தொழில்நுட்பம்
Samsung Music Frame: என்னது போட்டோவில் ஸ்பீக்கரா?! சாம்சங் மியூசிக் ஃபிரேம் வெளியீடு..!
Backiya Lakshmiதற்போது சாம்சங் மியூசிக் ஃபிரேம் சவுண்ட்பார் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது.
Motorola Edge 50 Ultra: வெளியான மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன்.. இதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!
Backiya Lakshmiமோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் வழியாக விற்பனையை தொடங்கியது.
Apple iPhone 14 Plus Offer Sale: பிளிப்கார்ட்டில் அதிரடி சலுகையுடன் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனை..! முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarபிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன், தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Sex Videos Recommended to Minors on Instagram: சிறார்ககளை கெடுக்கிறதா இன்ஸ்டாகிராம் அல்காரிதம்.. ரெகமெண்டில் வரும் ஆபாச படங்கள்..!
Backiya Lakshmi13 வயது சிறார்களுக்கு இன்ஸ்டாகிராம் பாலியல் வீடியோக்களை பரிந்துரைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Best Laptops in India: இந்தியாவின் சிறந்த 10 லேப்டாப்கள்.. லேப்டாப் வாங்க போறீங்களா.? இதை பார்த்துட்டு போங்க..!
Backiya Lakshmiஇந்தியாவின் சிறந்த 10 லேப்டாப்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
OnePlus Nord CE 4 Lite 5G: ஒன்பிளஸ் நார்டு சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..! முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஇந்தியாவில் வருகின்ற ஜூன் 24-ஆம் தேதி, ஒன்பிளஸ் நார்டு சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Nvidia Overtakes Microsoft and Apple: மைக்ரோசாப்ட், ஆப்பிள் எல்லாம் ஓரம் போ.. கெத்துக் கட்டிய என்விடியா.. உலகின் மிக மதிப்புமிக்க நிறுவன பட்டியலில் மாற்றம்..!
Backiya Lakshmiஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களைவிட, என்விடியா உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது.
EVM Machine Controversy: "மின்னணு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும்" - எலான் மஸ்கின் அதிர்ச்சி கருத்து.. ராகுல் காந்தியின் அதிரடி பதிவு.!
Sriramkanna Pooranachandiranதேர்தலில் வாக்குகளை பதிவு செய்யப்படும் எலக்ட்ரானிக் இயந்திரங்களை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது என்பதால், நாம் அதனை ஒழிக்க வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
OnePlus 12R Offer Sale: அதிரடி சலுகையில் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட் போன் விற்பனை..! முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரதான ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட் போன், தற்போது அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.
Xiaomi 14 Civi: இரட்டை செல்பி கேமராக்களை கொண்ட சியோமி 14 சிவி ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்..! அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
Rabin Kumarஇந்தியாவில் வருகின்ற ஜூன் 20-ஆம் தேதி அன்று, பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.
Elon Musk Says Can Build Optimus Robots: ஓராண்டுக்கு 100 மில்லியன் ஆப்டிமஸ் ரோபோக்களை உருவாக்க முடியும்; எலோன் மஸ்க் பெருமிதம்..!
Rabin KumarAI மற்றும் ரோபாட்டிக்ஸ் வளர்ச்சியில் டெஸ்லா நிறுவனம் ஒரு நாளைக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Glowing Blue UFO: நியூயார்க் நகரின் லாகார்டியா விமான நிலையத்தின் மேல் பறந்து கொண்டிருந்த மர்மப்பொருள்.. ஏலியன்கள் பூமிக்கு வருகிறதா?.!
Backiya Lakshmiநியூயார்க் நகரில் லாகார்டியா விமான நிலையத்தின் மீது கொண்டிருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Elon Musk Sets His Sights on Uranus: இனி செவ்வாய் இல்லை.. யுரேனஸை குறி வைக்கும் எலான் மஸ்க்.. வெளியான அப்டேட்..!
Backiya Lakshmiசெவ்வாய் கிரகத்தில் அதிகமான மனிதர்களை அனுப்பும் திட்டம் வெற்றியடைந்த பின்னர், யுரேனஸை அடைவதே கனவு என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Nokia 3210 4G: புத்தம்புது சிறப்பம்சங்களுடன் நோக்கியா 3210 4G போன் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
Rabin Kumarநோக்கியா 3210 4G மொபைல், தற்போது ஜூன் 11-ஆம் தேதி முதல் இந்தியாவில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
Elon Musk Threatens To Ban iPhone: ஐபோன்களுக்கு தடை.. எலான் மஸ்கின் மிரட்டல் பதிவு..!
Backiya Lakshmiதனது கம்பெனிகளில் ஐபோன்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ISRO's Aditya-L1 Captures Solar Flares: சூரிய புயலின் புகைப்படம்.. ஆதித்யா எல்-1 விண்கலத்தின் அப்டேட்..!
Backiya Lakshmiசூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பிய புதிய ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
Poco M6 4G: 108MP முதன்மை கேமராவுடன் புதிய போக்கோ M6 4G ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
Rabin Kumarபோக்கோ M6 4G ஸ்மார்ட் போன், ஜூன் 11-ஆம் தேதி அன்று பட்ஜெட் விலையில், உலகளவில் அறிமுகமாக உள்ளது.
Vivo X Fold 3 Pro: விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
Rabin Kumarஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட் போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இந்த பதிவில் காண்போம்.
Astronaut Sunita Williams Dance: 3-வது முறையாக விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ்.. விண்வெளியில் ஆட்டம் போட்டு கொண்டாட்டம்..!
Backiya Lakshmiஇந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்துள்ளார்.