Technology

Google Doodle Today: பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024; இன்றைய அசத்தல் கூகுள் டூடுல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் நடைபெறும் முக்கியமான விஷயங்களை தனது டூடுல் வழியே சிறப்பித்துக்கொடுக்கும் கூகுள் நிறுவனத்தின் இன்றைய டூடுல் வியக்கவைக்கிறது.

RBI Monetary Policy 2024: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!

Backiya Lakshmi

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 6.5% நிலைப்பாடு தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Home Insurance Policy: பைக் இன்சூரன்ஸ் தெரியும்.. லைப் இன்சூரன்ஸ் தெரியும்.. ஆனா வீட்டுக்கு இருக்க இன்சூரன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

வாழ்நாள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு ஆகியவையே மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தக் கூடிய காப்பீடு திட்டங்களாக இருக்கின்றன. ஆனால், வீடு காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பலருக்கு இருப்பதில்லை.

Rishabh Pant's X Hacked? இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா? பரிசு அறிவிப்பால் நெட்டிசன்கள் சந்தேகம்.!

Sriramkanna Pooranachandiran

நீரஜ் சோப்ரா வெற்றி அடைந்தால், தனது ட்விட் தகவலை அதிகம் பகிரும் நபருக்கு ரூ.1 இலட்சம் பரிசு தரப்படும், 10 பேருக்கு விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கிரிக்கெட் வீரர் கூறியுள்ளது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

Advertisement

Lithium-Ion Battery Explosion: செல்போனை கடித்து விளையாடிய நாய்; திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பு..! பகீர் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் லித்தியம்-அயன் பேட்டரியை நாய் ஒன்று கடித்த போது, வீட்டில் தீ பரவிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Poco M6 Plus 5G: போக்கோ M6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

போக்கோ M6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Investment Ideas: முதலீடு யோசனையா? இந்த விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டு பணத்தை போடுங்க..!

Backiya Lakshmi

இந்தியப் பங்குச் சந்தை தாண்டி முதலீட்டினை பரவலாக்கும் எண்ணம் பல இந்தியர்களுக்கு உள்ளது. அதன் மூலம், தங்களது முதலீட்டினை இன்னும் அதிகமாக பெருக்க எண்ணுகின்றனர். அவர்களுக்கான முதலீடு யோசனைகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

Stock Market Crash: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. அதுவும் வாரத்தின் முதல் நாளே.. அதலபாதாளத்திற்கு சென்ற பங்கு..!

Backiya Lakshmi

வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.

Advertisement

BSNL 5G Service: பிஎஸ்என்எல் 5ஜி சேவையின் சோதனை விரைவில் ஆரம்பம்; முழு விபரம் இதோ..!

Rabin Kumar

இந்தியாவின் முக்கியமான பெரிய நகரங்களில் பிஎஸ்என்எல் தனது 5ஜி நெட்வொர்க்கிர்கான சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

Ransomware Attack: சிறிய அளவிலான 300 இந்திய வங்கிகளை குறிவைத்து சைபர் தாக்குதல்; அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கிகள் மீது நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் 300 க்கும் அதிகமான சிறிய வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Convert a Normal TV to a Smart TV: சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண டிவியை ஒரு ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம். அதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Google Pay History: உங்கள் பணபரிமாற்ற தடயங்களை அழிப்பது எப்படி? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

கூகுள் பே செயலியில் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை நீக்கும் வழிமுறைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Advertisement

Olympics in Space: விண்வெளியில் ஒலிம்பிக்ஸ்.. நாசா வெளியிட்ட வீடியோ..!

Backiya Lakshmi

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

POCO F6 Deadpool Edition: போக்கோ எப்6 ஸ்மார்ட் போனின் அசத்தலான டெட்பூல் எடிசன் மாடல் வெளியீடு.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் போக்கோ எப்6 டெட்பூல் எடிசன் ஸ்மார்ட்போன் அசத்தலான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Diamonds In Mercury: என்னது இவ்வளவு வைரமா! கிரகம் முழுவதும் கொட்டு கிடக்கும் வைரம்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி..!

Backiya Lakshmi

ஒரு கிரகத்தில் பல மில்லியன் டன் கணக்கில் வைரம் இருப்பதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Meta Removes 63,000 Facebook Accounts: சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 63000 முகநூல் கணக்குகள் நீக்கம்; மெட்டா அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

இளவயதுள்ள நபர்களை குறிவைத்து நடந்த மோசடியில், நைஜீரிய போலி முகநூல் கணக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

Advertisement

Asteroid 2011 MW1 Speeding Towards Earth: மணிக்கு 29,000 கி.மீ. வேகத்தில்.. பூமியை நோக்கி வரும் சிறுகோள்.. எச்சரிக்கை விடுத்த நாசா..!

Backiya Lakshmi

சிறுகோள் ஒன்று, ஜூலை 25ஆம் தேதி பூமியை நோக்கி வரவுள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

How to Detect Hidden Cameras: ஓட்டலில் சீக்ரெட் கேமரா நினைத்து பயமா? கவலையே வேண்டாம்.. ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

ஓட்டல் ரூம்களில் உள்ள ரகசிய கேமராக்களை, உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடித்து விட முடியும். அது எப்படி என்று இப்பதிவில் நாம் காணலாம்.

Washing Machine Maintenance Tips: வாஷிங் மெஷினின் ஆயுளை நீட்டிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்..!

Rabin Kumar

வீட்டில் அன்றாட பயன்படுத்தும் வாஷிங் மெஷினை எப்படி பராமரிப்பது என்பதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Google Play Store New Update: கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை அப்டேட்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை அப்டேட்டில், வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று முதல் ஆயிரக்கணக்கான குறைந்த தரம் வாய்ந்த மற்றும் செயல்படாத ஆப்ஸை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றத் தயாராகி வருகின்றது.

Advertisement
Advertisement