தமிழ்நாடு
Dengue Fever: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிப்பு.!
Sriramkanna Pooranachandiranடெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், அதனை பரப்பும் கொசுக்களை ஒழிக்கவும் ஆண்டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Arokya Milk: ஆரோக்கியா பால் & தயிர் விலை இன்று முதல் உயர்வு; அதிரடியாக அமல்.!
Sriramkanna Pooranachandiran500 மி.லி பால் விலை ரூ.1ம், 1 லிட்டர் பால் விலை ரூ.2ம் உயர்த்தி ஆரோக்கிய நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Family Dies in Accident: தாய்-தந்தை, மகன் என மூவர் விபத்தில் மரணம்; கோவிலுக்கு செல்லும் வழியில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranகோவிலுக்கு சென்றுகொண்டு இருந்த வழியில், வனப்பகுதியில் விபத்தில் சிக்கி தாய்-தந்தை, மகன் என 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Bike Ambulance: 25 இருசக்கர மருத்துவ வாகனங்களை வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவு; மலைக்கிராம மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!
Sriramkanna Pooranachandiranமலைவாழ் மக்களுக்கு 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் (Bike Ambulance) வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக எதிர்காலத்தில் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்படவுள்ளன.
Father Killed Son: வாக்குவாதம் முற்றியதால் விபரீதம்; 47 வயது மகனை சரமாரியாக குத்திக்கொன்ற தந்தை.!
Sriramkanna Pooranachandiranஅடிக்கடி தந்தை மகனிடையே எழுந்த குடும்பச்சண்டையில், இறுதியில் மகன் தந்தையால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Drug Smuggling: போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவியாக 25 வயது இளம்பெண்; தந்தையின் தொழிலை கையில் எடுத்து ஷாக்.!
Sriramkanna Pooranachandiranபோதைப்பொருள் விற்பனை வழக்கில் தந்தை கைதாகி சிறைக்கு சென்றதும், மகள் அத்தொழிலை கையில் எடுத்து நடத்தி வந்த நிலையில், தற்போது காவல்துறையினர் வசம் சிக்கிக்கொண்டார்.
வானிலை: இன்று 12 மாவட்டங்களில் கனமழை; நாளை வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Suriyanarkoil Adheenam: 54 வயதில் 47 வயது பக்தையை கரம்பிடித்த கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீன மடாதிபதி.!
Sriramkanna Pooranachandiranபெங்களூரைச் சேர்ந்த பெண் பக்தையுடன் காதல் வயப்பட்ட மடாதிபதி, இறுதியில் கடந்த மாதம் அவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த விவகாரம் ஆதாரப்பூர்வமாக அம்பலமாகி இருக்கிறது.
Big News: தமிழகமே அதிர்ச்சி.. 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 14 வயது சிறுவன்..!
Sriramkanna Pooranachandiranசிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருகிறேன் என தன்னுடன் அழைத்துச் சென்ற 14 வயது சிறுவன், 6 வயது சிறுமியிடம் அத்துமீற முயற்சித்த பயங்கரம் தேனியில் நடந்துள்ளது.
Tirunelveli Shocker: விடுதியில் தங்க பணம் இல்லை என கூறிய தந்தை; நீட் தேர்வுக்கு தயாராகிய மாணவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranநீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லை என தற்கொலைகள் ஒருபுறம், தந்தையிடம் நீட் தேர்வுக்காக விடுதியில் தங்க வசதி இல்லை என மாணவி தற்கொலை என்று நீட்டை சுற்றிலும் பல மரணங்கள் தொடருவது கடும் அதிருப்தியை மக்களிடம் உண்டாக்கி வருகிறது.
Spa Salon: ஸ்பா, சலூன் வைத்து வருமானங்களை குவிக்க ஆசையா? இலவச பியூட்டிஷியன் பயிற்சி.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranமாதம் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் வருமானத்தை தரும் வகையில், அரசு சார்பில் அழகுக்கலை பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுகுறித்து தெரிந்துகொள்ள எமது லேட்டஸ்டலி தமிழ் செய்திகளை தொடர்ந்து படிக்கவும்.
Heart Attack: பாடம் எடுக்கும்போதே வகுப்பறையில் சோகம்; ஆசிரியர் மாரடைப்பால் மரணம்.! ஈரோட்டில் துயரம்.!
Sriramkanna Pooranachandiranமதிய உணவு இடைவெளிக்குப்பின் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்த ஆசிரியர், மயங்கிச் சரிந்து உயிரிழந்த சோகம் அந்தியூர் அருகேயுள்ள கிராமத்தில் நடந்துள்ளது.
வானிலை: தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tambaram Shocker: தீபாவளி தகராறு கொலையில் முடிந்த பயங்கரம்; பதிலுக்கு பதில் சரமாரி வெட்டு., பறிபோன உயிர்.!
Sriramkanna Pooranachandiranமதுபோதையில் பட்டாசுகளை வெடித்து ஏற்பட்ட தகராறு, இறுதியில் கொலையில் முடிந்தது. 6 நாட்கள் போராடி ஒருவரின் உயிர் பிரிந்த சோகம் தாம்பரத்தில் நடந்துள்ளது.
MK Stalin: "கம்பேக் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி" - அரசு நிகழ்ச்சியில் முதல்வர் புகழாரம்.!
Sriramkanna Pooranachandiranபல பிரச்சனைகளை கடந்து கோவை மக்களுக்கு தொண்டாற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி கம் பேக் கொடுத்துள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் புகழாரம் சூட்டி இருக்கிறார்.
Serial Rapist: சிவகங்கையை அதிரவைத்த சீரியல் ரேப்பிஸ்ட்.. மாவுக்கட்டோடு மருத்துவமனையில் சிகிச்சை.. எண்ட் கார்ட் போட்ட போலீஸ்.!
Sriramkanna Pooranachandiran10 க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளி, பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்ட கதையாக காவல்துறையினர் வசம் சிக்கிக்கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
Sivagangai Crime: மூதாட்டி, 40 வயது நபர் கொல்லப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது., அதிரடி காண்பித்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசிவகங்கை மாவட்டத்தை அதிரவைத்த அடுத்தடுத்த கொலை விவகாரத்தில், முக்கிய குற்றவாளி கைது செய்யப்ட்டுள்ளர். இவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு அருமையான வாய்ப்பு; தமிழ்நாடு அரசு சார்பில் பயிற்சி.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதொழில்முனைவோர், தொழிற்சாலை மற்றும் வீட்டு பராமரிப்புக்கு உதவும் ரசாயன பொருட்களை தயாரித்தல் தொடர்பான செய்முறைப் பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
Minister Geetha Jeevan: கூக்குரல் இடும் எதிர்க்கட்சிகள்., அரசின் நிலைப்பாடு இதுவே - அமைச்சர் கீதா ஜீவன் ஆதங்கம்.. பரபரப்பு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம் ஆட்சேர்ப்பு பணியில் ஹந்தி மொழி தெரிந்தவர்களும் பணிகளுக்கு எடுக்கப்படுவதாக கூறப்பட்ட விவகாரத்தில், அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
வானிலை: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.