Information

Narayan Rane: "என்னை கொலை செய்ய கூலிப்படை ஏவப்பட்டது" - மத்திய அமைச்சர் உத்தவ் தாக்கரே மீது பரபரப்பு குற்றசாட்டு.!

Sriramkanna Pooranachandiran

மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக மத்திய அமைச்சர் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

Hanuman Jayanti 2023: அனுமன் ஜெயந்தியை அமைதியாக கொண்டாட நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

ராம நவமியின் போது பல இடங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து பண்டிகையில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் பாதுகாக்க மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.

Stunt Biker Arrested: நடுரோட்டில் 2 பெண்களுடன் சாகசம் செய்த இளைஞர்; வீடியோ சிக்கியதால் அதிரடி கைது.!

Sriramkanna Pooranachandiran

காதல் மலையையும் வில்லாக வளைக்கும் திறன் கொண்டது என கூறுவார்கள். அதே காதல் பல கிறுக்குத்தனத்தையும் செய்ய வைக்கிறது. இந்த கிறுக்குத்தனங்கள் சில நேரங்களில் சட்டத்திற்கு எதிராக இருப்பதால், அது சார்ந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டியுள்ளது.

BullDozer Formula: 35 உயிர்களை காவு வாங்கிய படிக்கட்டு கிணறு; கோவிலை இடித்து தள்ளிய அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

ராம நவமி அன்று கிணற்று படிக்கட்டில் அதிகளவு மக்கள் நின்று பூஜை செய்ய, படிக்கட்டு பாரம் தாங்காமல் கிணற்றுக்குள் சரிந்ததால் 35 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Advertisement

Indian Family Died: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற நினைத்த ஒட்டுமொத்த இந்திய குடும்பமே பலி.. பதைபதைக்க வைக்கும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தனது குடும்பம் எப்படியாவது அமெரிக்காவில் குடியேறிவிடவேண்டும் என நினைத்து ஆபத்தான படகு வழிப்பயணத்தால் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Agra Train Suicide: இரயில் முன் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை; பதறவைக்கும் வீடியோ வைரல்.. நொடியில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

"என்னை மன்னித்துவிடுங்கள்" என்று ஒரேவரியில் தற்கொலை கடிதம் எழுதிய தொழிலதிபர், இரயில் நிலையத்திற்கு முன்பு இருந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு விரைவு இரயில் வரும்போது தண்டவாளத்தில் தலைவைத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

Vijayawada to Kuwait: விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு விமானத்தில் செல்ல 1 வாரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் 15 பயணிகள்.. ஏன் தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

ஏஜென்ட் மூலமாக விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு தகவல் சரிவர பரிமாறப்படாத காரணத்தால், அவர்கள் தங்களின் விமானத்தை தவறிவிட்டு 1 வாரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.

Fake News Alert: இருதரப்பு மோதல் குறித்து அவதூறு பரப்பியதாக சிக்கிக்கொண்ட வி.ஜே.. உண்மை அறியாமல் அவசரத்தால் நடந்த சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

நடந்த உண்மையை மாற்றி கூறியதாக வி.ஜே மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட, களத்தில் இருந்து வந்ததாக கூறப்பட்ட தகவலை நம்பி பதிவிட்டவருக்கு சிக்கல் எழுந்தது.

Advertisement

Praja Dhwani Yatra: வாரி வல்லாய் ரூ.500 பணத்தை வீசியெறிந்து பிரச்சார கூட்டத்தில் சிக்கிக்கொண்ட டி.கே சிவகுமார்.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

பணத்திற்கும், மதுபானத்திற்கும் விலைபோகும் வாக்காளர்கள் இருக்கும் வரையில் ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பது ஒவ்வொரு மக்களும் உணர்ந்து அனுபவிக்கும் உண்மையாக இருக்கிறது.

