இந்தியா

Road Accident: "மச்சா ஒண்ணா போலாம்" - 100ல் போனதால், 108 வருவதற்குள் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. 18 வயதில் சோகம்..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Former Haryana CM Dies: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவு..!

Backiya Lakshmi

ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பால் காலமானார்.

Bipin Rawat: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்த விவகாரத்தில் புதிய அறிக்கை வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman Gang Rape: நம்பி வந்த பெண்ணை சீரழித்த படுபாவிகள்.. 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement

Dead Body In Parcel: எலக்ட்ரானிக்ஸ் பார்சலில் வந்த சடலம்; ஆவலுடன் எதிர்பார்த்து நடுநடுங்கிய பெண்மணி.. திகிலூட்டும் சம்பவம்.!

Backiya Lakshmi

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரின் சடலம் அடங்கிய பார்சலைப் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CAT Result 2024: கேட் தேர்வு 2024 முடிவுகள் வெளியீடு; விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தேசிய அளவில் நடைபெற்ற ஐஎம்எம் கேட் தேர்வுகள் 2024 வெளியிடப்பட்டுள்ளது. கேட் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

Fire Accident: பலசரக்குக் கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.. பொருட்கள் எரிந்து நாசம்..!

Rabin Kumar

கேரளாவில் பலசரக்குக் கடையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Minor Girl Sexual Abuse: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தர்மஅடி.. பொதுமக்கள் நீதி கேட்டு போராட்டம்..!

Rabin Kumar

ஜார்க்கண்ட்டில் அங்கன்வாடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

Advertisement

Five Terrorists Shot Dead: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு; தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை..!

Rabin Kumar

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Woman Nose Cut Off: நிலத்தகராறில் மூக்கை வெட்டிய நபர்.. ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு ஓடிய பெண்..!

Rabin Kumar

ராஜஸ்தானில் நிலத் தகராறு காரணமாக பெண் ஒருவரின் மூக்கை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: ரயிலில் லேடிஸ் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபரால் பரபரப்பு.. அலரியடித்த பெண்கள்..!

Rabin Kumar

மும்பை புறநகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபரால் பெரும் பரபரப்பு நிலவியது.

19 வயது இளைஞருக்கு இப்படியா மரணம் ஏற்படனும்? இயந்திரத்தில் கை சிக்கி பறிபோன உயிர்.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

மும்பை பகுதியில் செயல்பட்டு வந்த சைனீஸ் ரெஸ்டாரண்டில், 19 வயது இளைஞர் இயந்திரத்தின் பிடியில் சிக்கி உயிரிழந்த துயரம் பதறவைத்துள்ளது.

Advertisement

Fire Accident: வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியான சோகம்..!

Rabin Kumar

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tribal Man Dragged Along Road: நடுரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர்.. பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

கேரளாவில் பழங்குடியின நபரை காரில் இழுத்துச் சென்று கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவில் பின்னடைவு? கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஆதரவு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

எலக்ட்ரானிக் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

One Nation One Election Bill: மக்களவையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.!

Backiya Lakshmi

மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Road Accident: லாரி மீது பேருந்து மோதி விபத்து; 6 பேர் பலி.. 10 பேர் படுகாயம்..!

Rabin Kumar

குஜராத்தில் பேருந்து லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Student Dies by Suicide: தேர்வு தோல்வியால் மாணவர் விவரீத முடிவு.. துடிதுடித்துப்போன குடும்பத்தினர்..!

Rabin Kumar

இமாச்சல பிரதேசத்தில் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife Kills Husband: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி.. காட்டிக் கொடுத்த 5 வயது மகன்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தூங்கிக்கொண்டிருந்த கணவரின் தலையில் செங்கற்களை கொண்டு அடித்து கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Vijay Diwas 2024: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உருவான வரலாறு.. விஜய் திவாஸ் தினம் இன்று.!

Backiya Lakshmi

இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றி கொண்ட தினத்தையே விஜய் திவாஸ் என்ற பெயரில் நமது ராணுவம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

Advertisement
Advertisement