தமிழ்நாடு

வானிலை: ஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம்.. மக்களே உஷார்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

DJ Arrested: லிவிங் டுகெதர் வாழ்க்கையால், தமிழ் துணை நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. டிஜே கைது.!

Sriramkanna Pooranachandiran

லிவிங் டுகெதர் காதலியிடம், தனிமை விடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த டிஜே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை அண்ணா நகரில் நடந்துள்ளது.

Electrocution Death: இரும்பு கம்பியில் மின்சாரம் தாக்கி இருவர் பரிதாப பலி., வேலூரில் சோகம்.. மின்விளக்கு பணியில் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

தெருவிளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் மீது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு நேர்ந்த சோகம் நடந்துள்ளது.

School College Holiday: ஃபெங்கால் புயல் Fengal Puyal எதிரொலி; பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று தமிழ்நாட்டில் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Fengal Cyclone: ஃபெங்கால் புயல் Fengal Puyal கரையை எங்கே கடக்கும்? அதிகாரபூர்வ அறிவிப்பு.. புயலின் தற்போதைய நிலை இதோ.!

Sriramkanna Pooranachandiran

நாகப்பட்டினத்தில் இருந்து 320 கிமீ தொலைவில் ஃபெங்கால் புயல் மையம் கொண்டுள்ளது.

Cyclone Rain Alert: ஃபெங்கால் புயல் Fengal Puyal தாக்கம்.. இரவு 7 மணிவரை வெளுக்கப்போகும் மழை.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களில் ஃபெங்கால் புயலின் தாக்கம் காரணமாக 7 மணிவரை மழை பெய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cyclone Fengal Live Tracker: தமிழகத்தை அச்சுறுத்த வரும் பெங்கால் புயல் Fengal Puyal.. புயலின் நகர்வுகளை நேரடியாக பார்ப்பது எப்படி?.. விபரம் இங்கே.!

Sriramkanna Pooranachandiran

இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் உருவாகி, தமிழகத்தை நோக்கி வரும் புயலின் நகர்வுகளை துல்லியமாக தெரிந்துகொள்வது எப்படி என தெரிந்துகொள்ள, எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

Big Breaking: மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கரம்.. 4 பெண்கள் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

அதிவேக நெடுஞ்சாலையில் மாடுகளை மேய்த்தபடி, சாலையை கடந்த 4 பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு போராடுகிறார்.

Advertisement

நெருங்கும் ஃபெங்கால் புயல்.. ஏற்றப்படும் புயல் கூண்டுகளும் அதன் அர்த்தங்களும்.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகக் கூடும் என்பதால், துறைமுகங்களில் 3 மற்றும் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை: வேகமாக நகர்ந்து வரும் ஃபெங்கால் புயல்.. தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. தரைக்காற்று எச்சரிக்கை..!

Backiya Lakshmi

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

Rain Alert: அடுத்த 3 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தை நோக்கி வரும் ஃபெங்கால் புயலின் தாக்கம் காரணமாக, இன்று வடகடலோரம் உட்பட பல தமிழக மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fengal Cyclone: ஃபெங்கால் புயல் 'Fengal Puyal' எதிரொலி; கடலூர், நாகை உட்பட 9 துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தை நோக்கி அதிவேகமாக வரும் புயலின் காரணமாக, துறைமுக பகுதிகளில் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Advertisement

வானிலை: சென்னை அருகே உள்ள ஃபெங்கல் புயல்.. பகல் 1 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை.!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

School College Leave: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. கனமழை எச்சரிக்கையால் உத்தரவு.!

Backiya Lakshmi

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Mahindra BE 6e & XEV 9e: எலெக்ட்ரிக் வாகனத்தில் புதிய பரிணாமம்.. மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9இ, பி 6இ கார் அறிமுகம்.. விலை, தரம் எப்படி?.. அசத்தல் தகவல் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இந்திய சாலைகளில் ராஜாவாக வலம்வர காத்திருக்கும் மகேந்திரா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகம் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. இன்று அறிமுகம் செய்யப்பட்ட கார்களின் விபரம், திறன், விலை போன்ற பல்வேறு விஷயங்களை எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியில் தொடர்ந்து படிக்கவும்.

Tamil Nadu CM Stalin: ஃபெங்கால் புயல் எதிரொலி.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

Backiya Lakshmi

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisement

வானிலை: உருவாகப்போகும் ஃபெங்கால் புயல்.. தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; மக்களே ஜாக்கிரதை..!

Backiya Lakshmi

சென்னை உட்பட 31 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Rains: தலைநகர் சென்னையைப் புரட்டி போடும் மழை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக, தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு பரவலான மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மழை பெய்யும் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், திடீர் மழை தொடருகிறது.

Chennai Shocker: போதையில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்; இரயில் நிலையத்தில் பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

அனுதினமும் மக்கள் அதிகம் வரும் இரயில் நிலையத்தில், போதை கும்பல் பொதுமக்களை தாக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் பட்டாபிராமில் நடந்துள்ளது.

Youth Killed by Father & Son: "என் அன்பு மகள் இறப்புக்கு நீதானே காரணம்? அவகூடயே போ" - கோவையில் தந்தை-மகன் பயங்கர செயல்..! இளைஞர் கொலை.!

Sriramkanna Pooranachandiran

மகளின் இறப்புக்கு, அவரை காதலித்து ஏமாற்றிய இளைஞர் காரணம் என நினைத்த தந்தை-மகன், பெண்ணின் இறப்புக்கு பழிவாங்க எண்ணி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement