Technology
WhatsApp Feature Update: இனி 2 பாஸ்வேர்ட்.. போனை யார் எடுத்தாலும் பயம் வேண்டாம்: வாட்சப் பயனர்களுக்கு உற்சாக செய்தி..!
Sriramkanna Pooranachandiran2014க்கு பின் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த வாட்சப், நம்மிடையே பெற்ற வரவேற்பு அதனை தொடர்ந்து இயங்கவைக்க உதவுகிறது. வாட்சப் நிறுவனமும் தொடர்ந்து தனது அப்டேட்களை வழங்கி வருகிறது.
Play Store’s Best Apps and Games of 2023: 2023ல் கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த செயலிகள் எவை?.. அசத்தல் தகவலை தெரிவித்த கூகுள்.!
Sriramkanna Pooranachandiranநடப்பு ஆண்டில் கூகுள் நிறுவனம் தனது Play Store-ல், சிறந்த செல்போன் விளையாட்டுகள் உட்பட பிற செயலிகள் தரவுகளை வெளியிட்டுள்ளது.
POCO M6 Pro 5G Launched in India: பட்ஜெட்டில் 5G ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தவர்களுக்கு உற்சாக செய்தி: விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது POCO M6 Pro 5G..!
Sriramkanna Pooranachandiranமிகக்குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் போகோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Smartphone Launches in December 2023: டிசம்பர் மாதம் சந்தைகளில் அறிமுகமாகும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்: சிறப்பம்சங்கள் உட்பட பல தகவல்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiranசெல்போன் பிரியர்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போன்கள் பலவும் அடுத்தடுத்து டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளன. அவை தொடர்பான கூடுதல் தகவலை அறிய தொடர்ந்து படிக்கவும்.
Facebook Hacking Ducktail Malware: பேஸ்புக் பிசினஸ் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு அதிர்ச்சி: புதிய வைரஸை பயன்படுத்தி சைபர் குற்றம்.. உஷார் மக்களே.!
Sriramkanna Pooranachandiranபேஸ்புக், வாட்சப் போன்ற செயலிகள் வழியே, தற்போது டக்டைல் வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு புதிய மோசடி தொடங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. இதில் வரும் லிங்கை கிளிக் செய்தாலே, நமது தரவுகளை எதிராளி திருடிவிடுவார்.
Elon Meet with Father: 7 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட அப்பா - மகன்: எலான் மஸ்க் - எர்ரோல் மஸ்க் நேரில் சந்திப்பு.! ஆனந்தக்கண்ணீரில் குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranஉலகம் போற்றும் செல்வந்தராக இருந்தாலும், தனது குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்கும் ஒவ்வொருவரும் குடும்ப அன்பை பெற நினைக்கும் பாக்யசாலிகளே ஆவார்கள்.
Flipkart Prize Scam Alert Exclusive: பிளிப்கார்ட்டில் ரூ.15 இலட்சம் பரிசு விழுந்ததாக வரும் போலி அழைப்புகள்: மக்களே உஷார்.. ஆசையாக பேசி ஆப்படிக்கும் மோசடி.!
Sriramkanna Pooranachandiranசெய்தி எழுத்தாளருகே பிளிப்கார்ட் மோசடி போன் அழைப்பு விடுத்த நபரின் செயலால், பிளிப்கார்ட் பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி தொடர்பான தகவல் அம்பலமானது.
Laser-Beamed Message From Space: 16 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்து வந்த முதல் லேசர் சமிக்கை: வேற்றுகிரகவாசிகள் தொடர்பா?..!
Sriramkanna Pooranachandiranவிரைவில் வேற்றுகிரகத்தில் இருப்போர், நமது பூமியின் சமிக்கைகளை பெற்று பதில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Elon Musk Donate Revenue to Gaza: இஸ்ரேல் - காசா போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிஉதவி: எக்ஸ் கார்ப்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஎக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு என்பது 44 பில்லியனை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதனை ஒட்டுமொத்தமாக பல முதலீடுகள் செய்து, வருமானத்தை இரட்டிப்பாக்கும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்.
