Technology

Infinix Hot 50 5G: பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

BSNL 5G: அசத்தல் அறிவிப்பு.. 5ஜி சேவைக்கான சோதனை முயற்சிகளை தொடங்கியது பிஎஸ்என்எல்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்த பிஎஸ்என்எல், தனது 5ஜி சேவைக்கான முதற்கட்ட செயல்முறைகளை தொடங்கி இருக்கிறது.

Paralympics 2024: கோலாகலமாக இன்றுடன் நிறைவுபெறுகிறது பாரா ஒலிம்பிக் போட்டிகள் 2024: கூகுளின் அசத்தல் டூடுல்.!

Sriramkanna Pooranachandiran

செப்டம்பர் 08 ம் தேதியான இன்றுடன் பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான கொண்டாட்டம், ஒவ்வொரு நாடுகளில் அணிவகுப்புடன் நிறைவுபெறுகிறது.

Ganesh Chathurthi 2024: விநாயகர் சதுர்த்தி 2024; 'G' வடிவில் கொழுக்கட்டை வைத்து, கொண்டாட்டத்தில் இணைந்த கூகுள் இந்தியா..!

Rabin Kumar

இந்தியாவில் உள்ள கூகுள் நிறுவனம் கொழுக்கட்டை வைத்து 'G' வடிவில் வெளியிட்ட புகைப்படம், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Advertisement

Financial Planning for Couples: தம்பதியர்களின் வருங்காலத்தை வலுவாக்கும் நிதி யோசனைகள்.. விவரம் உள்ளே..!

Backiya Lakshmi

தம்பதிகளுக்கான நிதி யோசனைகள் குறித்து இப்பதிவில் காணலாம்.

HUID Number: தங்கம் வாங்க போறீங்களா? அப்போ 6 இலக்க எண் இருக்கான்னு கண்டிப்பா செக் பண்ணிக்கோங்க..!

Backiya Lakshmi

HUID என்றால் என்ன, தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்களில் இது ஏன் முக்கியமானது? புதிய விதி நுகர்வோர் நலன் என்று அரசாங்கம் கூறுவது ஏன்? இது குறித்து இங்கு பார்ப்போம்.

Government Schemes: விவசாயிகளுக்கு 50% மானியத்தில் மின்சார பம்புசெட்.. விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

விவசாயிகள் 50% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை அமைத்துப் பயன்பெறலாம்.

Delhi HC Warns Wikipedia: விக்கிபீடியாவிற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.. டெல்லி உயர்நீதிமன்றத்தின் அதிரடி..!

Backiya Lakshmi

டெல்லி உயர்நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் விக்கிபீடியாவிற்கு வழங்கப்பட்டது.

Advertisement

Redmi 14C: பட்ஜெட் விலையில் ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Post Office Schemes For Boy Child: ஆண் குழந்தைகளுக்கும் அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம் - விபரம் இதோ..!

Backiya Lakshmi

இந்திய அஞ்சல் துறையில் ஆண்குழந்தைகளுக்காக பல நல்ல திட்டங்கள் உள்ளன.

Free Aadhaar Update: உடனே ஆதார் கார்டில் இதை செஞ்சிடுங்க.. இல்லையெனில் கட்டணம்!!

Backiya Lakshmi

ஆதார் (Aadhaar) அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக மாற்றம் செய்ய கடைசி 13 நாட்கள் மட்டுமே உள்ளன.

Passport Seva: பாஸ்போர்ட் சேவா போர்டல் சேவை மீண்டும் தொடக்கம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Rabin Kumar

பாஸ்போர்ட் சேவா போர்டல், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே, வேலை செய்ய தொடங்கியது.

Advertisement

MIB Notice to Netflix: நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சம்மன்; கந்தகார் ஹைஜாக் தொடர் விவகாரத்தில் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் நெடுந்தொடர்களில் பகிரப்பட்டு வரும் சர்ச்சை கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது.

Moto G35 5G: அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

உலகளவில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

Google Doodle: பாரா ஒலிம்பிக் 2024 போட்டிகள் தீவிரம்; கூடைபந்துக்கான சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

Sriramkanna Pooranachandiran

184 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்ட பாராலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. கூகுளும் உலகளாவிய போட்டியாளர்கள் & பார்வையாளர்களை ஊக்குவிக்க டூடுல் வெளியிட்டுள்ளது.

How to Block an ATM Card: உங்கள் ஏடிஎம் கார்டு காணாம போச்சா? அப்போ உடனே பிளாக் பண்ணுங்க..!

Backiya Lakshmi

வங்கியின் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால், அந்த கார்டை பிளாக் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் காணலாம்.

Advertisement

TV Screen Cleaning Tips: டிவி ஸ்க்ரீனை துடைக்கப் போறீங்களா? அப்போ இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

Backiya Lakshmi

டிவி திரையை சுத்தம் செய்யும் போது என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

X Twitter Down: திடீரென முடங்கிய எக்ஸ் தளம்.. பயனாளர்கள் தவிப்பு..!

Backiya Lakshmi

மைக்ரோ பிளாக்கிங் தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) நேற்று இரவு 11 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டவுன் ஆகியிருக்கிறது.

Mark Zuckerberg: பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்க அரசு: காரணம் என்ன?.. மார்க் பகீர் பதிவு.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் பரவிய கொரோனா வைரஸ் குறித்த விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு கொரோனா பதிவுகளை நீக்க அழுத்தம் தரப்பட்டதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Pudhumai Penn Scheme: பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் புதுமைப் பெண் திட்டம்.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement
Advertisement