இந்தியா
Assam Earthquake: அசாம் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.!
Sriramkanna Pooranachandiranநிலநடுக்கம் உலகளவில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது சுனாமியின் முக்கிய காரணியாகவும் இருக்கிறது.
PM Narendra Modi: புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியர்களின் பெருமை - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்; முழு பேச்சு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் இருந்து வந்து ஆசி வழங்கி செங்கோலை அளித்த ஆதீனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். செங்கோல் கடமையின் பாதையில் செல்ல வேண்டியதற்கான அடையாளம் ஆகும் என பிரதமர் பேசினார்.
PM Modi on Adheenam: 75 ஆண்டுகளில் ஆதீனங்களை அங்கீகரித்த முதல் பிரதமர் நரேந்திர மோடி; மதுரை ஆதீனம் பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் ஆதீனங்களை அழைத்து பாராளுமன்றத்தில் தமிழ் கலாச்சாரத்தை பெருமையுடன் ஊக்குவித்த முதல் நபர் பிரதமர் நரேந்திர மோடி தான் என மதுரை ஆதீனம் பாராட்டினார்.
PM Narendra Modi About Sengol: செங்கோலை பெற்று புதிய உத்வேகத்துடன் பேசிய பிரதமர் மோடி; நடுநடுங்கப்போகும் எதிரிகள்..!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் பிரதமர் நேருவின் வீட்டில் செங்கோல் சுதந்திரத்திற்கு பின்னர் வால்கிங் ஸ்டிக்காக இருந்தது என காங்கிரஸ் கட்சியை பிரதமர் கடுமையாக சாடினார்.
Parliament India: உலகிலேயே 4வது மிகப்பெரிய பாராளுமன்றத்தை கொண்ட இந்தியா; 105 ஆண்டுகள் கழித்து சாதனை படைத்த இந்தியா.!
Sriramkanna Pooranachandiranகிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்து இந்தியாவுக்கு என இந்தியர்கள் அமைத்த நாடாளுமன்றம், உலகளவில் 4வது மிகப்பெரிய மன்றம் ஆகும். ஆங்கிலேயர்கள் அமைத்த கட்டிடத்திற்கு விடைகொடுத்து, இந்தியராய் இந்தியரின் வரிப்பணத்தில் இந்தியர்களின் நல்லாட்சிக்காக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை எண்ணி பெருமைப்படும் நேரமாக இது அமைந்துள்ளது.
Rajinikanth Thanks PM Narendra Modi: தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பாரத் பிரதமருக்கு நன்றி - செங்கோலை பெற்ற பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி..!
Sriramkanna Pooranachandiranபாராளுமன்ற கட்டிடத்தில் சோழர்களின் செங்கோலை இடம்பெற வழிவகை செய்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Hotel Owner Killed: ஹோட்டல் உரிமையாளர் கொடூரமாக கொலை; சூட்கேசில் சடலம் மீட்பு.. காதல் ஜோடி உட்பட 4 பேர் கைது.!
Sriramkanna Pooranachandiranமலப்புரத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்த உரிமையாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Dam Empty For Mobile: செல்போனுக்காக அணை நீரை காலி செய்த அரசு அதிகாரி பணியிடைநீக்கம்; அதிரடி நடவடிக்கை.!
Sriramkanna Pooranachandiranஉணவு பரிசோதனைக்கு சென்ற அரசு அதிகாரி, அணையின் அழகை நேரில் ரசிக்க சென்று செல்போனை பறிகொடுத்தார். நீருக்குள் விழுந்த செல்போனை எடுக்க அதிகாரி எடுத்த செயல் அதிரவிழாய்களை ஏற்படுத்தியுள்ளன.
Yasin Malik: காஷ்மீர் பிரிவினைவாதி யாஸீன் மாலிக்-க்கு மரண தண்டனை வழங்க என்.ஐ.ஏ டெல்லி நீதிமன்றத்தில் மனு..!
Sriramkanna Pooranachandiranபயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் நபர்களை விசாரணை செய்து வரும் என்.ஐ.ஏ அமைப்பினர், யாசின் மாலிக்-க்கு எதிராக மரண தண்டனை விதிக்கூறி கோரிக்கை வைத்துள்ளனர்.
University HOD Video: கல்லூரி மாணவியை படுக்கைக்கு அழைத்த காமப்பேராசிரியர்; அதிர்ச்சி வீடியோ வைரல்..!
Sriramkanna Pooranachandiranபல்கலை.,யில் பேராசிரியராக பணியாற்றிய வருபவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில், அவரின் விடியோவை மாணவி படம்பிடித்து வெளியிட்டு இருக்கிறார்.
Premraj Arora Dies: முன்னாள் மிஸ்டர் இந்தியா குளியலறையில் சடலமாக மீட்பு; ஹெவி ஒர்கவுட் செய்தவர் மரணமடைந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranநாம் நமது உடலை கட்டுக்கோப்புடன் வைக்க உடற்பயிற்சி மேற்கொள்கிறோம் என்றாலும், அவற்றை நாம் அதிகப்படியாக செய்தால் கட்டாயம் அதற்கான விளைவை எதிர்கொள்ள வேண்டும்.
Ban on Indian Students in Australia: இந்திய மாணவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்தி வைத்தது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள்.. காரணம் என்ன?.. பரபரப்பு தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranகல்விக்கான விசாவை முறைகேடாக பெறுவது, கல்வி விசா வாங்கி வேலைக்கு செல்வது என ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் செய்யும் செயலால் அங்குள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் எடுத்த முடிவு இந்தியாவில் உள்ள சில மாநில மாணவர்களுக்கு எதிராக முடிந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Child Died: வாகன நிறுத்துமிடத்தில் உறங்கிய 3 வயது குழந்தை.. கார் சக்கரம் ஏறி இறங்கியதில் பரிதாப மரணம்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranகார் நிறுத்துமிடத்தில் குழந்தையை பெற்றோர் தரையில் உறங்கவைத்து செல்ல, கார் இயக்கி வந்தவர் சரிவர கவனிக்காத காரணத்தால் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
HC on Not Allowing Spouse To Have Sex: துணையை உடலுறவு கொள்ள அனுமதிக்காதது மனக்கொடுமை - அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranதிருமணமான தம்பதிகள் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்த நிலையில், நீதிபதிகளின் விசாரணையில் கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் விவாகரத்து வழங்கப்பட்டது.
PM Modi On Tamil Language: ஒவ்வொரு இந்தியர்களுக்கான மொழி தமிழ் - தமிழர்களை போற்றி டெல்லியில் முழங்கிய பிரதமர் மோடி.!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியின் மீது தீரா பற்று கொண்டவர் என்பதை உறுதி செய்ய, அவர் அவ்வப்போது நாட்டு மக்களிடையே உரையாற்றுகையில் திருக்குறளையும், பாரதியின் கவிதைகளையும் மேற்கோளிட்டு பேசுவார்.
PM Modi Australia Tour: இந்திய-ஆஸ்திரேலிய நட்புறவை மெருகூட்டிய சந்திப்பு; ஆஸி., பயணம் குறித்து மனம்திறந்த பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranபலநூறு ஆண்டுகள் நட்புறவு கொண்டுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகள், தங்களின் நட்பை மேலும் நெருக்கமாக்க பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அங்கமாக பிரதமரின் ஆஸ்திரேலிய பயணம் அமைந்துள்ளது.
Adhir Ranjan Chowdhury Controversial Remarks On PM Modi: பிரதமரை தரக்குறைவாக விமர்சித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்.. கொந்தளிக்கும் பாஜக தொண்டர்கள்..!
Sriramkanna Pooranachandiranகடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ரிசர்வ் வாங்கி ரூ.2000 நோட்டுகளை செல்லுபடி ஆகாது என அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
5 Babies in Delivery: ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்; தாய்-சேய் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமருத்துவ உலகில் எப்போதாவது ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் நடக்கும். அந்த வகையில், பெண்மணி ஒருவர் 5 குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.
UPSC Results: யு.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வெளியீடு; இஷிதா, கரிமா, உமா ஹாரதி முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை.!
Sriramkanna Pooranachandiranயு..பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
Son Dig Well: தண்ணீருக்காக நெடுந்தூரம் நடந்த தாய்.. கிணறு வெட்டி குடும்பத்துக்கே விடியல் கொடுத்த 14 வயது மகன்.! நெகிழ்ச்சி நிகழ்வு.!
Sriramkanna Pooranachandiranதினமும் நீருக்காக தூரம் சென்று வரும் தாயின் வலியை புரிந்துகொண்ட மகன், குடும்பத்துக்காக சொந்த நிலத்தில் சிறிய அளவிலான கிணற்றை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். விடாமுயற்சி கட்டாயம் வெற்றியை தரும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது இந்த சிறுவனின் முயற்சி.