Edge Firefox YouTube Slow: உலகளவில் 5 நொடிகள் ஸ்தம்பித்த யூடியூப் சேவை: கூகுள் தவிர்த்து பிற பிரௌசர் உபயோகித்தவர்கள் ஷாக்.. விபரம் இதோ..!
Sriramkanna Pooranachandiranகூகுள் தனது யூடியூப் செயலியை வேறொரு இயங்குதளத்தில் பார்த்தால், அது சரியாக முதலில் இயங்காத வண்ணம் அமைப்புகளை மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Open AI CEO: ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யார்?.. எம்மட் ஷேர் பொறுப்பேற்க வாய்ப்பு?..!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஓபன் ஏஐ நிர்வாகத்தில் நடக்கும் பிரச்சனையை உலகமே உற்றுநோக்கி வருகிறது.
Google Doodle Today: 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தனது பாணியில் வரவேற்ற கூகுள்: அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் 10 நாடுகள் கலந்துகொண்ட போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.
ChatGPT Interim CEO Mira Murati: சாட் ஜிபிடி இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முரதி நியமனம்; யார் அவர்?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranடெஸ்லா நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியை தொடங்கிய மிரா, தற்போது சாட் ஜிபிடி தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Emergency SOS via Satellite: ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு நல்ல செய்தி.. சாட்லைட் உதவியுடன் அவசரகாலத்தில் அழைப்புகள் மேற்கொள்ள வசதி அறிமுகம்.!
Sriramkanna Pooranachandiranஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14, 15, 16 ஆகிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள், தங்களின் அவசரகாலத்தில் அழைப்புகள் மேற்கொள்ள இனி செயற்கைகோள் உதவி செய்யும்.
iQOO 12 5G Alpha Edition: iQOO செல்போன் பிரியர்களுக்கு உற்சாக செய்தி: iQOO 12 5G ஆல்பா எடிசன் ஸ்மார்ட்போன் டிச.12 முதல் விற்பனை.! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்ப உலகில் பல புதிய ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வரும் சீனாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான iQOO தனது புதிய பதிப்பை அறிமுகம் செய்கிறது.
YouTube New Monetization Guidelines: யூடியூப் வீடியோ கண்காணிப்பு விதிகள் தளர்வு: தாய்ப்பாலூட்டும் வீடியோ, கவர்ச்சி தழுவல் நடனத்திற்கும் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranஅந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, யூடியூப் தனது காணொளியை பிரித்து வழங்குகிறது. இந்த சேவை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
Threads New Feature Update: பயனர்கள் தங்களின் திரெட்ஸ் கணக்கை நீக்குவது எப்படி?.. விபரம் அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி, பல கட்டுப்பாடுகளை பயனர்களுக்கு விதித்த காரணத்தால், பேஸ்புக் உரிமையாளரால் திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
WhatsApp New Feature Update: வாட்சப் மெசேஜ்களை இனி ரகசிய பின் மூலமாக மறைக்கும் வசதி அறிமுகம்; வாட்சப் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranபயனர்களின் தனிப்பட்ட கருத்துக்களை குறுஞ்செய்தி வாயிலாக பகிரவும், புகைப்படங்கள், வீடியோ அனுப்பவும் வாட்சப் உதவுகிறது.
3 Months Free Recharge Scam: 3 மாதம் இலவச ரீசார்ஜ் - உங்களின் வாட்ஸப்பிலும் தகவல் வருதா?.. மக்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranமக்களின் ஆசை, அறியாமையை பயன்படுத்தி இணையவழியில் மோசடிகள் தொடருவது கவலைக்குறியது. இதனை கட்டுப்படுத்த கட்டாயம் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Nabati Cashback: 10 ரூபாய் கேஷ்பேக் கொடுப்பதாக, தனிநபர்களின் தகவலை சேகரிக்கும் நபாட்டி; விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசெல்போன் செயலிகளில் நாம் கொடுக்கும் ஒவ்வொரு அனுமதியும், நமது தனிப்பட்ட தகவலை, நமது மறுஅனுமதியின்றி பகிர வழிவகை செய்யும்.