இந்தியா

Woman Organ Donation: விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்.. 7 பேருக்கு உடல் உறுப்புகள் தானம்..!

Rabin Kumar

பெங்களூருவில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.

PM Modi: கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம்.. அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..!

Backiya Lakshmi

கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Train Accident: சௌராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து..!

Rabin Kumar

குஜராத்தில் தாதர் - போர்பந்தர் இடையே செல்லும் சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Ordered Food 2024: "பிரியாணி எனும் அசுரன்" ஒன்பது வருடமாக முதலிடம்.. 2024ல் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளின் லிஸ்ட் இதோ.!

Backiya Lakshmi

ஸ்விகி நிறுவனம், இந்த ஆண்டிற்கான இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Advertisement

Viral Video: நொடியில் உயிர் தப்பிய சம்பவம்.. ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்துக்கொண்ட நபர்.., வீடியோ வைரல்..!

Rabin Kumar

கேரளாவில் ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்து ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.

Bone Donation: முதன்முறை இளைஞர் எலும்புகள் தானம்.. மருத்துவ உலகில் புதிய மைல்கல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் விபத்தில் இறந்த இளைஞரின் எலும்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் இதுவே முதல் முறை ஆகும்.

Surat-Bangkok Flight: 4 மணிநேர பயணத்தில் 15 லிட்டர் சரக்கை காலி செய்த குடிமகன்கள்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

சூரத்-பாங்காக் விமான பயணிகள் 4 மணிநேர பயணத்தில் சுமார் 15 லிட்டர் மதுவை குடித்து முடித்துள்ளனர்.

Supreme Court: "இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை" மருத்துவக்கல்லூரி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

Backiya Lakshmi

காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Sunny Leone Scheme: சன்னி லியோனுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை.. மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் மாஸ் செயல்..!

Backiya Lakshmi

சத்தீஸ்கர் மாநில அரசு திருமணமான பெண்களுக்கு உதவித்தொகை அளித்து வரும் திட்டத்தின்கீழ் பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு மதாம் ஆயிரம் ருபாய் கிடைக்கிறது என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து; 6 பேர் உடல் நசுங்கி பலி.., பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!

Rabin Kumar

பெங்களூருவில் நெடுஞ்சாலையில் கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Assam Earthquake: அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

கோல்புரா பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகளாக பவ்திவாகியுள்ளது.

Allu Arjun: ரசிககளுக்கு பெரும் அதிர்ச்சி.. அல்லு அர்ஜுனின் வீட்டில் தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

புஷ்பா 2 திரைப்படத்தில் தொடங்கி பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Post Office Recruitment: 10, 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. போஸ்ட் ஆபிசில் 32,850 வேலைவாய்ப்புகள்.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மெயில்கார்ட், போஸ்ட்மேன் பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால் போதும் என்பதால், தபால்துறை பணிகளுக்காக நீங்கள் காத்திருங்கள். விரைவில் பிற அறிவிப்புகள் வெளியாகும்.

Cold Wave: வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர்; பனித்துளிகள் உறைந்து அசத்தல் காணொளி.!

Sriramkanna Pooranachandiran

அதிக குளிர் காரணமாக புற்களில் இருந்த பனித்துளிகள் அனைத்தும் உறைந்து நிற்கும் நிகழ்வு ஒடிசாவில் நடந்துள்ளது.

Man Escapes from Death: ஓடும் இரயிலில் ஏற முயற்சி.. நூலிலையில் உயிர்தப்பிய இளைஞர்.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

அதிஷ்டம் காரணமாக இளைஞர் ஒருவர் இரயில் சக்கரம் - நடைமேடை இடையே விழுந்து, எந்த விதமான உயிர் அச்சுறுத்தல் காயமும் அடையாமல் தப்பித்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

PM Modi Kuwait Visit: 43 ஆண்டுகளில் முதல்முறை.. குவைத் சென்றடைந்தார் பிரதமர் மோடி..!

Rabin Kumar

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றடைந்தார்.

Advertisement

GST Council: பாப்கார்ன் பிரியர்களுக்கு ஷாக் செய்தி: 18% வரி? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதம்.!

Sriramkanna Pooranachandiran

இனிப்பு, மசாலா, உப்பு சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பாப்கார்னுக்கு அரசு சார்பில் வரிகள் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாப்கார்ன் பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

Woman Suicide Attempt: புஷ்பா 2 படம் பார்க்க காதலன் மறுப்பு.. 3வது மாடியில் இருந்து குதித்த பெண்.., அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

உத்தரபிரதேசத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை தன்னுடன் பார்க்க காதலன் மறுத்ததால், வாரணாசியில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: நின்றிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து; 4 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: கள்ளக்காதலனை கரம்பிடிக்க உதவிய கணவர்.. வினோத சம்பவம் அரங்கேற்றம்..!

Rabin Kumar

பீகாரில் 3 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், தனது காதலனை கணவர் விருப்பப்படி திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement