உலகம்

Mexico’s First Woman President: மெக்சிகோவின் முதல் பெண் அதிபர்.. கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு..!

Backiya Lakshmi

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக ஷெயின்பாம் பதவியேற்றார்.

UK Woman Recounts Sexual Trauma: ஆன்மீக பெயரில் பலாத்கார கொடுமை: இங்கிலாந்து இளம்பெண்ணுக்கு இந்தியாவில் துயரம்.. அதிர்ச்சி தரும் உண்மை.!

Backiya Lakshmi

54 வயதான பெண் ஒருவர், இந்திய கடவுள் நாயகன் ரஜ்னீஷின் மோசமான பாலியல் வழிபாட்டில் வளர்க்கப்பட்ட தனது வேதனையான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

Nepal Floods: நேபாளத்தை புரட்டியெடுத்த கனமழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 112 பேர் பலி., 62 பேர் மாயம்..! பதறவைக்கும் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

3 ஆயிரத்திற்கும் அதிகமான களப்பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நேபாளத்தில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Same Sex Marriage: புன்னகை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஓரின சேர்க்கையாளர் திருமணம்.. தாய்லாந்து அரசின் அதிரடி..!

Backiya Lakshmi

தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில் வருகிற ஜனவரி முதல் தாய்லாந்தில் இச்சட்டம் அமலுக்கு வர உள்ளது.

Advertisement

US President Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024.. கமலா ஹாரிஸின் அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AkzoNobel Layoffs: அக்ஸோநோபல் நிறுவனத்தின் ஊழியர்களில் 2,000 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன?!

Rabin Kumar

டூலக்ஸ் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமான அக்ஸோநோபல், நிர்வாகச் செலவுகளைக் குறைக்கவும், செயல்பாடுகளை எளிதாக்கவும் தனது உலகளாவிய பணியாளர்களை 5% குறைப்பதாக அறிவித்துள்ளது.

Japan Earthquake: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..!

Rabin Kumar

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PM Modi Meets Ukrainian President Zelensky: உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

Backiya Lakshmi

பிரதமர் மோடி நியூயார்க்கிலிருந்து இந்தியா கிளம்புவதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார்.

Advertisement

Sundar Pichai: "ஏஐ குறித்த தெளிவான பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார்" கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை..!

Backiya Lakshmi

அமெரிக்காவின் முக்கிய சி.இ.ஓ-களுடன் வட்ட மேசை உரையாடலில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி.

Iran Coal Mine Explosion: ஈரான் நிலக்கரி சுரங்க வெடிப்பு; 50 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

Rabin Kumar

ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடித்ததால், 50 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Diamond Statue Of PM Modi: வைரத்தால் ஆன பிரதமர் மோடி சிலை.. அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அஸ்ரித் ஆகிய இருவர், அங்கு நகை வியாபாரம் செய்து வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு வழங்கியுள்ளனர்.

Anura Kumara Dissanayake: இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றார் அநுர குமார திசாநாயக்க..!

Sriramkanna Pooranachandiran

நீண்ட இழுபறிக்கு பின்னர் கிடைத்த வெற்றியைத்தொடர்ந்து, அநுர குமார திசாநாயக்க இலங்கை நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அந்நாட்டின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisement

Transgender Model Stabbed To Death: திருநங்கை மாடல் அழகி கத்தியால் குத்திக்கொலை.. மர்ம நபர் தப்பியோட்டம்..!

Rabin Kumar

ஜார்ஜியாவின் திருநங்கை மாடல் அழகி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Israel-Lebanon War: லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.. நாடு முழுவதும் பெரும் பரபரப்பு..!

Rabin Kumar

லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.

Drone Attack: ரஷ்யா- உக்ரைன் போர்.. முக்கிய பகுதிகளில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்.!

Backiya Lakshmi

ரஷ்யாவில் உள்ள டொரோபெட்ஸில் உள்ள இராணுவ தளத்தின் மீது குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Zimbabwe To Kill 200 Elephants: ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி; 200 யானைகளை உணவாக்க திட்டம்.. ஜிம்பாப்வே அரசு அதிரடி முடிவு..!

Rabin Kumar

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உணவு பஞ்சத்தின் காரணமாக யானைகளை கொலை செய்வதற்கு ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Pager Blast In Lebanon: சரமாரியாக வெடித்து சிதறிய பேஜர்கள்.. 8 பேர் பலி.. 2750 பேர் படுகாயம்..!

Rabin Kumar

லெபனான் மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து தொடர்ச்சியான பேஜர் குண்டுவெடிப்புகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பல ஹிஸ்புல்லா இயக்கத்தினர் காயமடைந்துள்ளனர்.

MEA Condemns: 'இந்திய இஸ்லாமியர்கள் துன்பப்படுகின்றனர்' - ஈரான் உச்ச தலைவர் சர்ச்சை கருத்து.. இந்தியா பதிலடி..!

Rabin Kumar

இந்திய முஸ்லீம்கள் குறித்து ஈரான் உச்ச தலைவரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

Russia Birth Rate: மக்கள் தொகையை அதிகரிக்க புதிய திட்டம்.. ரஷ்ய அதிபர் புதினின் அதிரடி உத்தரவு..!

Rabin Kumar

நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

Verizon Layoffs: வெரிசோன் நிறுவனம் 5,000 பேரை பணிநீக்கம் செய்கிறதா..? ஊழியர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் சுமார் 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement