Auto

Mahindra XUV 3XO Launch On April 29: சம்பவம் செய்ய காத்திருக்கும் மஹிந்திரா.. மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 வெளியிட்டு தேதி அறிவிப்பு..!

Backiya Lakshmi

மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி 300 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனின் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Xiaomi SU7 EV Launch in India: "சியோமினா.. போன், பவர்பேங்க் மட்டும் தான் தயாரிச்சிட்டு ஓரமா இருப்போம்னு நினைச்சியா.?" புதிய காரை களத்தில் இறக்கிய சியோமி..!

Backiya Lakshmi

சியோமி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

XPENG's Futuristic Modular Flying Car: இனி சீனாவில் காரை ரோட்டில் மட்டுமில்லை.. அதுக்கு மேலேயும் ஓட்டலாம்.. பறக்கும் காருக்கு அனுமதி..!

Backiya Lakshmi

சீனாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய பறக்கும் எலெக்ட்ரிக் காருக்கான டிசைனுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது.

Holi Car Care Tips: ஹோலியால் கண்டமான காரை புதுசாக்குவது எப்படி?. விபரம் இதோ..!

Backiya Lakshmi

ஹோலி பண்டிகையின் போது நாம் நமது கார் பைக் போன்ற வாகனங்களை பொது இடத்தில் நிறுத்தி இருந்தால் சிலர் ஹோலி பண்டிகையில் கலர் பூசி விளையாடும்போது நம் வாகனத்திலும் அந்த கலர் படிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது, இப்படியாக படிந்திருக்கும் கலர்களை எப்படி நீக்குவது என்பதை பற்றிய டிப்ஸ்களை தான் இங்கே காணப் போகிறோம்.

Advertisement

Helmet Buying Guide: எல்லா ஹெல்மெட்டும் உயிரை காப்பாத்தாது.. தரமான ஹெல்மெட்டைப் பார்த்து வாங்குவது எப்படி?.!

Backiya Lakshmi

சாலைப் பயணத்தின் போது நம் பாதுகாப்பு அரணாக இருக்கும் ஹெல்மெட்டை தேர்வு செய்வது எப்படி..? தொடர்ந்து பார்க்கலாம்...

1985 Mahindra MM540 Restoration: படையப்பா நீலாம்பரி மாதிரி நீண்ட நாட்களுக்கு பின்பு வெளிய வந்த மஹிந்திரா எம்எம்540 ஜீப்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

Car Buying Guide: புது கார் வாங்க போறிங்களா? அப்போ டெஸ்ட் டிரைவ் பண்ணும் போது இதெல்லாம் பாருங்க..!

Backiya Lakshmi

சோதனை ஓட்டத்தின் போது நீங்கள் பரிசோதித்து பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

Hyundai Creta N Line Launched: ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் இந்தியாவில் அறிமுகம்.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டாவின் என் லைன் தேர்வை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Advertisement

Maruti XL6 Strong Hybrid Launch: மாருதியின் எக்ஸ்எல்6 கார்.. இதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

மாருதி சுஸூகி நிறுவனம் தனக்கென சொந்தமாக தயாரிக்கும் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை தனது எக்ஸ்எல் 6 காரில் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

BMW i5 Flow NOSTOKANA: அனிமேஷனாகும் பாடி பேனல்.. பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா கார் வெளியீடு..!

Backiya Lakshmi

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா கார் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.

Toyota’s Electric SUV For India: டொயோட்டா களமிறக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?.!

Backiya Lakshmi

மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Rolls Royce Arcadia Droptail: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய சொகுசு கார்.. ஆர்கேடியா டிராப்டெயில் வெளியீடு..!

Backiya Lakshmi

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், ஆர்கேடியா டிராப்டெயில் என்ற சொகுசு கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது.

Advertisement

Skoda Electric SUV: மிகக்குறைவான விலையில் வெளியாக உள்ள எலக்ட்ரிக் கார்... ஸ்கோடா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் புது, புது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

Hero Maverick 440: செம பைக்கை அறிமுகப்படுத்திய ஹீரோ.. இவ்வளவு குறைவா..!

Backiya Lakshmi

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஃப்ளாக்ஷிப் மோட்டார் சைக்கிளாக மேவரிக் 440 என்ற பிரிமியம் செக்மென்ட் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

New Honda Stylo 160cc Scooter: ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர்.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?.!

Backiya Lakshmi

ஹோண்டா ஸ்டைலோ 160 எனும் ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

X Platform 2.0 Limited Edition: மணிக்கு 72கிமீ வேகத்தில் பயணிக்கும் இஸ்கூட்டர்.. எக்ஸ் பிளாட்ஃபார்ம் 2.0 லிமிடெட்ட எடிசன் வெளியீடு..!

Backiya Lakshmi

ப்யூர் இவி நிறுவனம், எக்ஸ் பிளாட்ஃபார்ம் 2.0 லிமிடெட்ட எடிசன் எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Advertisement

Hydrogen-Powered Electric Scooter: பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024.. ஹைட்ரஜன் பவர்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு..!

Backiya Lakshmi

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 வில் ஹைட்ரஜன் பவர்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

Mercedes-Benz GLA Facelift: பிராண்ட் நியூ பென்ஸ் கார்... வெறும் ரூ.50 லட்சத்தில் அறிமுகம்.!!

Backiya Lakshmi

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2024 ஜி.எல்.ஏ ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Ola Launches E-Bike Services: இ-பைக் டாக்சி சேவையை தொடங்கிய ஓலா.. விலை எவ்வளவு தெரியுமா?.!

Backiya Lakshmi

ஓலா கால் டாக்சி சேவை நிறுவனம், இ-பைக் டாக்சி சேவையைத் தொடங்கி இருக்கின்றது.

Tata CNG Automatic Cars: டாடா சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் கார்களுக்கு புக்கிங் தொடக்கம்.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?.!

Backiya Lakshmi

டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் சிஎன்ஜி கார் பிரிவில் இரண்டு ஆப்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Advertisement
Advertisement