Information
Bulldozer Justice: "நீதிபதி எடுக்க வேண்டிய முடிவை எப்படி அதிகாரிகள் கையில் எடுக்கலாம்?" - அதிகாரிகளை விளாசிய உச்சநீதிமன்றம்..!
Backiya Lakshmiபுல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு; தொடர் இறங்குமுகத்தில் தங்கம் விலை.!
Sriramkanna Pooranachandiranதொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து ரூ.59 ஆயிரம் கடந்து விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் இறங்குமுகத்தை கண்டுள்ளது.
Union Bank Recruitment 2024: பிரபல வங்கியில் 1500 காலிப்பணியிடங்கள்.. நாளை இறுதி நாள்.. இப்பவே விண்ணப்பிங்க..!
Backiya Lakshmiயூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
SC Chief Justice Oath: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக பதவியேற்பு.. யார் அந்த சஞ்சீவ் கண்ணா?!
Backiya Lakshmiநீதிபதி சஞ்சீவ் கண்ணா இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
Delhi Air Pollution: மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. திணறும் மக்கள்.!
Backiya Lakshmiதலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
Ban On Single-Use Plastic: கல்லூரிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - யுஜிசி அறிவிப்பு..!
Backiya Lakshmiபிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என யு.ஜி.சி. அறிவுறுத்தி இருக்கிறது.
25 Tigers Missing: 25 புலிகள் மாயம்.. தேசிய பூங்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
Backiya Lakshmiரந்தம்பூர் தேசிய பூங்காவில் இருந்த 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக, தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
Pan Card New Rule: பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்.!
Backiya Lakshmiபான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்திய அரசு சில முக்கிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.
Gas Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு.. இந்த மாதமும் உச்சக்கட்டம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த மாதம் ரூ.1903 க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, இந்த மாதத்தில் ரூ.61 அளவு உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் விலை ரூ.155 உயர்ந்து இருக்கிறது.
IND SMART App: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே.. பழைய செயலி விரைவில் முடக்கம்.. புதிய செயலியை டவுன்லோட் பண்ணிடீங்களா?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇண்டிஸ்மார்ட் செயலியின் சேவை முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், அதனை பயன்படுத்த தொடங்காத பயனர்களுக்கு அச்செயலியின் சேவை நிறைவுக்கு வருவதாக இந்தியன் வங்கி தரப்பில் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.
JK Labour Camp Attack: ஜம்மு காஷ்மீரில் கொடூரம்.. மருத்துவர், 5 கட்டுமான பணியாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை.!
Sriramkanna Pooranachandiranஉறங்கிக்கொண்டு இருந்த கட்டுமான பணியாளர்களின் அறைக்குள் நுழைந்த பயங்கரவாதி, கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
Today Gold Price: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.58,400 க்கு விற்பனை.!
Sriramkanna Pooranachandiranகடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ரூ.55 ஆயிரத்திற்கு குறைந்து இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது.
Pashu Dhan Bima Yojana: கால்நடை பீமா யோஜனா திட்டம் என்றால் என்ன? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiகால்நடை பீமா யோஜனா என்ற திட்டம் கால்நடைகள் வளர்ப்பால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
Sabarimala Online Booking: சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. மகர விளக்கு பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.!
Backiya Lakshmiசபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.
SC On Citizenship Act: குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
Backiya Lakshmiவங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த முக்கிய குடியுரிமை விதி செல்லும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு; இன்றைய விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசவரன் தங்கத்தின் விலை சென்னையில் இன்று ரூ.57,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை நேற்றும்-இன்றும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
CPR Saves a Snake's Life: மூர்ச்சையான பாம்புக்கு சிபிஆர் செய்து உயிர்கொடுத்து இளைஞர்; வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவிஷத்தன்மை அற்ற பாம்பு ஒன்றுக்கு இளைஞர் சிபிஆர் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
Gold Silver Price: ரூ.57 ஆயிரத்தை கடந்தது சவரன் தங்கத்தின் விலை; நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஆபரண தங்கத்தின் விலை ரூ.57,120 க்கு விற்பனை செய்யப்படுவதால், நகை பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
Mohammed Siraj: காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்; டிஎஸ்பி முகமது சிராஜுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரரான சிராஜ், இனி மக்களின் சேவைக்காக காவலராகவும் பணியாற்றுகிறார்.முறைப்படி அவர் டிஎஸ்பி ஆக பொறுப்பேற்றுக்கொண்டார்.
PM Modi Condoles: இந்திய வர்த்தகத்தின் நாயகன் ரத்தன் டாடா மறைவு; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு இந்திய மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய உதவியை செய்து வந்த ரத்தன் டாடா, தனது 86 வயதில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். ஓய்வறியா உழைப்பாளியாக இருந்தவர், இன்று பூவுலகில் தனது இறுதி பயணத்தை முடித்துக்கொண்டார்.