உலகம்

Kenya Floods: கென்யா வெள்ளத்தில் சிக்கிய பேருந்து.. மக்கள் பயணிகளை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்..!

Backiya Lakshmi

கென்யாவில் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Israle Direct Attack On Iran: ஈரான் மீது தக்க பதிலடி தாக்குதல் கொடுப்போம்; இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை..!

Rabin Kumar

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் 2 முக்கிய ராணுவ தளபதிகள் உட்பட மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டனர்.

Taiwan Earthquake Shocking Clips: தைவான் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்; மலைப்பாதையில் நடந்த மரணபயத்தை ஏற்படுத்திய சம்பவம்.. வைரல் காட்சிகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் பெரும் இயற்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலநடுக்கத்தின் தாக்கம், உலக நாடுகளை சமீபத்தில் கடுமையான அளவு வதைக்கிறது. புவியின் அமைப்பில், நிலநடுத்தட்டுகளில் ஏற்படும் மாற்றத்தை அவை உறுதி செய்கின்றன.

Indonesia Earthquake: இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்.. தெறித்து நடுத்தெருவிற்கு ஓடி வந்த மக்கள்..!

Backiya Lakshmi

Advertisement

Floods Surround 10 Thousand Houses: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்; வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்..!

Rabin Kumar

ரஷ்யாவில் கனமழை காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Explosed Apartment: அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் வெடிவிபத்து - 3 பேர் பலி..!

Rabin Kumar

பிரான்ஸ் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Earthquake Today: லடாக், அந்தமான், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; நிலநடுக்க ஆய்வு மையம் உறுதி.!

Sriramkanna Pooranachandiran

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் அந்தமான், லடாக், ஆப்கானிஸ்தான் சந்தித்தன. இதனால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

Flight Service Cancelled Due To Heavy Rain: கனமழை காரணமாக விமான சேவை ரத்து - பயணிகள் அவதி..!

Rabin Kumar

ஆஸ்திரேலியாவில் தொடர் கனமழை பெய்து வருவதால் 100-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

Advertisement

Indian Student in US Died: இந்திய மாணவி அமெரிக்காவில் மரணம்; தொடரும் சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

ஓஹியோ மாகாணத்தில் வசித்து வந்த இந்திய மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கிறார். அவரின் மரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Germany Cops Uniform: பேண்ட் இல்லாமல் பணிக்கு வரும் காவலர்கள்; ஜெர்மனியில் சர்ச்சை சம்பவம்.. காரணம் என்ன?..!

Sriramkanna Pooranachandiran

அரசுக்கு நூதன எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், காவல் துறையினர் ஜெர்மனியில் வித்தியாசமான முறையில் செயல்பட்டது கவனத்தை பெற்றுள்ளது.

Terrorists Attack By Security Forces: பயங்கரவாதிகள் தாக்குதல்; விடியவிடிய நடந்த தாக்குதலில் 28 பேர் பலி..!

Rabin Kumar

ஈரானில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்ட கடுமையான தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bird Flu Kills 1000 Penguins: கொத்துக்கொத்தாக ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்கள் பலி.. உலகை அச்சுறுத்தும் எச்5என்1 பறவைக்காய்ச்சல்.!

Sriramkanna Pooranachandiran

2022ல் அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டு, சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் பரவியதாக அறிவிக்கப்பட்ட பறவைக்காய்ச்சல் அண்டார்டிகாவில் பெரிய அளவிலான உயிர்பலியை ஏற்றுக்கொண்டுள்ளது.

Advertisement

Cicada Insects: 221 ஆண்டுகளுக்கு பின் ஜாம்பி பூச்சிகள் படையெடுப்பில் சிக்கிய அமெரிக்கா; வியப்புடன் பதறவைக்கும் வினோதம்.!

Sriramkanna Pooranachandiran

நிலத்துக்கடியில் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் அதிகமாய் காத்திருக்கும் பூச்சி இனம் ஒன்று, தட்ப வெப்பநிலை தனக்கு சாதமானதும் வெளியில் வந்து தனது சந்ததியை பெருக்க முட்டையிடும்..

Japan Earthquake: தைவானைத் தொடர்ந்து ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா?.!

Backiya Lakshmi

ஜப்பான் நாட்டில் 2-வது முறையாக இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Taiwan Earthquake: தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. தரைமட்டமான கட்டிடங்கள்.. ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை..!

Backiya Lakshmi

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Comet Seen Once Through A Telescope: 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் வால்நட்சத்திரம் - தொலைநோக்கியால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் அறிவிப்பு..!

Rabin Kumar

சுமார் 30 கிலோ மீட்டர் நீள மையைப்பகுதியை கொண்ட வால்நட்சத்திரத்தை தொலைநோக்கி கொண்டு காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Baltimore Bridge Collapse: அமெரிக்காவில் இடிந்து விழுந்த பாலம்.. 7 நாட்களாக சிக்கி தவிக்கும் இந்தியர்கள்..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் கப்பல் மோதி பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

A Terrible Earthquake: பயங்கரமான நிலநடுக்கம்; 6.1 என ரிக்டர் அளவுகோலில் பதிவு..!

Rabin Kumar

ஜப்பானின் வடக்கு மாகாணங்களில் இவாதே மற்றும் ஆமோரி பகுதிகளில் நேற்று நள்ளிரவு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Israel Hamas War: இஸ்ரேலின் தாக்குதலில் ஐநா தொண்டு பணியாளர்கள் ஐவர் பலி; இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அதிர்ச்சி சம்பவம்..!

Sriramkanna Pooranachandiran

எல்லை தாண்டி வந்த ஹமாஸ் குழுவினர் செய்த கொடூர செயல்களால், இன்று அவர்கள் வாழ்ந்த பகுதி ஒட்டுமொத்தமாக தரைமட்டமாக்கப்பட்டு வரும் துயரம் அவர்களின் கண்முன் நடக்கிறது.

SpaceX Launched Satellites: 23 செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் - ஒரே நேரத்தில் அனுப்பி சாதனை..!

Rabin Kumar

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அதன் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement