... உடனே விண்ணப்பியுங்க.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran2024-2025 ஆம் நிதியாண்டில் நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளை கொண்டாடுவதற்கும், கலைஞர்களுக்கு நல்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் 'சங்கமம்-நம்ம ஊரு திருவிழா! என்ற பெயரில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி பல மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"சரியா தெரிஞ்சிக்கிட்டு சொல்லுங்க" - பாமக ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு., அமைச்சர் சக்கரபாணி பதில்.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு போதுமான அளவு அனுப்பப்பட்டுள்ளது, தட்டுப்பாடு இல்லை என பாமக நிறுவனர் இராமதாசுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பதிலறிக்கை விடுத்துள்ளார்.
Job Alert: நீலகிரி இளைஞர்களே தவறவிட்டுடாதீங்க... இன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.!
Sriramkanna Pooranachandiranமாவட்ட அளவிலான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம், இன்று நீலகிரி மாவட்டம் கேத்தியில் வைத்து நடைபெறுகிறது.
Namakkal Accident: தனியார் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 3 பேர் பலி.. நாமக்கல்லில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஆத்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி பயணம் செய்த தனியார் பேருந்து, லாரி மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வானிலை: காலை 10 மணிவரையில் 5 மாவட்டங்களில் மழை.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇன்று காலை 10 மணிவரையில் நெல்லை, நாகை உட்பட 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.