Planet Alignment: மக்களே நேற்று வானில் நடந்த அதிசயத்தை பார்க்க மறந்துடீங்களா??.. இதே உங்களுக்காக பிரத்தியேக வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

விண்வெளி என்று கூறினாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது வானியல் ஆராய்ச்சிகளும், அதன் கட்டுக்கதைகளும், நட்சத்திர கூட்டங்களும் தான். நட்சத்திர திரள்களின் எண்ணிக்கையை போல பல எண்ணிலடங்கா கேள்விகள் உண்டு. அவற்றுக்கு இன்று வரை சரியான விடை இல்லை. தீர்மானமே முடிவுகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

Madhya Pradesh Earthquake: மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக நிலநடுக்கம்..! மக்கள் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ம.பி-யில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Ajay Bangla Corona: இந்தியா வந்த அஜய் பங்களாவுக்கு கொரோனா உறுதி.. டெல்லி விமான நிலைய சோதனையில் உறுதி.!

Sriramkanna Pooranachandiran

உலக வங்கி தலைவராக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள அஜய் பங்களா இந்தியா வருகைதந்த நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

IndiGO Complaint: மதுபோதையில் விமான பணியாளர்களுடன் தகராறு; 2 பயணிகள் மீது வழக்குப்பதிவு.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

துபாய் செல்ல நினைத்த 2 பயணிகள் மதுபோதையில் சண்டையிட்ட காரணத்தால், பயணத்தில் இருந்து விலக்கப்பட்டனர். மேலும், அவர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Shocking Video: கெமிக்களில் சேர்த்ததும் புதிதாக அறுவடை செய்யப்பட்டதை போல உயிர்த்தெழுந்த கீரை.. பகீர் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

உண்ணும் உணவுதான் மருந்து என்ற நிலை என்றோ மாறி, உணவுகளில் வேதிப்பொருட்கள் கலப்பது பல நிலைகளில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த பகீர் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

Teacher Attacked: மாணவனை கண்டித்த ஆசிரியரை விரட்டிவிரட்டி கொடூரமாக தாக்கிய பெற்றோர்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி., பதைபதைப்பு வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

அன்றைய காலத்தில் ஆசிரியர் மாணவர்களை கண்டிக்க பல வழிகளை வைத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு கடுமையான நடவடிக்கையும் நம்மை போன்ற மாணவர்களை சிற்பியாய் செத்துக்கியது. ஆனால், இன்றளவில் மாணவர்கள் ஆசிரியரை மிரட்டும் வகையில் பெற்றோரின் கண்டிப்பில்லாத வளர்ப்பும், சிறார்களின் போதைப்பழக்கமும் ஏற்படுத்திவிட்டது.

Mumbai Man Killed: பழிக்குப்பழியாக பயங்கர சம்பவம்.. 25 ஆண்டுகள் கழித்து பாடி பில்டரை கூலிப்படை ஏவி கொன்ற கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

25 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க குடும்பத்தினர் பாடி பில்டரை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

TOPS to fund Neeraj Chopra: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பயிற்சி செலவுகளை ஏற்றது மத்திய அரசு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தலைசிறந்த வீரராக செயல்பட்டு, இந்தியாவுக்கே பெருமை சேர்த்த நீரஜின் பயிற்சி செலவுகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

Edappadi Palanisamy about Budget: கானல் நீரான தமிழக பட்ஜெட் 2023 - 2024 அறிவிப்புகள்.. எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

சட்டப்பேரவை தொடங்கியதில் இருந்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பல குற்றசாட்டுகளை முன்வைத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த விஷயம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பல கருத்துக்களை முன்வைத்தார். அவரின் விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Japanese PM in India: இந்தியா வந்தடைந்தார் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா; டெல்லியில் மத்திய அமைச்சர் தலைமையில் உற்சாக வரவேற்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய - ஜப்பானிய உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ள ஜப்பானிய பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

Khalistani Elements Controversial Action: இந்திய தேசிய கொடியை அகற்றிய காலிஸ்தானிய ஆதரவாளர்கள்; மாஸ் காண்பித்த இந்திய அதிகாரி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக முழங்குவதை போல, இங்கிலாந்தில் இந்திய தேசிய கொடியை அவமதிக்க முயன்ற காலிஸ்தானியர்களின் செயலை இந்திய அதிகாரிகள் முறியடித்தனர்.

Advertisement
Advertisement