World
BSF Arrest Pakistani: எல்லைதாண்டி வந்த பாகிஸ்தானியை கைது செய்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள்.. தொடரும் தீவிர விசாரணை.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் அண்டை நாடாக இருந்து வரும் பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார பிரச்சனை உட்பட பல காரணத்தால், அந்நாட்டு மக்கள் எல்லைதாண்டி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர தொடங்கியுள்ளனர். இவ்வாறாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
Train Derail Video Viral: சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து.. தண்டவாளத்தில் தடுமாறி பயணித்த பெட்டிகள்.. வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranதண்டவாளத்தில் சென்றுகொண்டு இருந்த சரக்கு இரயில் திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளான நிலையில், தண்டவாளத்தை சாலை வழியே கடக்க முயன்றவர்கள் எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.
Indian American Arun Subramanian: இந்திய வம்சாவளி அருண் சுப்பிரமணியம் அமெரிக்க மாவட்ட நீதிபதியாக நியமனம்..!
Sriramkanna Pooranachandiranஉலகையே திரும்பி பார்க்க வைத்த வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் துணை அதிபர் பதவியை இந்திய வம்சாவளி பெண்மணியான கமலா ஹாரிஸ் ஏற்றுக்கொண்ட நிலையில், பல இந்தியர்களுக்கு உயரிய பதவிகள் அடுத்தடுத்து வழங்கப்பட்டு வருகின்றன.
Greece Train Collision: நள்ளிரவில் பயணிகள் இரயில் - சரக்கு இரயில் மோதி பயங்கர விபத்து.. 26 பேர் துள்ளத்துடிக்க பலி.. கிரீஸில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranபயணிகள் அயர்ந்து உறங்கிய நள்ளிரவு நேரத்தில் இரண்டு இரயில்கள் மோதி கொடூர விபத்து ஏற்பட்டுள்ள்ளது. இந்த வ்விபத்தில் சிக்கிய 26 பயணிகள் உயிரிழந்துவிட, மீட்கப்பட்ட 85 பேரில் 25 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான வகையில் உள்ளது.
Doraemon & Nobita House Japan: அடேங்கப்பா.. என்னவொரு உற்சாகம்..! டோரேமான் & நோபிடாவின் வீட்டை கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!
Sriramkanna Pooranachandiranசின்னத்திரைகளில் நாம் கண்டுகளித்த சித்திர கதாபாத்திரங்களின் நிகழ்வுகள் நம்முடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவை. இதற்கிடையில் கற்பனை கதாபாத்திரமான நோபிடா மற்றும் டோரேமானின் வீட்டை போன்ற அசல் வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Joe Biden Speech Poland: நாங்கள் ரஷிய குடிமக்களுக்கு எதிரிகள் இல்லை; புதின் கூறியதை நாங்கள் செய்யவில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!
Sriramkanna Pooranachandiranஉக்ரைன் - ரஷிய போரால் பாதிக்கப்பட்ட கியூவ் நகரத்தை நேரில் பார்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலந்து நாட்டில் வைத்து ரஷியாவால் உக்ரைனை வெல்ல முடியாது. கியூவ் நகரம் பல போர்களை கண்டு தலைநிமிர்ந்து நிற்கிறது என பேசினார்.
Fire Broken Apartment Building: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. ஒருவர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்.!
Sriramkanna Pooranachandiranபார்க்கவே பதைபதைக்க வைக்கும் தீ விபத்து அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் தீயை அணைத்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
Turkey Syria Earthquake Today: மீண்டும் துருக்கி-சிரியாவில் பேரதிர்ச்சி சம்பவம்... அடுத்தடுத்த இரண்டு அதிபயங்கர நிலநடுக்கத்தால் 4 பேர் பலி; 213 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiran41 ஆயிரம் பேரை 20 நாட்களுக்குள் இழந்த துருக்கி - சிரியாவில் மீண்டும் அந்நாடுகளின் எல்லைகளில் அதிபயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி அடுத்தகட்ட இழப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.
Migrates Died Container Lorry: ஆப்கானிய அகதிகள் 18 பேர் பல்கெரியாவில் பலி.. மூடிய கண்டெயினருக்குள் பிணத்துடன் பயணித்த 34 பேர்.. நடுங்கவைக்கும் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஎங்காவது சென்று பிழைத்துக்கொள்ளலாம் என கண்டைனர் லாரியில் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட அகதிகள், பல்கெரியாவில் 18 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 54 பேருடன் கிளம்பி 18 பேரை காவு வாங்கிய ஆபத்து பயணத்தின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Disney Hotstar Down: உலகளவில் முடங்கியது ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளம்.. பயனர்கள் அவதி.!
Sriramkanna Pooranachandiran500 மில்லியன் பயனர்களை கொண்ட ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தை 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உபயோகம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் தொழில்நுட்ப கோளாறால் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளம் முடங்கியுள்ளது.
Brave Women Fight: பாலியல் பலாத்காரத்தில் இருந்து தன்னை பாதுகாக்க சண்டையிட்ட பெண் - வெளியான பதைபதைப்பு வீடியோ..!
Sriramkanna Pooranachandiranஜிம்மிற்குள் உடற்பயிற்சி செய்யும் பெண்ணை பலாத்காரம் செய்ய கயவன் முயற்சிக்க, பெண்மணி அவனிடம் சண்டையிட்டு மீண்டு வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
Mumbai Drowning in the Sea: இந்தியாவில் கடலில் விரைவில் மூளுகிறது மும்பை மாநகரம்.. ஐ.நா பொதுச்செயலாளர் பரபரப்பு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் உள்ள பல நாடுகளின் முக்கிய நகரங்கள் விரைவில் கடல் அன்னையின் பிடியில் சிக்கி நெருக்கடியில் செல்லவுள்ளது. இந்தியாவில் மும்பை நகரும் இவ்வாறான ஆபத்துகளை சந்திக்கவுள்ளது என ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள் தவிப்பு.!
Sriramkanna Pooranachandiranடச்சு ஆய்வாளரின் கணிப்பை மெய்ப்படுத்தும் பொருட்டு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட தொடங்கியுள்ளது.
Syria wants Help: தனது நாட்டு மக்களுக்கு உதவி செய்ய இந்தியர்களுக்கு கோரிக்கை வைத்த சிரியா.. வங்கிக்கணக்கு விபரங்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiran2 நாட்களில் துருக்கி-சிரியா 19 ஆயிரம் மக்களை நிலநடுக்கத்தால் இழந்துவிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள சிரியா தூதரகம் வழியே இந்திய மக்கள் சிரியாவுக்கு உதவி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தங்களால் இயன்ற பணம், துணி, மளிகை பொருட்கள் போன்றவற்றை வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Turkey Death Toll Cross Fukushima Disaster: ஜப்பானின் 2011 பேரழிவு மனித பலியை தாண்டியது துருக்கி-சிரியா மரண எண்ணிக்கை.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!
Sriramkanna Pooranachandiranஜப்பானை கடந்த 2011ம் ஆண்டு உலுக்கிய நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணுமின்நிலைய பாதிப்பு காரணமாக 18 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 2023 பிப்ரவரி துருக்கி-சிரியா நிலநடுக்கத்தால் 19,300 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக ரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தசாப்தத்திற்கு பின்னர் 19 ஆயிரம் பேரை இயற்கை அன்னை ஆட்கொண்டுள்ளார்.
North Korea ICBM Missile: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகளை வெளி உலகிற்கு காட்சிப்படுத்திய வடகொரியா.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!
Sriramkanna Pooranachandiranஎப்போதும் பதற்றத்தை பரபரப்பாக வைத்துள்ள கொரிய தீபகற்பத்தில், வடகொரியா உலகிற்கு மேலும் ஒரு அதிர்ச்சியை தந்துள்ளது. ஏவுகணை தொடர்பான ஆராய்ச்சியில் அரசு இயந்திரத்தை சுழற்றி அடிக்கும் அதிபர் கிம் ஜான் உன் முன்னிலையில் 11 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Taliban Bans Treatment: பெண்கள் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெற தடை விதிப்பு; தலிபான் நிர்வாகம் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranதலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் ஆண் மருத்துவரிடம் பெண்கள் சிகிச்சை பெற தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Frozen 3 Update: குழந்தைகள் எதிர்பார்த்த அட்டகாசமான அறிவிப்பு.. Frozen 3 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடக்கம்.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் பலருக்கும் பிடித்த Frozen திரைப்படத்தின் 3 ம் பாகம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதன் தயாரிப்பு நிறுவனமான Disney-யால் வெளியிடப்பட்டுள்ளது.
Baby Rescued form Rubble: குழந்தையை பிரசவித்த கணமே நிலநடுக்கத்தால் உயிரிழந்த தாய்.. நெற்றியில் முத்தமிட்டு ஆரத்தழுவி மீட்ட நெகிழ்ச்சி காணொளி.!
Sriramkanna Pooranachandiranரிக்டர் அளவில் 7.8, 7.6, 6.5 என 3 நிலநடுக்கத்தை ஒரேநாளில் சந்தித்து உருக்குலைந்து போன சிரியா, துருக்கியில் மீட்பு பணிகளில் ஈடுபட உலக நாடுகள் தங்களின் வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. திரும்பும் இடமெல்லாம் கட்டிட இடிபாடுகளுடன் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள் நிரம்பினாலும், சில ஆச்சரியங்களும் நடக்கத்தான் செய்கின்றன.
Joe Biden Speech Latest: சீனாவுடன் நாங்கள் விரும்புவது இதைத்தான்.. மனம்திறந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!
Sriramkanna Pooranachandiranஇறையாண்மை விவகாரத்தில் சீனா தலையிட்டால் பதிலடி கொடுப்போம். ஆனால், சீனா போட்டி மனப்பான்மையுடன் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவளிப்போமேயொழிய மோதலுக்கு கிடையாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.